காயல்பட்டினம் நகராட்சியின் எல்லைக்குள் அமைந்துள்ள DCW தொழிற்சாலையின் சுற்றுச்சூழல் குறித்த சட்ட விதிமீறல்களை கண்டித்து காயல்பட்டினத்தில் - நவம்பர் 29 அன்று கடையடைப்பு, ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இப்பிரச்சனை குறித்த தலையங்கம் - என்றாவது ஒரு நாள் நீதி கிடைத்தே தீரும்! - என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross