முஸ்லிம்களில் சகோதரத்துவம் மறந்து கல்லாகிப்போன(قلب) கல்புகளால் பிணந்தின்னிக்கழுகுகளையும் வேட்டையாடும் (كلاب)வெறிநாய்களாகிப்போயின பிணந்தின்னிக்கழுகுகள் எதையும் வேட்டையாடி உண்பதில்லை உயிர் உடலைவிட்டு போனபின்பே அவற்றையுண்ணும் அதைவிட மோசமானவர்கள் சிரியாவை சிறைபிடித்திருக்கிறார்கள் ஆயுதங்கள் கையிலிருப்பதால் மனிதப்பேரழிவுகளை அரங்கேற்றுகிறார்கள் ஆதிக்கவாதிகள்
ஐ நா சபை என்ன செய்துகொண்டிருக்கிறது உலகில் ஹைனாக்கள் சுதந்திரமாக உலவுவது தெரியவில்லையா
செல்வி மலாலா என்னசெய்கிறாராம் இதுபோல கொடுமைகளை அனுபவித்தகாக்காட்டித்தானே அங்கம் வகிக்கிறார் மறந்துவிட்டாரா இல்லை மரத்துப்போய்விட்டதா?
இன்ஷா அல்லாஹ் சூழ்ச்சிக்காரர்களுக்கெல்லாம் மிகப்பெரிய சூழ்ச்சிக்காரன் அல்லாஹ்
எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூமா அவர்களின் பிழகைளை எலாம் பொறுத்து மண்ணறையை விசால,வெளிச்சமாக்கி இன்ஷா அல்லாஹ் நாளை மறுமையில் அல்லாஹ்வின் அழகிய காட்சியை கண்டவர்களாக எளிதில் சுவனம்புக ரஹ்மான் ரஹ்மத்செய்வானாக ஆமீன்.
அன்னாரின் குடும்பத்தினருக்கு அழகிய பொறுமையுடன்,அமைதியைக்கொடுத்தருள்வானாக ஆமீன்.
எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூமா அவர்களின் பிழகைளை எலாம் பொறுத்து மண்ணறையை விசால,வெளிச்சமாக்கி இன்ஷா அல்லாஹ் நாளை மறுமையில் அல்லாஹ்வின் அழகிய காட்சியை கண்டவர்களாக எளிதில் சுவனம்புக ரஹ்மான் ரஹ்மத்செய்வானாக ஆமீன்.
அன்னாரின் குடும்பத்தினருக்கு அழகிய பொறுமையுடன்,அமைதியைக்கொடுத்தருள்வானாக ஆமீன்.
*இன்ஷா அல்லாஹ் விடைபெற்ற அன்னார்வீட்டில் நாளை நிகழவிருக்கும் அனைத்து திருமண சுப வைபவ காரியங்களை திருப்திகரமான முறையில் எல்லாம் வல்ல அல்லாஹ் நிறைவேற்றிக்கொடுத்து மணமக்களின் வாழவில் மகிழ்ச்சியுடன் ஒற்றுமையையும்,ஈமானையும்,பறக்கத்தையும் நீடிய ஆயுளுடன் எல்லா கைரான இருலோக வளங்களையும் நலங்களையும் கொடுத்து நிம்மதியானவாழ்க்கையை அமைத்துக்கொடுப்பான ஆமீன்,ஆமீன்,ஆமீன் யா ரப் ஆலமீன்*
மலர்ச்சியும்,உதிர்வும் இன்னும் மறுமலர்ச்சியையும் நிகழ்த்துபவன் நீயே அல்லாஹ் நீயே அறிவாய் அனைத்தும் உனக்கே எல்லாப்புகழும் அல்ஹம்து லில்லாஹ்
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பாவ,பிழைகளைப்பொறுத்து நல்லமல்களையேற்று மண்ணறையை விசால,வெளிச்சமாக்கி இன்ஷா அல்லாஹ் மேலான தரிசனத்துடன் சுவனத்தைக்கொடுத்தருள்வானாக ஆமீன்
பிரச்சினையில்லை ஆகட்டும் இறைவன் நாடுவான் posted bysheikh Abdul Qader (Riyadh)[10 February 2018] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 46010
அன்புமிகுந்து சிங்ககைவாழ் காயல் நலக்குழு சொந்தங்களுக்கு அடியேனின் சிறிய வேண்டுகோள் தங்களுடைய நிகழ்ச்சிநிரல் அழைப்பிதழ், அல்லது எது சம்பந்தப்பட்ட செய்தியானாலும் முதலில் நமது தாய்மொழியான தமிழ்மொழியில் பதிவேற்றிவிட்டு அதைத்தொடர்ந்து பிறமொழிகளில் பதிவேற்றுங்கள்
இன்று உலகம் முதன்மை மொழியாகப்பார்க்கும் நமது தமிழை சிங்கப்பூர்,மலேசியா,இலங்கை,மொரிசியஸ் போன்ற நாடுகள் வெகுகாலமாக அரசுமொழியாகவே மதிப்பளித்துவருகிறது எனவே அந்த நாட்டிலிருந்துகொண்டு நமக்குக்கிடைத்த நல்ல உரிமைகளை சீராகப்பயன்படுத்திக்கொள்வோம் என்பது எனது கருத்து
முக்கியமாக உங்களுடைய செம்மையான புதிய,புதிய நலத்திட்டங்களை திட்டமிட்டு செயலாற்றும் அறப்பணிகளை நாம் மனதார வியந்து பாராட்டுகிறோம் மாஷா அல்லாஹ் உங்களுடைய இந்த சிறப்பான பணிகள் தொய்வில்லாமல் தொடர்ந்து நமக்கும்,நம் சமுதாயத்திற்கும்,ஊருக்கும்நாட்டிற்கும் உலகிற்கும் ஊக்கமிகு உருவாக உயர்ந்துவர வாழ்த்திப்பிரார்த்திக்கிறோம் ஆமீன்.
*அ என்ற உயிரில் அகரம் நீயாகி
மொழிகளின் சிகரம் நீயானாய்
அன்னைக்கும் நீயே தலையெழுத்தாகி
தமிழெனும் முகவரிதானானாய்
இன்னும் என்னும்,எழுத்தும் கண்ணெணென நீயே
திண்ணைப்பள்ளியாய் பயிற்றுவித்தாய்
கரு நிறைந்தஉருவாய் எண்திசையெங்கிலும்
முத்தமிழாகி முத்தமிட்டாய்
உன்னையண்டா மொழிதாக ஏதுமில்லை
நீயன்றோ மொழிகளின் தாயுமென்பேன்
உந்தன் வழியில் வையம் வந்த நாங்கள்
முதன்மை மொழியைப்பெற்றோர்
எனும் பெருமைகொண்டோம்.*
இறைவன் மிகப்பெரியவன்.
இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.
Moderator: இதைத் தமிழாக்கம் செய்து வெளியிடவே எமது இணையதள பொறுப்பாளர்களுள் ஒருவர் பணிக்கப்பட்டிருந்தார். கால அவகாசம் மிகக் குறைவானதன் காரணமாக அவர்கள் அனுப்பியதை அப்படியே வெளியிட வேண்டியதாயிற்று!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross