Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:04:59 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameI.M.Abdur Rahim
PlaceKayalpatnam
Approved Comments15
Rejected Comments1
கருத்துக்கள்
எண்ணிக்கை
15
பக்க எண்
1/2
பக்கம் செல்ல
காயல் வரலாறு :மண்ணறை கல்வெட்டுகள் சொல்லும் வரலாறு! (பாகம்-2) [ஆக்கம் - காயல்பட்டணம்.காம்] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by I.M.Abdur Rahim (Kayalpatnam) [22 December 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 32152

இந்த கட்டுரை மிகவும் பயனுள்ளது. சில காலங்களுக்கு முன்னால் நான் மதுரையில் பணியாற்றிய போது , காயல்பட்டினம் முன்னோர்கள் ஐய்யங்கார் சமூகத்தை சேர்ந்தவர் என்று ஒரு ஆடிட்டர் என்னிடம் கூறினார். அதன் பேரில் மேலும் தவகல் வரும் என்று காத்திருக்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: அல்ஜாமிஉல் அஸ்ஹர் நிர்வாகக் குழு உறுப்பினர் மனைவி காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by I.M.Abdur Rahim (Hong Kong) [15 October 2013]
IP: 203.*.*.* Hong Kong | Comment Reference Number: 30786

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் . அல்லாஹ் அவரை சுவனத்தில் சேர்திடுவானஹா ஆமின் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஹாங்காங் - கஸ்வா அமைப்பின் வருடாந்திர பொதுக்குழு மற்றும் இன்பச் சிற்றுலா நிகழ்வுகள்! படக்காட்சிகளுடன்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by I.M.Abdur-Rahim (Singapore) [18 June 2013]
IP: 113.*.*.* Singapore | Comment Reference Number: 28124

அருமையான நிகழ்வு. மனதை சந்தோஷபடுத்தியது. அருமை நண்பர்கள் மற்றும் உறவினர்ஹளை பார்த்ததில் மகிழ்ச்சி...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்கசபையின் செயலாளரும், நகர்மன்றத் தலைவரின் தந்தையுமான பாளையம் இப்ராஹீம் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க...
posted by I.M.Abdur Rahim (MADURAI) [14 February 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 16830

இன்னா லில்லஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். குடும்பத்தார் அனைவரும் சபூர் செய்யவும். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: பெரிய நெசவுத் தெரு வழியே ஒருவழிப்பாதை நடைமுறைப்படுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தெரு மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம்! நூற்றுக்கணக்கானோர் கைது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:பெரிய நெசவுத் தெரு வழியே ...
posted by I.M.Abdur Rahim (MADURAI) [14 February 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 16801

அஸ்ஸலாமு அலைக்கும்.

நமது ஊர் நலனில் அக்கறை இல்லாதவர்கள் அவர்கள் என்று எத்தனை நபர் எத்தனை முறை தான் சொல்ல போகிறோம்?. இதில் என்ன வேதனை என்றால், ஊர் நன்மைக்காக போராடும் ஜனாப் இப்னு சவ்த் காக்கா போன்றவர்கள் இதில் கலந்திருப்பதுதான். எனன் இருந்தாலும் அரசாங்க அனுமதி அளித்துவிட்டால் யார் என்ன நினைத்தாலும் நடக்காது. ஆரம்பத்தில் சிற்சில நிகழ்சிகள் நடக்கத்தான் செய்யும். அதை எல்லாம் பொருட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. இம்மாதிரி நிகழ்வுகளை இணைய தளங்கள் புறக்கணிக்க வேண்டும். நம் சார்புள்ள நிகழ்வுகளை மாத்திரமே பதிவேற்ற வேண்டும். நான் சொல்வது பத்திரிக்கை தர்மத்துக்கு விரோதமாக இருக்கலாம். ஆனால் புறகணிப்பு என்பதே ஒரு பெரிய போராட்டம்.

குறிப்பு : போராட்ட முறைகளை காணும் பொது ஏதோ ஒரு இயக்கத்தின் சாயல் தெரிகிறதே? அல்லாஹ் அனைத்தயும் அறிந்தவன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
எழுத்து மேடை: காயல்பட்டணத்தின் வேர்கள்! [ஆக்கம் - எம்.எஸ்.அப்துல் ஹமீது] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:காயல்பட்டணத்தின் வேர்கள்!...
posted by I.M.Abdur Rahim (MADURAI) [11 February 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 20514

அன்பு சஹோதரர் அப்துல் ஹமீது அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும். உங்களின் இணைய தள முகவரியை அனுப்பவும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
எழுத்து மேடை: காயல்பட்டணத்தின் வேர்கள்! [ஆக்கம் - எம்.எஸ்.அப்துல் ஹமீது] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:காயல்பட்டணத்தின் வேர்கள்!...
posted by I.M.Abdur Rahim (MADURAI) [10 February 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 20507

அன்பு நண்பர் அப்துல் ஹமீது அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும். தங்கள் கட்டுரை அதி அற்புதம். உங்களை போல் நானும் நமது காயல் பட்டணம் வரலாற்றை தேடி தேடி சில அறிய தகவலை இணைய தளத்தின் வழியாக பெற்றுள்ளேன். மேலும் பல தகவல்கள் பெற எண்ணியுள்ளேன். இன்ஷா அல்லாஹ்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
தலையங்கம்: காயல்பட்டினத்தில் ஓர் அக்டோபர் புரட்சி! தலையங்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:காயல்பட்டினத்தில் ஓர் அக்...
posted by I.M.Abdur Rahim (MADURAI) [25 October 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 20386

அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும்.

தங்களின் தலையங்கம் மிகவும் கவனத்துடனும், அக்கரையுடனும் வரைய பெற்ற ஓர் காவியம். மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட ஆட்சியோ அல்லது தனிப்பட்ட நிர்வாகமோ எப்போதெல்லாம் தவரிழைகின்றதோ, அப்போதெல்லாம் அதனை மக்கள் மிக கடுமையான முறையில் தண்டிக்க தவறுவதில்லை. அதன் எதிரொலிதான் தற்போது நிகழ்ந்த சம்பவம். நமது அரசியல் அரங்கில் பல முறை நாம் கண்ட நிகழ்வுகள் நம்மை சிந்திக்க தூண்டி செம்மை படுத்திட வேண்டும்.

எமர்ஜன்சி காலத்து இந்திரா முதல் நேற்றைய கடாபி வரை பற்பல அரசியல் அரங்கேற்றத்தை நாம் நிறையவே கண்டு கொண்டிருக்கிறோம். எனவே எப்போதெல்லாம் மக்களுக்கு ஆட்சியாளர்கள் மீது அல்லது நிர்வாகத்தின் மீது வெறுப்பு ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் மக்கள் கொதித்தெழுந்து அந்த ஆட்சியாளர்களுக்கு / நிர்வாகத்திற்கு முடிவு கட்டுவது ஓர் இன்றியமையாத நிகழ்வாகும். எனவே இந்த வரலாற்று பதிவை மனதில் நிறுத்தி இந்த புதிய ஆட்சியாளர்களும் சஹோதரி ஆபிதாவின் தலைமையில் இறைவனுக்கு பயந்து ஓர் அற்புதமான ஆட்சியை வழங்குவார்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம். அதற்க்கு நாம் அனைவரும் ஒற்றுமையுணர்வுடன் ஒன்று சேர்ந்து அவர்களக்கு ஆதரவளிக்க வேண்டியது நமது கடமையாகும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: 4200 வாக்குகளுக்கும் கூடுதலான வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று ஆபிதா நகர்மன்ற தலைவர் ஆகிறார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
பஸ் எங்கே போச்சு????
posted by I.M.Abdur Rahim (MADURAI) [21 October 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 11592

அன்பர்களே, அஸ்ஸலாமு அலைக்கும்.

இந்த தோல்வி , சஹோதரி மிஸ்ரியாவுக்கு கிடைத்த தோல்வி இல்லை. பேரவையின் சில சுயநலவாதிஹளுக்கு கிடைத்த தோல்வி. சஹோதிரி மிஸ்ரியா நிச்சயம் நல்லவங்கதான்; அனால் அவங்கள சப்போர்ட் பண்ணியவங்க நல்லவங்க இல்லையே! எனினும் , அடுத்த முறை நீங்கள் சஹோதிரி ஆபிதவை போல் , தனித்து நின்று வெற்றி பெற எமது வாழ்த்துக்கள்.

சஹோதிரி ஆபிதாவின் இந்த மாபெரும் வெற்றி யாருமே எதிர்பாராதது என்று என்ன வேண்டாம்; ஐயக்கிய பேரவை என்று ஐக்கியம் இல்லாது போனதோ , அன்றே இந்த வெற்றி எதிர்பார்த்ததுதான். எப்ப வாஹிதா மேடத்திற்கு பதில் வேட்பாளரின் தாயாரை நியமனம் செய்தார்களோ , அப்பவே எதிர்பார்த்ததுதான். கள்ள வோட்டு போட எப்ப முயற்சி நடந்ததோ அப்பவே எதிர்பார்த்ததுதான். பணம், மது எப்ப கொடுக்க எப்ப ஆரம்பம் ஆனதோ , அப்பவே எதிர்பார்த்ததுதான். எனவே தயவு செய்து , இனியாவது நல்ல பாடம் படியுங்கள். இப்ப பஸ் எங்கே போச்சு ????? சென்னைக்கு மீண்டும் காலியாக போச்சு. உங்க புகழ், பதவி எங்கே போச்சு, பஸ் விட்ட புகையில், போயே போச்சு. இட்ஸ் கான்!

ஆடிய ஆட்டம் என்ன? பாடிய பாட்டும் என்ன ???? என்ன ??? என்ன ??? அறிந்தும் தெரிந்தும் கொள்ளுங்கள், இறைவனின் மகிமையை!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: 4200 வாக்குகளுக்கும் கூடுதலான வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று ஆபிதா நகர்மன்ற தலைவர் ஆகிறார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:இன்று காலை வாக்கு எண்ணிக...
posted by I.M.Abdur Rahim (MADURAI) [21 October 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 11467

அல்ஹம்துலில்லாஹ்!

சஹோதிரி ஆபிதா வெற்றி பெற்றதுக்கு வாழ்த்துக்கள்! நம் கயல் பதியின் பெருமை பொங்கும் ஓர் புதிய சரித்திரம் தொடங்கட்டும். அந்த வல்லோனுக்கே எல்லா புகழும் புகழ்ச்சியும். எந்த தனி நபரின் செல்வாக்கும் , மக்கள் செல்வாக்கு முன்னால் நிற்காது என்பதற்கு ஓர் உன்னத எடுத்துக்காட்டு இந்த முடிவு.

இனியாவது நம் காயல் நகரின் பெருமை மிக்க ஓர் நல்ல உண்மையான ஐயக்கிய பேரவை அமைந்திட அந்த வல்லோனை வேண்டியவனாக ........


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
15
பக்க எண்
1/2
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved