Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:40:38 PM
திங்கள் | 7 அக்டோபர் 2024 | துல்ஹஜ் 1894, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5312:1215:2918:1219:22
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்09:26
மறைவு18:05மறைவு21:16
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:44
உச்சி
12:05
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:2618:5019:15
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14456
#KOTW14456
Increase Font Size Decrease Font Size
சனி, செப்டம்பர் 6, 2014
காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை ஹாங்காங் அமைப்பின் முன்னாள் தலைவர் மகன் காலமானார்! (கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது)
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 8140 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (53) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 4)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

குறுக்குத் தெருவைச் சார்ந்த காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை ஹாங்காங் அமைப்பின் முன்னாள் தலைவர் எம்.எம்.எஸ்.காழி அலாவுத்தீனின் மகன் ஹாஃபிழ் கே.ஏ.முஹம்மத் அபூபக்கர் இன்று காலை 8 மணியளவில் காலமானார். அன்னாருக்கு வயது 17.

காயல்பட்டினம் ஜாவியா அரபிக்கல்லூரியில் 15.06.2014 அன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ ஸனது பெற்ற காயல்பட்டினத்தைச் சேர்ந்த ஏழு மாணவர்களுள் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்னார் -

மர்ஹூம் வெள்ளைவேஷ்டி ஹாஜியார் அவர்களின் மகன் வழிப் பூட்டனும், மர்ஹூம் ஜாவியா முத்து முஹம்மது அவர்களின் மகன் வழிப்பூட்டனும், மர்ஹூம் பூச்சை செய்யது இப்ராஹிம் அவர்களின் மகள் வழிப்பூட்டனும், செய்யிது முஹம்மது அவர்களின் மகள் வழிப்பூட்டனும்,

மர்ஹூம் எம்.எம். முஹம்மது மீராசாஹிபு அவர்களின் மகன் வழிப்பேரனும், அல்-அமான் ஹாஜி சேகு முஹம்மது அவர்களின் மகள் வழிப்பேரனும்,

ஹாங்காங் எம்.எம்.எஸ். காழி அலாவுதீன் (+91 95665 95722) அவர்களின் மூத்த மகனும்,

ஹாஜி எம்.எம்.எஸ். முத்து முஹம்மது, எம்.எம்.எஸ். அஹமது ரபீக், ஹாஜி எம்.எம்.எஸ்.சேக் மொஹுதூம், எம்.எம்.எஸ். ஷாம் சிகாபுதீன் ஆகியோரின் சகோதரர் மகனும்,

அஸ்ஜத் அஹமத் அவர்களின் சகோதரரும்,

மர்ஹூம் கே.எஸ்.எம். முஹம்மது அபூபக்கர் அவர்களின் மருமகனும், ஹாஜி பி.எஸ். ஹசன் அவர்களின் சகோதரி வழிப்பேரனும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 4:30 மணியளவில் அஹமது நெய்னார் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

தகவல்:
ஹாபிழ் ஏ.ஆர்.அஹமத் நூஹு

[கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது @ 1:00pm/06.09.2014]

Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [06 September 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 37021

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத்.. தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. ஜன்னதுல் பிர்தௌஸ்
posted by Shaik Sadakathullah (Hong Kong) [06 September 2014]
IP: 223.*.*.* Hong Kong | Comment Reference Number: 37023

அஸ்ஸலாமு அலைக்கும்

அன்பு தம்பியின் வபாத் செய்தி கேள்விப்பட்டு மிகவும் அதிர்ச்சியும் கவலையும் அடைந்தோம்.

அல்லாஹ்வின் நாட்டப்படி நடந்ததை எண்ணி சபூர் செய்துகொண்டோம்.

வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களை பொருந்தி மேலான ஜன்னதுல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நபிமார்கள், முத்தகீன்கள், சாலிஹீன்கல் மற்றும் சுஹதாகல் கூட்டத்தில் ஒன்று சேர்பானாக. ஆமீன்

மேலும் அன்பு சகோதரர் காழி அலாவுத்தீன் மற்றும் குடும்பத்தினற்கு அழகிய பொறுமையை கொடுப்பானாக.

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. INNA LILLAHI WA INNA ILAIHI RAZIOON
posted by V.M.T.MOHAMED HASAN (HONG KONG) [06 September 2014]
IP: 125.*.*.* Hong Kong | Comment Reference Number: 37025

INNA LILLAHI WA IIA ILAIHI RAZIOON.

VERY SAD NEWS TO HEAR.

YA ALLAH GIVE STRENGTH TO BEAR THIS UNEXPECTED AND SUDDEN DEMISE TO HIS BELOVED PARENTS, FAMILY MEMBERS AND FRIENDS. AMEEN

YA ALLAH FORGIVE HIS SINS AND PLACE OUR BELOVED MARHOOM YOUNG HAFIZ IN JANNATHUL FIRTHOUS WITH THE BLESSINGS & SHAFAATH OF OUR HOLY PROPHET MUHAMMED SALLALAHU ALAIHI WA SALLAM AND WITH THE BARAKATH OF THE HOLY QURAN.

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...இன்ன வில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [06 September 2014]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37026

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து இந்த இளம் ஹாபிழ அவர்களின் மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் வாடும் அவரது தந்தை காழி அலாவுத்தீன் அவர்களுக்கும் மற்றும் குடும்பத்தினர் அனைவர்களுக்க்ம் அழகிய பொறுமையை கொடுப்பானாக. ஆமீன்

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by mohamed salih (chennai) [06 September 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 37027

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

சென்னையில் இருந்து ,
குளம் முஹம்மத் சாலிஹ் கே.கே.எஸ்

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. இன்னலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
posted by சாளை.அப்துல் ரஸ்ஸாக் லுக்மான் (காயல்பட்டினம்) [06 September 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 37028

என் உம்மா வீட்டுக்கு அடுத்த வீடு. எங்கள் தோழிமா வீட்டு பேரன், நண்பனின் மகன். அவனை சிறு குழந்தையாக தூக்கிய நாட்களை எண்ணுகிறேன். கண்கள் கண்ணீரால் தளும்புகிறது. இந்த வருடம் 'ஹாபில்' சனது வாங்கினான்.

அவனை பிரிந்து வாழும் குடும்பத்தினர் அனைவருக்கும் குறிப்பாக பெற்றோருக்கு, சப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை கொடுப்பானாக. ஆமீன்.

-சாளை அப்துல் ரஸ்ஸாக்.

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
posted by KADERSHAMUNA (KAYALPATNAM) [06 September 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 37029

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து இந்த இளம் ஹாபிழ அவர்களின் மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் வாடும் அவரது தந்தை காழி அலாவுத்தீன் அவர்களுக்கும் மற்றும் குடும்பத்தினர் அனைவர்களுக்க்ம் அழகிய பொறுமையை கொடுப்பானாக. ஆமீன்

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by Muthu Mohamed (china) [06 September 2014]
IP: 61.*.*.* China | Comment Reference Number: 37031

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by Salai.S.L.Khaja Muhyideen (Dubai) [06 September 2014]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 37032

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத்.. தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by M.S.K. SULTHAN (Deira, Dubai) [06 September 2014]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 37033

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத்.. தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...அஸ்ஸலாமு அலைக்கும்
posted by Muzammil (Dubai) [06 September 2014]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 37034

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத்.. தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by makey (abudhabi) [06 September 2014]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 37035

அஸ்ஸலாமு அழைக்கும் அலலாஹ் இவரின் கபுரை சுவன பூங்காவாக ஆக்கிவைப்பானாக ஆமீன் இவரின் பெற்றோருக்கு அலலாஹ் மேலான சபூர் எனும் பொறுமையை அலலாஹ் வழங்குவனாக aameen

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH -KSA) [06 September 2014]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37036

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து அவர்களின் மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் வாடும் அவரது தந்தை காழி அலாவுத்தீன் அவர்களுக்கும் மற்றும் குடும்பத்தினர் அனைவர்களுக்க்ம் அழகிய பொறுமையை கொடுப்பானாக. ஆமீன்

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
posted by MOGUDOOM MOHAMED (CHENNAI) [06 September 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 37037

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by Katheeb A.K. Syed Ahamed (AKSA) (HONG KONG) [06 September 2014]
IP: 118.*.*.* Hong Kong | Comment Reference Number: 37038

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் .

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...
posted by S.M.B Faizal (Doha-Qatar) [06 September 2014]
IP: 176.*.*.* Qatar | Comment Reference Number: 37040

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

எல்லாம் வல்ல இறைவன், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக – ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத்.. தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக – ஆமீன்.

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...
posted by Abu Huraira (Abu Dhabi) [06 September 2014]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 37041

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
posted by SUBHAN.N.M.PEER MOHAMED (ABU DHABI) [06 September 2014]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 37042

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்

சுபான் அபுதாபி

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்...
posted by Salai Md Abdul Cader (Hong Kong) [06 September 2014]
IP: 121.*.*.* Hong Kong | Comment Reference Number: 37043

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத்.. தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [06 September 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 37044

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், இந்த இளம் ஹாபில் அவர்களின் பிழைகளை மன்னித்து, மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் வாடும் அவரது அப்பா சேகு முகம்மது, தந்தை காழி அலாவுத்தீன் அவர்களுக்கும் மற்றும் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் அழகிய பொறுமையை கொடுப்பானாக. ஆமீன்

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:...இரங்கல்
posted by NIZAR (kayalpatnam) [06 September 2014]
IP: 61.*.*.* India | Comment Reference Number: 37045

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்,

இளம் ஹாபிழின் மரணச்செய்தி பெரும் கவலை தருகிறது. இறைமறையை சுமந்த மர்ஹூம் அவர்களுக்கு இறைவன் மேலான சுவனபதியை அளிப்பானாக.மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் அவர்களின் தந்தை மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலையும் சலாதினையும் தெர்வித்து கொள்கிறேன்.

இறைவன் அவர்கள் குடும்பத்தினருக்கு சப்ரன் ஜமீலா என்ற அழகிய பொறுமையை கொடுப்பானாக,மர்ஹூம் அவர்களின் மறுமை வாழ்வு செம்மையுடன் அமைய இறையிடம் வேண்டுவோமாக......

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:...
posted by Eassa Zakkairya (Jeddah) [06 September 2014]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37046

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்கத்தையும் நல உயர் பதவியையும் அருள்வானாக ஆமீன். அன்னார் குடும்பத்தாருக்கு என் ஆறுதல் சலாம் தெரிவித்துகொள்கிறேன். அஸ்ஸலாமுஅலைக்கும்

கிருபை உள்ள ரஹ்மான் அன்னவர்களின் கப்ரை ஒளி பெரசெயவனாக- ஆமின்

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:...
posted by Mauroof (Dubai) [06 September 2014]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 37047

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், இந்த இளம் ஹாபிழுள் குர்ஆன் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் ஹாபிழுள் குர்ஆன் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:...
posted by SHEIKH HAMEED M.S. (AL MADINAH..KSA) [06 September 2014]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37048

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. Re:...
posted by Ahamed Shahul Hameed(abusabu) (காயல்பட்டினம்) [06 September 2014]
IP: 107.*.*.* | Comment Reference Number: 37049

அஸ்ஸலாமு அலைக்கும்

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Re:...
posted by netcom buhari (chennai) [06 September 2014]
IP: 101.*.*.* India | Comment Reference Number: 37051

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. Re:.
posted by k.M.seyed ibrahim (chennai) [06 September 2014]
IP: 37.*.*.* | Comment Reference Number: 37052

innalillahi wa inna ilahi rajioon

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [06 September 2014]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37053

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

இந்த செய்தியை பார்த்ததும் அதிர்ந்து விட்டேன். என் உயிர் தோழன் மர்ஹூம் கே.எஸ்.எம். முஹம்மது அபூபக்கர், இவன் சிறு வயதிலேயே எங்களை பிரிந்து சென்று விட்டான். அவர்களின் வீட்டை கடக்கும் சமயம் எல்லாம் நெஞ்சில் ஒரு வித வெறுமை உண்டாகும். அவர்களின் வீட்டை பார்ப்பதையே தவிர்ப்பேன்.

என் நண்பன் தான் இந்த பையனுக்கு தாய் மாமா. அவனின் நினைவாக இந்த பையனுக்கும் முஹம்மது அபூபக்கர் என்று பெயர் சூட்டினார்கள். அவனைப் போலவே சிறு வயதில் இந்த குழந்தையையும் வல்ல அல்லாஹ் தன் பால் எடுத்துக்கொண்டான்.

குடும்பத்தாருக்கு எப்படி ஆறுதல் சொல்லுவது என்றே தெரியவில்லை.

வல்ல ரஹ்மான் இந்த குழந்தையின் கபுரை விசாலமாக மாற்றி, சுவனத்தின் தென்றலை வீசச்செய்து, ஜன்னதுல் பிர்தௌஸ் எற்ற உயரிய சுவனத்தை கொடுப்பானாக.

பெற்றோர்கள், குடும்பத்தார் ஆகியோருக்கு அழகிய பொறுமையை கொடுப்பானாக.

அதிக மன வலியுடன்,
சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. Re:...
posted by Mohamed Shaikna (Chennai) [06 September 2014]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 37054

அஸ்ஸலாமு அலைக்கும்...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்... மிகவும் அமைதியான மற்றும் சாலிஹான,அறிவான பிள்ளை.. இந்த செய்தி மிகுந்த மன வேதனையை அளிக்கிறது.. வல்ல அல்லாஹ் வரும் காலங்களில் இது போன்ற உடல் நலக்குறைவுகளை விட்டு நம் மக்களை பாதுகாப்பானாக.. மேலும் கருணையாளன் அல்லாஹ் மர்ஹூமின் பிழைகளை பொறுத்து, நற்செயல்களை பொருந்தி கொள்வானாக...

வஸ்ஸலாம்...

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
30. Re:... அஸ்ஸலாமு அலைக்கும்.
posted by S.H. SEYED IBRAHIM (RIYADH. K.S.A.) [06 September 2014]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37055

"அஸ்ஸலாமு அலைக்கும்."

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்,

இளம் ஹாபிழின் மரணச்செய்தி பெரிய சோஹமஹா உள்ளது நம் யாவருக்கும். இறைமறையை சுமந்த மர்ஹூம் அவர்களுக்கு இறைவன் மேலான சுவனபதியை அளிப்பானாக. ஆமீன்!! மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் அவர்களின் தந்தை மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலையும் சலாதினையும் தெர்வித்து கொள்கிறேன்.

இறைவன் அவர்கள் குடும்பத்தினருக்கு சப்ரன் ஜமீலா என்ற அழகிய பொறுமையை கொடுப்பானாக,மர்ஹூம் அவர்களின் மறுமை வாழ்வு செம்மையுடன் அமைய இறையிடம் வேண்டுவோமாக...... ஆமீன்! ஆமீன்!! யா ரப்பல் ஆலமீன்!!!

ஆழ்ந்த இரங்கலுடன்,

சூப்பர் இப்ராகிம் எஸ். எச். + குடும்பத்தினர்,
ரியாத். சவுதி அரேபியா.

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
31. Re:...
posted by kayal Hassan Kuthoos (abudhabi) [06 September 2014]
IP: 65.*.*.* United States | Comment Reference Number: 37056

innalillahi va inna ilaihi raajivoon

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
32. Re:...
posted by Abdul Jaleel A.R (Jeddah (KSA)) [06 September 2014]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37058

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத்.. தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
33. Re:...
posted by REFAYE (Abudhabi) [06 September 2014]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 37059

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்

A.R.Refaye-Abudhabi

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
34. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
posted by Hussain Hallaj (Qatar) [06 September 2014]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 37060

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத்.. தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
35. Re:...KULLUMAN ALAIHA FAAN
posted by Nadeem (Srilanka) [06 September 2014]
IP: 103.*.*.* Sri Lanka | Comment Reference Number: 37061

அன்பின் தம்பி ஹாபிழ் அபூபக்கர் அவர்களின் வஃபாத் செய்தியறிந்து மிகவும் வருத்தமடைந்தேன்.இந்த வருடம் தான் குர்ஆன் ஹிப்ழு முடித்திருக்கிறார்.இறைவன் சிறுவயதிலேயே தன் பக்கம் எடுத்துக்கொண்டான்.

எல்லாம்வல்ல இறைவன் அவரின் அனைத்து பிழைகளையும் மன்னித்து மேலான சுவத்தில் உயர்ந்த இடத்தில் அமரச்செய்வனாக.மர்ஹூம் அவர்களை பிரிந்து வாடும் அவரின் குடும்பத்தாருக்கு சபூர் என்னும் பொறுமையைக் கொடுத்தருள்வானாக.ஆமீன்.

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
36. Re:...
posted by K.M. Seyed Ahamed (Hong Kong) [06 September 2014]
IP: 61.*.*.* Hong Kong | Comment Reference Number: 37062

Assalamu Alaikkum!

Inna lillahi wa inna illaihi rajioon..! My heartfelt condolences to Kazhi Alaudeen kaka and family. Saboor! May Allah gives enough strength to the bereaved family to bear this irreparable loss and place Marhoom in highest level of Jannah. Aameen!

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
37. Re:...kali
posted by hylee (chennai) [06 September 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 37063

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து இந்த இளம் ஹாபிழ அவர்களின் மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் வாடும் அவரது தந்தை காழி அலாவுத்தீன் அவர்களுக்கும் மற்றும் குடும்பத்தினர் அனைவர்களுக்க்ம் அழகிய பொறுமையை கொடுப்பானாக. ஆமீன்

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
38. Re:...
posted by V D Sadak Thamby (Hong kong) [06 September 2014]
IP: 113.*.*.* Hong Kong | Comment Reference Number: 37065

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத்.. தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
39. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A) [06 September 2014]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37067

انا لله وانا اليه راجعون
اللهم اغفر له وارحمه

வல்ல நாயன் இந்த இளம் ஹாபிழ் மர்ஹூம் அவர்களின் நல்லறங்களை ஏற்று மண்ணறையை பிரகாசமாக்கி ஆஹிரத்தில் உயரிய சுவன பதியாம் ஜன்னதுல் பிர்தௌசில் சேர்த்தருள்வானாக - ஆமீன்

இவரது பிரிவால் வாடும் பெற்றோர் மற்றும் குடும்பத்தினருக்கு மேலான பொறுமையை கொடுத்தருள்வானாக -ஆமீன்

السلام عليكم ورحمة اللهوبركاته

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
40. Re:...இதயம் வலிக்கிறது
posted by mackie noohuthambi (chennai) [06 September 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 37068

ஹாபில் அபூபக்கர் அவர்கள் வபாத் செய்தி மனதுக்கு மிகவும் கவலை தருகிறது. அவரது தந்தை தாயின் நிலையிலிருந்து பார்த்தால் இதயம் வலிக்கிறது.

பத்து மாதம் வயிற்றிலே சுமப்பது ஒரு சுமை. அவன் பிறந்து தவழும்போது எங்கும் தவறி விழுந்து விடாமல் பாதுகாப்பது ஒரு சுமை. வளர்ந்து வரும்போது அவனது சகவாசங்கள் சரியாக அமைய வேண்டுமே என்ற கவலை ஒரு சுமை. இத்தனை சுமைகளையும் தாண்டி அந்த மகன் ஒரு மார்க்க பற்றுள்ளவனாக - திருமறை செல்வனாக பரிணாம வளர்ச்சி பெற்று அவனுக்கு ஹாபில் என்ற மகுடம் சூட்டி பலரும் வாழ்த்தும்போதும் து ஆ செய்யும்போதும் அந்த சுமைகள் எல்லாம் மறைந்து ஒரு சுகமான சூழல் குடும்பத்திலே ஏற்பட்டு இருக்கின்ற வேளை இப்படி ஒரு இடியை தாங்கிக் கொள்ள அல்லாஹ் தான் அவர்களுக்கு சகிதியை கொடுக்க வேண்டும்.

அவர் மண்ணறையை அல்லாஹ் விசாலமாக்கி ஒளிமயமாக்கி வைப்பானாக. அவர் ஓதிய திருமறை அவருக்கு பாது காப்பாகவும் நாளை மஹ்ஷரில் சிபாரிசு செய்யக் கூடியதாகவும் அமையும். அவருக்கு அல்லாஹ் மேலான சுவர்க்க வாழ்வை நசீபாக்கி வைப்பானாக. பெற்றோர்கள் குடும்பத்தினர்கள் பொறுமையாக இருங்கள். இப்படிப்பட்ட மக்களின் து ஆ உங்களுக்கு நிறையவே இருக்கும். அதன் மூலம் உங்களுக்கும் அல்லாஹ் ஈருலக வெற்றி வாழ்வை தருவானாக ஆமீன்.

கனக்கும் இதயத்துடன்
மக்கி நூஹுதம்பி .

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
41. Re:...
posted by abbas saibudeen (kayalpatnam) [06 September 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 37069

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
42. Re:...Condolence
posted by S.D.Segu Abdul Cader (Quede Millath Nagar) [06 September 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 37070

Assalamu alaikum wrwb.

INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அ•லா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் .

அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக. ஆமீன்

வஸ்ஸலாம்.
Wassalam.
S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
43. Re:...
posted by Abdul hadhi (jeddah al ruwais) [07 September 2014]
IP: 213.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37071

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

அப்துல் ஹாதி ஜெட்டாஹ்

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
44. Re:...
posted by pirabu Shuaibu (Chennai) [07 September 2014]
IP: 64.*.*.* United States | Comment Reference Number: 37073

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து இந்த இளம் ஹாபிழ அவர்களின் மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

My Dear Nanba porumaiyaha irukkaum.

PIRABU Shuaibu

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
45. Re:...
posted by P M S MUHSIN (Hong Kong) [07 September 2014]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 37074

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து இந்த இளம் ஹாபிழ அவர்களின் மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் வாடும் அவரது தந்தை காழி அலாவுத்தீன் அவர்களுக்கும் மற்றும் குடும்பத்தினர் அனைவர்களுக்க்ம் அழகிய பொறுமையை கொடுப்பானாக. ஆமீன்

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
46. Re:...
posted by mohamed abdul kader (துபாய்) [07 September 2014]
IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 37075

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத்.. தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
47. Re:...
posted by MAC.Mujahith (Mumbai) [07 September 2014]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 37077

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்..."

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
48. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
posted by சொளுக்கு.முஹம்மது நூஹ் (chennai) [07 September 2014]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 37081

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத்.. தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.

சொளுக்கு M .A .C . முஹம்மது நூஹ்
சென்னை.

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
49. Re:...வருந்துகிறோம்
posted by Salai Sheikh SALEEM (Dubai) [07 September 2014]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 37083

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் தம்பி காழி மற்றும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இப்பேரிழப்பை தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
50. Re:...
posted by Katheeb M.M.Seyed Ahamed (kayalpatnam) [07 September 2014]
IP: 37.*.*.* | Comment Reference Number: 37085

May ALLAH SWT illuminates his grave,make as paradise of park give documents in his right hand quench the water from howlul kowdar ponds by the hand of beloved prophet Rasoolullah pbuh with Prophet pbuh recommendation ALLAH ‘S likah n reach jannathul firdoush.aameen my heart felt condolences to cousin kazhi Alauddin n his family. Aameen

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
51. அமைதியான பிள்ளை...
posted by S.K.Salih (Kayalpatnam) [07 September 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 37088

ஜாவியாவில் நடைபெற்ற ஹாஃபிழுல் குர்ஆன் பட்டமளிப்பு விழாவில் இந்த அன்பு இளவலும் பட்டம் பெற்றான்.

எல்லா ஹாஃபிழ்களையும் உச்சி முகர்ந்து வாழ்த்திய எனக்கு, இச்சிறுவன் - ஹாங்காங் பேரவை அமைப்பின் முன்னாள் தலைவரது மகன் என்பதையறிந்து - கூடுதல் பாசத்துடன் அறிவுரைகளும் வழங்கினேன். ஆர்வமுடன் கேட்டான்.

தனது மரணத்திற்குக் காரணியான நோயுடனேயே திருக்குர்ஆனை இவன் மனனம் செய்து முடித்துள்ளான் என்பதை அவனது வஃபாத்தின்போதுதான் அறிந்துகொள்ள முடிந்தது. மிகவும் அதிர்ச்சி!!!

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

கருணையுள்ள அல்லாஹ், கண்மணி மர்ஹூம் பிள்ளையின் அனைத்துப் பிழைகளையும் மன்னித்து, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தில் நல்லோருடன் இணைந்திருக்கச் செய்வானாக...

அவனது பிரிவால் துயருற்றிருக்கும் - தந்தை காழீ காக்கா உள்ளிட்ட அவனது குடும்பத்தார் யாவருக்கும் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக, ஆமீன்.

அனைவருக்கும் எனது அகங்கனிந்த அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்...

துஆக்களுடன்,
எஸ்.கே.ஸாலிஹ்
மற்றும்
மர்ஹூம் எஸ்.கே.ஷாஹுல் ஹமீத் குடும்பத்தார்
கொச்சியார் தெரு, காயல்பட்டினம்.

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
52. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [07 September 2014]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37090

அஸ்ஸலாமு அலைக்கும்

>>>>> இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். <<<<<

எல்லாம் வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் அனைத்து நற்செயல்களை கபுலாக்கி .....மர்ஹும் அவர்களின் பிழைகளை மன்னித்தும் அவர்களது கபூரை சொர்க்க பூங்காவாக மாற்றி அவனின் மிகவும் உன்னதமான சுவனபதியைக் கொடுத்தருள்வானாகவும் - ஆமீன்.

மர்ஹூம் அவர்களின் பிரிவால் வாடும் குடும்பத்தினர் & உறவினர்கள் யாவர்களுக்கும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
53. Re:...
posted by M.S.SAYYID MOHAMMED (BANGKOK) [08 September 2014]
IP: 65.*.*.* United States | Comment Reference Number: 37092

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத்.. தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.

M.S.செய்யது முஹம்மது
பாங்காக்

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved