காயல்பட்டினம் கடல் அடிக்கடி செந்நிறமாக மாறுவது வாடிக்கையாகிவிட்டது. காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் டி.சி.டபிள்யு. தொழிற்சாலையிலிருந்து கடலுக்குள் திறந்துவிடப்படும் இரசாயணக் கழிவுகளே இதற்குக் காரணம் என கருதப்படுகிறது.
கடந்த சில நாட்களாக கடல் கழிவு நீர் கலப்பின்றி தெளிவாகக் காணப்படுகிறது. 03.12.2012 அன்று (நேற்று) மாலை 05.30 மணிக்கு பதிவுசெய்யப்பட்ட கடல் காட்சிகள் பின்வருமாறு:-
காயல்பட்டினம் கடற்பரப்பின் நவம்பர் 26ஆம் தேதி காட்சிகளைக் காண இங்கே சொடுக்குக!
1. Re:... posted bysalai s nawas (singapore)[04 December 2012] IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 24348
இதுதான் திருட்டுதனம் என்பது. யாரும் பார்க்க விட்டால் அமிலத்தை கலப்பது, விழிப்புடன் இருந்தால் நல்ல பிள்ளையாட்டம் இருப்பது.
எங்கள் வாழ்வாதரமாம் குடிநீரை உறிஞ்சி
அமில நீரை சென்நீறாய் கடல் நீரில் பாய்ச்சி
எங்களையெல்லாம் கண்ணீரில் ஆழ்த்தி
நீங்கள் மட்டும் பன்னீரில் குளிக்க கனவு கண்டிருக்கும்
உங்கள் ஆலை விரைவில் கழிவு நீர் சுத்தீகரிக்கும் ஆலையாக மாறும் என்பதில் ஐயமில்லை.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross