Re:நகர்மன்ற துணைத்தலைவர் தேர... posted byMukthar (Hong Kong)[30 October 2011] IP: 203.*.*.* Hong Kong | Comment Reference Number: 12569
அஸ்ஸலாமு அலைக்கும்,
Reply to Comment Reference Number: 12554
சகோதரரே என்னுடைய கருத்தை நிதானமாக முழுமையாக படியுங்கள்., தவறு இருப்பின் தெரிய படுத்தவும். அதை விட்டு விட்டு 2006 - ன் தேர்தல் முறை வேறு நடப்பு தேர்தல் முறை வேறு என்று.. தங்களுக்கு 1986 தேர்தல் முறை பற்றி Comment Reference Number: 12558 - ல் தெரிவிக்கபட்டுள்ளது...
அதில் அன்றைய ஊர் தலைவர் நடந்து கொண்ட முறை எல்லா காலத்திற்கும் பொருந்தும் அல்லவா??
நன்று நாம் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்று... அனைத்தும் அவனின் செயல்...அவனே, நமக்கும் நம்மை சார்ந்தவர்களுக்கும் நன்மை பாலிப்பானாக.... ஆமீன்...
குசும்பு ரொம்ப ஓவராத்தான் இருக்கு உங்களுக்கு!!! posted byMukthar (Hong Kong)[30 October 2011] IP: 203.*.*.* Hong Kong | Comment Reference Number: 12561
அஸ்ஸலாமு அலைக்கும்.,
சகோதரர் ஸாலிஹ் அவர்களுக்கு டைட்டில் போட்ற குசும்பு ரொம்ப ஓவராத்தான் இருக்கு...
சரி புதுப்பள்ளி புனர்நிர்மாணம் பற்றி ஏற்கெனவே கூட்டம் போட்ட செய்தி நாம் அறிந்ததே... இதுவே சரியான தருணம் வசூல் வேட்டையை ஆரம்பியுங்கள், வல்ல இறைவன் பள்ளிவாசல் சிறப்புடன் கம்பீரமாக தோற்றமளிக்க அருள் புரிவானாக. ஆமீன்...
சரி தலைவர் சொந்த ஏரியாவுல விசிட் அடிக்கலையா... போட்டோவ காணோம்...
ஸாலிஹ் காக்கா முடிஞ்சா முடுக்குல விட்ற பேப்பர் கப்பல் காட்சியையும் தாருங்களேன்.. பிள்ளைகளுக்கு தெரியாட்ட நீங்க கப்பல் செய்து குடுங்க...( சின்ன அவா) வேணும்டா அதற்க்கு டைட்டில
கோடு போட்டுட்டு ரோடு போட கூடாதுன்ன எப்படி??? posted byMukthar (Hong Kong)[30 October 2011] IP: 203.*.*.* Hong Kong | Comment Reference Number: 12551
அஸ்ஸலாமு அலைக்கும்...
பலதடவை page refresh ஆகியும் சிரமம் பாராமல் உண்மை என்பதினால் இங்கே பதிந்துள்ளேன் reject அல்லது scissoring போட்டுடாந்தீங்க அட்மின் அவர்களே நடுநிலையோடு..
கோடு போட்டுட்டு ரோடு போட கூடாதுன்ன எப்படி???
Reply to Comment Reference Number: 12483 ....
..... பெரியவர்கள் என்று சொல்லவே நாக்கூசும் செயல்களை வெளிக்கொண்டு.....
தயவுசெய்து ஒரு ஆயிரம் தடவை பதில்கள் அளிக்கப்பட்ட விவாதங்களை திரும்ப திரும்ப எழுதாதீர்கள்..... Copy & Paste ...
சகோதரர் உடைய கருத்து வரவேற்க்கதக்கது. தங்களுடைய கருத்து தங்களுக்கும் பொருந்தும் என்று நினைக்குறேன். பெரியவர்கள் எத்தகைய நாகூசும் செயல்களை செய்தார்கள் என்று ( அல்லாஹ்விற்கு பயந்து ) சொல்ல முடியுமா???
அனைவர்களையும் இப்படி சொல்வது நியாயமா?
சகோதரர் தாங்கள் தெளிவுபடுத்துங்களேன் என்னுடைய சிந்தனைக்கு...
தாங்களோ தங்களை சார்ந்தவர்களோ பிற இடத்தில் mega வை சார்ந்தவர்கள் அறிமுக கூட்டம் மட்டும்தான் நடத்தினார்கள் தேர்தல் களப்பணியை ஒருதலை பட்சமாக செய்யவில்லை என்று சொன்னீர்கள்...
ஆனால் நடந்ததோ அன்று mega அறிமுக கூட்டத்தின் மேடையில் இருந்த ஒருவர் ,mega வின் காயல்பட்டணம் ஒருங்கிணைப்பாளர் ஒருவர் தீவிர பிரச்சாரத்தில் ( ஒருவருக்காக படு தீவிரமாக ) இரு சக்கர வண்டியில் உலா வந்ததை இன்டர்நெட் செய்திகளில் புகை படத்துடன் பார்க்க முடிந்தது.
ஆனால் நடந்தது இன்றோ அது சம்பந்தப்பட்ட செய்தியை பாகம் பாகமாக, படம் படமாக , காட்டிய அந்த செய்தியை எங்கு தேடினாலும் கிடைக்க மாட்டேங்குது... ( சாணக்கிய தனம் என்றுதான் என்ன தோன்றுகிறது) மிகப்பெரிய ஒற்றுமைவாதிகள்...
துபாய் சகோதரர் பாணியில் சொல்ல போனால்...
"சூழ்ச்சியாளர்களில் எல்லாம் மிக சூழ்ச்சியாளன் அல்லாஹ்" என்பதை மறந்து விடவேண்டாம்...
இந்த செய்தி வெளிப்படையானவை உல் படையானவை யாருக்கு தெரியும்???
------------------------------------------------
Reply to Comment Reference Number: 12510
நகர்மன்ற துணை தலைவர் தேர்தலில் தலைவர் அவர்கள் முன்கூட்டி வாக்களித்தது பின்னால் ஏற்படக்கூடிய கஷ்டமான சூழ்நிலையில் இருந்து விடுபடுவதற்காக என்ற சகோதரரின் கருத்து சரிதான்...
ஆனால் தங்களுடைய வாக்கை அளித்ததினால் அவர்கள் நடுநிலையை தவரவிட்டர்கள் என்பதே ( அது முன்கூட்டியே அல்லது இறுதியிலோ)
ஏன் என்றால் இது சம்பந்தமாக செய்திகள் நமக்கு நியாபகம் இருக்கும் என்று எண்ணுகிறேன்??
சமன் ஏற்படும் பட்சத்தில் குலுக்கல் முறையை கடைபிடிக்க வேண்டியதுதானே. எங்கே சென்றது நடுநிலை???
தலைவர் அவர்களையோ அல்லது போட்டிக்கு நின்ற யாரையும் குறை சொல்லவில்லை, சற்று ஆற அமர உட்கார்ந்து சிந்தித்து பாருங்கள் நன்றாக புரியும், நடுநிலையாளர்களுக்கும்...
வல்ல இறைவன் எல்லாவிஷயத்திலும் நமக்கு நிதானத்தையும் , நல்ல சிந்தனையையும் தருவானாக... ஆமீன்...
செய்தி: குப்பை மேட்டை அகற்றித் தந்தால், கே.வி.ஏ.டி. அறக்கட்டளை சார்பில் ஒன்றரை லட்சம் ரூபாய் செலவில் சிறுவர் பூங்கா அமைத்து தரப்படும்! நகர்மன்றத் தலைவர், அதிகாரிகளிடம் 04ஆவது வார்டு உறுப்பினர் தெரிவிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
அல்லாஹ்வின் அருளை நாடி!!! posted byMukthar (Hong Kong)[29 October 2011] IP: 203.*.*.* Hong Kong | Comment Reference Number: 12437
அஸ்ஸலாமு அலைக்கும்,
அல்லாஹ்வின் அருளை நாடி K .V .A .T அறக்கட்டளையின் இந்த முயற்சி பாராட்டுதலுக்கு உரியது.
"சுத்தம் ஈமானில் பாதி" என்ற திருநபியின் வழியில் தாங்கள் எடுத்துள்ள முயற்சி வெற்றிபெற பிரார்த்திக்குறேன்...
"சுத்தமாக இருப்போம், சுகமாக வாழ்வோம்"
அல்லாஹ் நம் அனைவருக்கும் நோய் நொடி இல்லா வாழ்கையை தந்தருள்வானாக.... ஆமீன்...
காயலில் சூரியன் உதிச்சாச்சா??? posted byMukthar (Hong Kong)[29 October 2011] IP: 203.*.*.* Hong Kong | Comment Reference Number: 12436
அஸ்ஸலாமு அலைக்கும்,
அட என்னப்பா... கடந்த நாட்களில் சூரியனை காணோம்னு சொன்னாபுள்ள இருந்துச்சு... இப்ப என்னான்னா photo-விலும், அதன் background வெளிச்சத்தையும் பார்க்கும் போது காயல்பட்டணத்தில் சூரியன் உதிச்சி நல்ல வெளிச்சமாக இருக்கிறதே...
அதைப்போலவே காயலும், அதன் நகர் மன்றமும் என்றும் வெளிச்சமாக, சுபிச்சமாக, இருக்க இன்று தேர்ந்து எடுக்கப்பட்ட துணை தலைவர் மற்றும் தலைவி உட்பட அணைத்து மன்ற உறுப்பினர்களும் அயராது உழைப்பதற்கு என்னுடைய பிரார்த்தனையுடன் வாழ்த்தை தெரிவித்துக்கொள்கிறேன்...
இரக்கமுடைய இரட்சகன் உங்கள் அனைவரின் பணிகளை இலகுவாக்கி தருவானாக... ஆமீன்...
இது தான் செய்தி சேவையின் தர்மமா!!! posted byMukthar (Hong Kong)[29 October 2011] IP: 203.*.*.* Hong Kong | Comment Reference Number: 12431
அஸ்ஸலாமு அலைக்கும்...
Dear அட்மின்.,
சகோதரர் அவர்கள் என்ன கடந்த 30 , 50 வருஷத்துக்கு முன்னாள் உள்ள நிகழ்வை சொல்கிறாரா??? அல்லது 10 , 15 வருஷத்துக்கு முன்னாள் இருந்த பெண் தலைவர்களை குறிப்பிடுகிறாரா???
யாரை குளிர் காய விடுகிறீர்கள்???
நீங்களும் முடிந்த அளவில் நீதமாக நடக்க முயற்சி செய்யுங்கள்.
பொத்தம் பொதுவாக குறிபிட்டார் என்று சொல்லாதீர்கள். இறைவன் யாவையும் அறிந்தவன் இறுதி நாளின் அதிபதியும் அவனே அனைவர்களும் அவனிடத்தில் தாங்கள் செய்த செயல்களுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்...
வருஷம் 365 நாளுமா இடைஞ்சலா இருந்துச்சு... ஏதோ சொல்லணும் பதியனும் என் பதற்காக பிறரை சாடாதீர்கள். சகோதரர் சாடுவதையேல்லாம் சாடிவிட்டு தவறு இருந்தால் மன்னிக்கவும் திருத்தித்தாருங்கள் ஏற்று கொள்கிறேன் என்று குறிப்பிடுகிறார்... அது எல்லா சந்தர்பத்தில்லும் சரியான வார்த்தை கிடையாது...
50 -50 யாக செயல்படுங்கள்... ஒரு தலைபட்சமாக செயல் படாதீர்கள்... (Comment Reference Number: 12391 கருத்தை edit பண்ணியதர்க்கும் மிக்க நன்றி )
வல்ல இறைவன் நம் அனைவருக்கும் பரந்த சிந்தனையை ஏற்படுத்துவானாக.... ஆமீன்...
செய்தி: புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நகர்மன்றத் தலைவர், உறுப்பினர்களுக்கு ‘மெகா‘ சார்பில் இன்றிரவு பாராட்டு விழா! சீதக்காதி திடலில் நடைபெறுகிறது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:புதிதாகத் தேர்ந்தெடுக்கப்... posted byMukthar (Hong Kong)[28 October 2011] IP: 203.*.*.* Hong Kong | Comment Reference Number: 12378
அஸ்ஸலாமு அலைக்கும்...
என்னப்பா இது comment அதற்கு counter கமெண்ட்...
எப்ப பாரு குறை, குறை, குறை... நிறை இருக்கும்போது ஒரு சில பேரை comment ஏரியாவில் காணோம், ஒரு சிலர் அங்கும் எப்படியாவது குறை கண்டுவிடமாடோமான்னு ஏக்கம்...
சில பேர் முந்தைய செய்திகளையும், அதன் கருத்துக்களையும் cut & copy செய்து விளக்கம் அதில் இன்னும் ஒருத்தர் இவர் இப்படிதானே? அனைத்தும் நாகரீகம் அற்றதே... ஆனால் இதே வலைத்தளத்தில் சில சகோதரர்களால் வைக்கப்பட்ட கேள்விகளுக்கு இதுநாள் வரை பதில் இல்லை... ( தங்களுக்கு ஒரு நியாயம் பிறருக்கு ஒரு நியாயமா???) admin அவர்கள் scissoring பன்ன மாட்டாங்கன்னு நினைக்குறேன்... ஏன் என்றால் சில சகோதரர்களும் செய்திக்கு தொடர்பு இல்லாததை பதிந்துள்ளார்கள்....
சரி விஷயத்துக்கு வருவோம்...
சகோதரர்கள் K .V .A .T ஹபீப் முஹம்மது மற்றும் கவிமகன் காதர் அவர்களே சீக்ரம் நல்ல விஷயத்தோடு வாருங்கள், விளக்குங்கள்...
Comment Reference Number: 12331
(நாங்கள் இப்போ செய்து கொண்டிருக்கிற ... பெரியவர்களின் பெருமதிப்பையும் பெற இருக்கிற செய்திகள் உங்கள் கண்களை சீக்கிரம் சந்திக்கும் !)
முன்னரே செய்ய வேண்டியது பரவாயில்லை இப்போதாவது செய்தீர்களே...
கவி மகன் காக்கா அவர்களே நீங்க நல்ல விஷயத்தோட வருவீங்க but குழப்புறதுக்கு நிறையபேர்கள் ரவுண்டு அடிச்சுட்டு இருக்காங்க...
இன்ஷா அல்லாஹ் நடந்தது என்ன மிக விரைவில்!!! வெளிவரும் என்ற எதிர்பார்போடு செய்வீர்களா K .V .A .T ஹபீப் முஹம்மது மற்றும் கவிமகன் காதர் காக்கமார்களே???
தவறு எங்கு நடந்தாலும் தவறே... மாற்று கருத்துக்கு இடமே இல்லை...
ஏன் வார்த்தையில் குறை இருக்கும் தெரியபடுத்துவீர்...
வல்ல இறைவன் நம் அனைவரையும் கருத்து வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையோடு இருக்க அருள் புரிவானாக!!! ஆமீன்,
வாழ்த்துக்கள்... posted byMukthar (Hong Kong)[21 October 2011] IP: 203.*.*.* Hong Kong | Comment Reference Number: 11537
அஸ்ஸலாமு அலைக்கும்...
நகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற சகோதரி ஆபிதா மற்றும் ஏனைய அனைத்து உறுப்பினர்களுக்கும் நல்வாழ்த்துக்கள்!!!
வல்ல இறைவன் சகோதரி ஆபிதா மற்றும் அனைத்து உறுப்பினர்களுக்கும் உடலில் ஆரோக்கியத்தையும், உள்ளத்தில் வலிமையையும் நமது ஊருக்காக சேவை புரிவதற்கு நல்கிடுவானாக... ஆமீன்...
பாடம் படித்து....
வார்ட் 1 : கடந்த தேர்தல்களில் போட்டி வேட்பாளரால் வார்டை இழந்து மீண்டும் இத்தேர்தலில் ஜமாஅத்தின் ஆதரவோடு ( நம் மக்களிடையே போட்டியின்றி ) தக்கவைத்துக்கொண்டது...
பாடம் படித்தும்???
வார்ட் 7 : கடந்த தேர்தலில் மர்ஹூம் காதிரி மாமா அவர்கள் சொற்ப வாக்கு வித்தியாசத்தில்தான் இந்த வார்டில் வெற்றி பெற்றார்கள். அன்றும் இதே போட்டிதான்... எனக்கு சரியாக தெரியவில்லை அன்று அவர்கள் 8 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்கள் என்று நினைக்குறேன்..( அட்மின் அது தவறாக இருப்பின் திருதிக்கொள்ளவும் ) பாடம் படித்தார்களா ??இந்த கவுன்சிலர் ஆசைக்கொண்டவர்கள். யாருக்கு கைசேதம்...
6 போட்டி வேட்பாளர்களும் சேர்ந்து நம்முடைய நோக்கத்தை ( வாக்குகளை ) சிதரடித்துள்ளார்கள்...
Re:YUF செயலாளர் அறிக்கைக்கு ... posted byMukthar (Hong Kong)[19 October 2011] IP: 203.*.*.* Hong Kong | Comment Reference Number: 11320
அஸ்ஸலாமு அலைக்கும்... என்னுடைய Comment Reference Number: 11294 - ல் சகோதரர் முஹம்மத் இஸ்மாயில் என்பதற்கு பதிலாக முத்து இஸ்மாயில் என்று தவறுதலாக பதித்துள்ளேன்.... அட்மின் அவர்களே அதை திருத்தி கொள்ளவும்...
வாசிப்பதற்கும், பார்பதற்கும் கேவலமாக உள்ளது... posted byMukthar (Hong Kong)[18 October 2011] IP: 121.*.*.* Hong Kong | Comment Reference Number: 11295
அஸ்ஸலாமு அலைக்கும்...
சகோதரர் சொளுக்கு AJ , அவர்களுடைய கருத்தை படித்தேன். வாசிப்பதற்கும், பார்பதற்கும் மிகவும் கேவலமாக இருந்தது...
இப்படியுமா மக்கள் SMS மூலம் அனாவசியமான கருத்துக்களை பரப்புவார்கள். பேரவையின் மீது வேண்டும் என்றே செய்யப்பட்ட இந்த குறுஞ்செய்தி மிகவும் கண்டனத்துக்குரியது...
எல்லாம் வல்ல ரப்புல் ஆலமீன் நம் அனைவருக்கும் பரந்த சிந்தனையை நல்கிடுவானாக... ஆமீன்...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross