‘முத்துச்சுடர்’ மாத இதழின் நிறுவனர் மர்ஹூம் எஸ்.கே.முஹம்மத் நூஹுத்தம்பி ஆலிம் ஜுமானீயின் சகோதரி - காயல்பட்டினம் மரைக்கார் பள்ளித் தெருவைச் சேர்ந்த ஹாஜ்ஜா எஸ்.கே.உம்மு ஹபீபா, (தொலைபேசி எண்: +91 4639 283123) இன்று காலை 07.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 86.
அன்னார், மர்ஹூம் நூ.த.ஷெய்கு சுலைமான் லெப்பை என்பவரின் மகளும்,
மர்ஹூம் ஹாஃபிழ் என்.கே.முஹம்மத் லெப்பை என்பவரின் மனைவியும்,
‘முத்துச்சுடர்’ மாத இதழின் நிறுவனர் மர்ஹூம் ஹாஃபிழ் எஸ்.கே.முஹம்மத் நூஹுத்தம்பி ஆலிம் ஜுமானீ, மர்ஹூம் ஹாஃபிழ் எஸ்.கே.ஷெய்கு அப்துல்லாஹ் ஆலிம் ஜுமானீ ஆகியோரின் சகோதரியும்,
ஹாஜி எம்.எல்.முஹம்மத் யூனுஸ் (கைபேசி எண்: +91 94870 28183) என்பவரின் தாயாரும்,
‘முத்துச்சுடர்’ மாத இதழின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் என்.டி.ஷெய்கு முஹம்மத் ஸாலிஹ் நுஸ்கீ மஹ்ழரீயின் (கைபேசி எண்: +91 80561 08195) மாமியாருமாவார்.
அன்னாரின் ஜனாஸா, இன்று மாலை 05.00 மணியளவில், குருவித்துறைப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
தகவல் உதவி:
‘முத்துச்சுடர்’ ஹாஃபிழ் N.T.ஸதக்கத்துல்லாஹ்
வல்ல நாயன் அன்னாரின் பிழைகளை பொருத்து மேலான சுவன பதிதனை கொடுத்து அருள் வனாக . ஆமீன்.
அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் அனைவர்களுக்கும் எனது சலாதினை தெரிவித்து கொள்கிறேன் . வல்ல நாயன் அவரது குடும்பத்தினர் அனைவர்களுக்கும் அழகிய சபூரை கொடுபானாக . ஆமீன்
எங்களின் பாசத்திற்கும் , மரியாதைக்கும் உரிய அருமை மாமி அவர்களின் வபாத்து செய்தி அறிந்து மனதிற்கு மிகவும் வேதனை அடைந்தேன் . வல்ல நாயனின் கட்டளைக்கு அடி பணிந்து நாங்கள் சபூர் செய்து கொண்டோம் .
வல்ல நாயன், இந்த சங்கை மிகு ரமழான் மாதத்தின் பொருட்டால் , அன்னாரின் பிழைகளை பொருத்து மேலான சுவன பதிதனை கொடுத்து அருள் வனாக . ஆமீன்.
அன்னாரை இழந்து வாடும் அவரது மகன் ஹாஜி எம்.எல்.முஹம்மத் யூனுஸ் அவர்கள், மருமகன் மவ்லவீ ஹாஃபிழ் என்.டி.ஷெய்கு முஹம்மத் ஸாலிஹ் அவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனைவர்களுக்கும் எனது சலாதினை தெரிவித்து கொள்கிறேன். அஸ்ஸலாமு அழைக்கும்
வல்ல நாயன் அவரது குடும்பத்தினர் அனைவர்களுக்கும் அழகிய சபூரை கொடுபானாக . ஆமீன்
3. Re:... posted byPirabu Shuaibu (Chennai)[19 July 2013] IP: 182.*.*.* India | Comment Reference Number: 28773
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
வல்ல நாயன் அன்னாரின் பிழைகளை பொருத்து மேலான சுவன பதிதனை கொடுத்து அருள் வனாக . ஆமீன்.
அன்னாரை இழந்து வாடும் Younus மாமா அவரது குடும்பத்தினர் அனைவர்களுக்கும் எனது சலாதினை தெரிவித்து கொள்கிறேன் . வல்ல நாயன் அவரது குடும்பத்தினர் அனைவர்களுக்கும் அழகிய சபூரை கொடுபானாக . ஆமீன்
7. Re:... posted byM.I.மூசா நெய்னா (மதினா முனவ்வரா)[19 July 2013] IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28780
அஸ்ஸலாமு அலைக்கும்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
எங்களது பக்கத்து வீட்டை சேர்ந்தவர்ளும், சிறு வயது முதல் என் மீது மிகுந்த பாசமாக இருந்தவருமான ஹாஜ்ஜா. உம்மு ஹபீபா அவர்களின் வஃபாத் செய்தி அறிந்து மிகுந்த கவலை அடைந்தோம்.
அல்லாஹ் த ஆலா மர்ஹூம் அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து ஜென்னத்துல் ஃபிர்தௌஸ் என்னும் மேலான சுவர்க்க பதவியை கொடுத்தருள்வானாக ஆமீன்.
என் அன்பிற்குரிய யூனுஸ் அவர்கள், முஹம்மது சாலிஹ் ஆலிம் அவர்கள் மற்றும் குடும்பத்தார் அனைவர்களுக்கும் எனது சலாத்தினை தெரிவித்து கொள்கிறேன்.
8. Re:... posted byPMS Muhsin (Hong Kong)[19 July 2013] IP: 112.*.*.* India | Comment Reference Number: 28781
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
வல்ல நாயன் அன்னாரின் பிழைகளை பொருத்து மேலான சுவன பதிதனை கொடுத்து அருள் வனாக . ஆமீன்.
அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் அக்குடும்பத்தினர் அனைவர்களுக்கும் எனது சலாதினை தெரிவித்து கொள்கிறேன் . வல்ல நாயன் அவரது குடும்பத்தினர் அனைவர்களுக்கும் அழகிய சபூரை கொடுபானாக . ஆமீன்
10. வருந்துகின்றோம்...! posted byM.N.L.Mohamed Rafeeq, (Kayalpatnam)[19 July 2013] IP: 59.*.*.* India | Comment Reference Number: 28786
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
வல்ல நாயன் அன்னாரின் பிழைகளை பொருத்து மேலான சுவன பதிதனை கொடுத்து அருள் வனாக . ஆமீன்.
அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் அனைவர்க்கும் எனது சலாதினை தெரிவித்து கொள்கின்றேன் . வல்ல நாயன் அவரது குடும்பத்தார் அனைவருக்கும் அழகிய சபூரை கொடுபானாக . ஆமீன்
13. انا لله وانا اليه راجعون posted bys.s.md meerasahib (TVM)[19 July 2013] IP: 116.*.*.* India | Comment Reference Number: 28792
السلام عليكم ورحمة الله وبركاته எனது சின்ன வாப்பிச்சாவின் மரண செய்தி அறிந்து கவலையுற்றேன். للهم اعفر له وارحمه واجعل قبره روضة من رياض الجنة எல்லாம் வல்ல கருணை உள்ள அல்லாஹ்..... அன்னவர்களின் பிழைகளை மன்னித்து, அவர்களின் கபுரை சுவன பூங்காவாக மாற்றி அருள்வானாக ஆமீன்.
அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் எங்களின் குடும்பத்தினருக்கு ‘ஸப்ரன் ஜமீலா‘ எனும் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக, ஆமீன். வஸ்ஸலாம்.
14. Re:இன்னலிலாஹி வா இன்னாஇலைஹி ராஜியுன் posted bys.mohamed ismail (chennai)[19 July 2013] IP: 124.*.*.* India | Comment Reference Number: 28793
பாச முல்ல என் அருமை சகோதரி மரணம் . எனை கவலை அடைய செய்தது .அல்லாஹு ஜன்னதுல் பிர்தௌஸ் யில் அமர செய்வானாக ஆமீன் எஸ் .முஹம்மது இஸ்மாயில் gifto இபுனு சேகு சுலைமான் லெப்பை
17. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (YANBU)[20 July 2013] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28796
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்பு நண்பர் யூனூஸ் அவர்களின் அன்புத்தாயார் காலமான செய்தி மிக தாமதமாக கிடைக்கப்பெற்றேன்!
அன்பு நண்பரும், குடும்பத்தார்களும் மர்ஹூமா அவர்களுக்கு நல்லதொரு சிகிச்சையும் அளித்தார்கள்!இருப்பினும் அல்லாஹ்வின் கட்டளை பொழுதுவந்து விட்டது!
அவனின் கட்டளையை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் முகமாக சபூர் செய்து கொள்ள வேண்டும்!
வல்ல அல்லாஹ் நண்பரின் தாயாருடைய அனைத்து பாவங்களையும் மன்னித்து ஆகிரத்தில் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற நற்பதவியை தந்தருள்வானாக! ஆமீன்!
அன்பு நண்பரே உங்கள் தாயாருக்காக அதிக அதிகமான துவாக்களை கேட்பீராக,பிள்ளைகள் கேட்கும் துவா மட்டும் தான் நேரிடியாக அவர்களிடம் சென்று நன்மைகளைச் சேர்க்கும் என்பது ஆலிம் குடும்பத்திலுள்ள தாங்கள் அறிந்ததே!
18. Re:...innalillahi posted bynoohu sahib (Dubai)[20 July 2013] IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 28800
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.அருமை நண்பர் யூனுஸ் மச்சான் அவர்களின் அருமை தாயார் அவர்களின் வபாத் செய்தி அறிந்து மிஹவும் கவலை அடைந்தேன் .அல்லாஹு தாலா மர்ஹூமா அவர்களின் அணைத்து பாவங்களையும் மன்னித்து மேலான சுவன பதியை அளிப்பனாஹா ஆமீன்.
19. Re:...condolence posted bys.d.segu abdul cader (quede milaath nagar)[20 July 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 28801
CONDOLENCE
Assalamu alaikum wrwb.
INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.
May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous.
I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter.
20:55. இப் பூமியிலிருந்து நாம் உங்களைப் படைத்தோம்; அதனுள்ளேயே நாம் உங்களை மீட்டுவோம்; இன்னும், அதிலிருந்தே நாம் உங்களை இரண்டாம் முறையாகவும் வெளிப்படுத்துவோம்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அவ்லா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம்.
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பிழைகள், பாவங்களைப் பொறுத்து, அன்னாரின் மண்ணறை என்னும் கப்ரு வாழ்க்கையை ஒளிமயமாக - பிரகாசமாக – வசந்தமாக - சுவன பூங்காவனமாக ஆக்கி, நாளை மறுமையில் ‘ஜன்னத்துல் பிர்தௌஸ் அல் அஃலா’ எனும் உயரிய சுவனபதியில் சேர்த்தருளி சிறப்பான நல்வாழ்க்கையை அளிப்பானாக ஆமீன்.
அவர்களின் பிரிவால் வாடும் அன்னாரின் உற்றார், உறவினர், குடும்பத்தார் அனைவர்களுக்கும் வல்ல அல்லாஹ் அழகிய மேலான ஸப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை , நற்கூலியை நல்குவானாக!
அனைவருக்கும் எனது அன்பின் நற் ஸலாம் - அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹு.....
22. Re:... posted byAHAMED SULAIMAN (Dubai)[20 July 2013] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 28806
மர்ஹுமா அவர்களின் மண்ணறையை எல்லாம வல்லநாயன்
ஒளிமயமாக்க போதுமானவன். அன்னாருடைய பிழைகள் அனைத்தையும் போக்கி பிர்தௌஸ் என்னும் மேலான சுவர்க்கத்தை கொடுபானாக ஆமீன் .
முத்துசுடர் நூலில் ஹஜ் என்னும் கட்டுரை சார் கவிதை பதினைந்து ஆண்டுகளுக்கு முன் எழுதி அதில் அறுதல் பரிசு வந்தது தயவு கூர்ந்து அதனை முடிந்தால் எனக்கு அனுப்பி வைக்கவும் .
24. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். posted byyahya mohiadeen (dubai)[20 July 2013] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 28809
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொறுத்து மண்ணறை வாழ்கையை பிரகாசமாக்கி ஆஹிரத்தில் உயரிய சுவன பதியாகிய ஜன்னதுல் பிர்தௌசில் சேர்த்தருள் வானாக - ஆமீன்.
அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் அழகிய பொறுமையை கொடுத்தருள் புரிவானாக- ஆமீன்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross