காயல்பட்டினம் பேருந்து நிலையம் எதிரில், ஐக்கிய விளையாட்டு சங்க தென்சுவர் வணிக வளாகப் பகுதியில், 30.11.2012 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் கண்ணில் பட்ட காட்சிகள்தான் இவை!
5. கூரைக்களப்போர் posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (yanbu)[02 December 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24312
ஊரில் மூளை, முடுக்கெங்கு பார்த்தாலும் நம்மை மேய்ப்பவர்கள் இடையே கைமோதல், கருத்து மோதல், கையின் கீழ் கிடைக்காதவர்களுக்கிடையேயுள்ள மோதல், காதல் மோதல் என்று ஏகப்பட்ட விஷயத்திற்கு எல்லா இடத்திலும் மோதிகொண்டிருக்கும் போது நாம் மோதுவதற்கு எங்கே இடம் கொடுக்கப் போகிறார்கள் இப்புண்ணியவான்கள்!
வா பூமிக்கு மேலே, கூரைக் களத்தில் ஒரு கை பார்த்து கொள்ளலாம்!
8. Re:... posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் )[02 December 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24318
சில நாட்களாகவே நெட்டை திறந்தால் ஒரே டென்ஷனான செய்திகளாகவே உள்ளன. (உலகம் பூராவும் தங்கத்தின் விலை குறைந்து வருகிறது, நம் வலைதளத்திலோ தங்கத்தின் விலை மாற்றப்படாமல் பச்சை அம்புக்குறியை போட்டு கூடுதலாக டென்ஷன்...!!) இந்த சூழ்நிலையில் இந்த மாதிரி செய்திகள் கொஞ்சம் வருடல்தான்.
ஊரிலோ கிடாய்களுக்கு கடும் கிராக்கி, அறுக்கப்படும் கிடாய்களின் சைஸை பார்த்தால் ஒரு பெரிய பூனை அளவுதான் இருக்கின்றது.
காயல் மக்கள் வெள்ளாட்டுக் கறி அதிகம் சாப்பிட மாட்டார்கள் என்ற ஒரே காரணத்திலால்தான் இவ்வளவு பெரியதாக வளர்ந்து ஆட்டம் போடுகின்றீங்க..!! இதன் பெயர்தான் ஆயுள் அதிகம் என்பதோ.!!
9. Re:...5 க்கு புரியும் சில 6 க்கு புரியல..??? posted byM.S.ABDULAZEEZ (H k)[03 December 2012] IP: 116.*.*.* Hong Kong | Comment Reference Number: 24325
நா இன்ன நினைகநாகா.... இவாளும் DCW மேட்டரா தான் சண்ட பொடுதவலொ...? அட 5 அறிவுக்க தெரியது DCW ஒரு விசமுனு அப்புறம் யாஒய்... அந்த விசுவாசிகளுக்கு மட்டும் புரியல? 5 க்கும் குறைவா இருக்கா என்ன.,,?
அளவுக்கு அதிகமாக ரோட்டிற்கு வெளியே போக்குவரத்துக்கு இடைஞ்சலாக புதியதாக கட்டப்பட்டிருக்கும் கூரை ஆக்கிரமிப்பை எச்சரிப்பதாக தெரிகிறது.ஆடு செல்ல சண்டையிட்டு விளையாடுவது இயல்பான ஒன்றே!
அன்பு சகோதரரே ... S.K.S. அவர்களே தங்களின் தலைப்பை எண்ணி ..... எண்ணி ....நமக்கு சிரிப்பு தான் வருகிறது ....எப்போடி தான் தங்களுக்கு தோன்றுகிறதோ ..........
ஆமா நீங்கதான் நம் முடுக்கு குள்ளேயும் சரி ...ரோட்டிலும் சரி இருக்கவோ ... படுக்கவோ ...நடக்கவோ ...இவர்களை எல்லாம் விடுவதில்லையே.....அப்படி இருக்க பவம் இவர்கள்தான் என்ன செய்வார்கள் ..... அப்படியே பீச்சு பக்கம் போனால் அங்கேயும் தான் நீங்கள் நிம்மதியாக கூட கொஞ்சம் காற்று வாங்க இவர்களை விடுவது இல்லையே...
>>>>> இவர்களும் ஒரு சங்கம் அமைக்க போவதாக நமக்கு வந்து ஒரு வானிலை செய்தி சொல்கிறது சாரோ .<<<<<<இனி நாம் தான் ரொம்பவும் உஷாராக இருக்கணும் .
இப்பொழுது நம் தோழர்கள் தேர்ந்து எடுத்து உள்ள இடம் தான் செம சூப்பர்..............இங்கேயும் இவர்களின் நிம்மதி போகாமல் நாம் தான் பார்த்து கொள்ள வேணும் ......அன்பு தம்பி ... S.K.S அவர்களே ... சும்மா தமாசு .....
வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
AL-KHOBAR
SAUDI ARABIA
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross