Re:... posted byMusaffir (Chennai)[07 December 2013] IP: 223.*.*.* India | Comment Reference Number: 31863
மேலும் அந்த புகை படத்தை பார்க்கும் போது பெரிய அளவிலான மறக்கிளைஹல் ஒன்றும் இல்லை, வெறும் ஓளைஹல் மட்டும் தான் , இதை பணியார்ஹல் எடுத்து செல்லமால் இருப்பது வருந்ததக்கது .. பொது மக்கள் அழைத்த உடன் வருகை தந்த அணைத்து நல்ல உள்ளங்களையும் பாராட்டுகிறேன் , இதற்கு தற்கால முடிவு எடுக்காமல் , நிரந்தர தீர்வு காண வார்டு தலைவர் அவர்களையும் நாகராட்சி தலைவர் அவர்களையும் அப் பகுதி மக்கள் சார்பாஹா கேட்டு கொல்ஹிறேன்,,,
.Kaakaa எனக்கு ஒரு டவுட் ?? posted byMusaffir (Chennai)[07 December 2013] IP: 223.*.*.* India | Comment Reference Number: 31861
Kaakaa எனக்கு ஒரு டவுட் ??
ஹவுஸ் ல சேரும் குப்பைய்ய கிளீன் பண்றது தான் பணியாளகள் உடைய போருப்பு என்றால் ? தெருல சேரும் குப்பைய யாரு கீன் பண்ணுவா ? அப் பகுதி போதுமக்களா ? இதுவும் முனிசிபாலிட்டி உடைய போருப்பு தானே ?
சரி நீங்க சொல்ற மாதிரியே செலவோடு செலவா கார்டன்-இல் சேரும் குப்பைய்ய கிளீன் பண்ணலாம், , அக் களிவுஹளை எங்கே போய் போடுவது ?
Re:...The Best posted byMusaffir (Chennai)[30 November 2013] IP: 112.*.*.* India | Comment Reference Number: 31739
When I was randomly moving through SK Salih brother Facebook profile I came across this link.
To b frank firstly I was lazy and it was quiet tough and thought not to read this long long note since i dint have breakfast but after reading few lines I was impressed and made me to read all the forthcoming writings to understand the wholes concept. I felt myself Alhamdulillah that I spend my morning time usefully.
செய்தி: நோன்புப் பெருநாள் 1434: காயல்பட்டினம் பள்ளிவாசல்களில் இன்று நோன்புப் பெருநாள் தொழுகை! பொதுமக்கள் பெருந்திரளாகப் பங்கேற்பு!! குருவித்துறைப் பள்ளி படக்காட்சிகள்!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நன்றி !! posted byMusaffir SH (Kayalpatnam)[10 August 2013] IP: 223.*.*.* India | Comment Reference Number: 29384
அன்பின் Moderator அவர்களே, தங்கள் விளக்கதிருக்கு நன்றி. பொது மக்களால் அனுப்ப படும் தகவல்கள் வரவேற்க படுகின்றன என்பதை அறிந்து கொண்டேன்!!
செய்தி: நோன்புப் பெருநாள் 1434: காயல்பட்டினம் பள்ளிவாசல்களில் இன்று நோன்புப் பெருநாள் தொழுகை! பொதுமக்கள் பெருந்திரளாகப் பங்கேற்பு!! குருவித்துறைப் பள்ளி படக்காட்சிகள்!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நன்றாக இருக்கிறது - நன்றாக இருந்திருக்கும் posted byMusaffir SH (Kayalpatnam)[10 August 2013] IP: 27.*.*.* India | Comment Reference Number: 29365
அட்மின் அவர்களுக்கு- குறுவிதுறைப் பள்ளிக் படக்காட்சிகள் நன்றாக இருந்தது, மற்ற பள்ளிகளுடைய படக்காட்சிகள் பதிவு செய்திருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும்.
Moderator: பெருநாள் தொழுகையை அனைவரும் நிறைவேற்ற வேண்டியுள்ளதால், ஒரே நேரத்தில் நடைபெறும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை அனைத்திடங்களிலிருந்தும் செய்தியை சேகரித்து வெளியிட தற்போது போதிய வாய்ப்புகள் இல்லை.
எனினும், அந்தந்த பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அனுப்பித் தரும் தகவல்கள் மற்றும் படங்கள் உடனுக்குடன் வெளியிடப்பட்டு வருகிறது.
பார்க்க புதுப்பள்ளி (செய்தி எண் 11550) மற்றும் அரூஸிய்யா பள்ளி (செய்தி எண் 11551) செய்திகளை!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross