1. Re:... posted byP.S.ABDUL KADER (KAYALPATNAM)[30 November 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 24268
தமிழக அரசால் கட்டளையிடப்பட்ட அணைத்துதெரு பெயர் அடையாளப் பலகையை மாட்டுவதற்கு கூட, சாதாரண நகரமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பும், ஆட்சோபனையும் செய்து வருகிறார்.
இப்படிப்பட்ட உறுபினர்களை கொண்டு என்னதான் கூட்டப் பொருள்கள் விவாதிக்க பட்டாலும் நிறைவேரபோவது ஒன்றும் இல்லை.
2. மக்களின் நலனுக்கான திட்டங்களை விவாதியுங்கள்... posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (KAYALPATNAM )[01 December 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 24281
தனிப்பட்ட விவாதங்களை தவிர்த்து மக்களின் நலனுக்கான திட்டங்களை விவாதியுங்கள்... இதுவே நகருக்கு நன்மைகள் அடையும்..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross