Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:14:38 PM
சனி | 14 டிசம்பர் 2024 | துல்ஹஜ் 1962, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0212:1715:3518:0519:21
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:23Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்17:01
மறைவு18:01மறைவு05:04
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0805:3406:01
உச்சி
12:12
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:2418:5019:16
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 20332
#KOTW20332
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஏப்ரல் 2, 2018
தஃவா சென்டர் நிர்வாகியின் மாமியார் காலமானார்! இன்று 10 மணிக்கு நல்லடக்கம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 1801 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் சமூக நல்லிணக்க மையம் – தஃவா சென்டர் நிர்வாகிகளுள் ஒருவரான ஹாஃபிழ் எம்.ஏ.முஹம்மத் ஃபாயிஸ் உடைய மனைவியின் தாயார் – சொளுக்கார் தெருவைச் சேர்ந்த எம்.எம்.செய்யித் ஃபாத்திமா, நேற்று (01.04.2018. ஞாயிற்றுக்கிழமை) 14.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 72. அன்னார்,

மர்ஹூம் எம்.கே.மரைக்கார் தம்பி அவர்களின் மகளும்,

மர்ஹூம் எஸ்.டி.புகாரீ தம்பி அவர்களின் மனைவியும்,

வாழைக்காய் எம்.எம்.இப்றாஹீம் என்பவரது சகோதரியும்,

பி.தாவூத் மரைக்கார், பி.முஹம்மத் ரியாஸ் ஆகியோரின் தாயாரும்,

தஃவா சென்டர் நிர்வாகி ஹாஃபிழ் எம்.ஏ.முஹம்மத் ஃபாயிஸ், எம்.ஐ.மரைக்கார் தம்பி, எம்.ஐ.சாமு சுலைமான் ஆகியோரின் மாமியும்,

எம்.எஸ்.முஹம்மத் அலீ, எம்.எஸ்.மரைக்கார் தம்பி, எம்.எஸ்.சாமு சுமைான், எம்.எஸ்.முஹம்மத் இப்றாஹீம் ஆகியோரின் சிறிய தாயாரும்,

எம்.எஃப்.முஆத், எம்.எஃப்.முஅவ்வித் ஆகியோரது தாயாரின் தாயாரும்,

எம்.ஆர்.முஹம்மத் புகாரீ என்பவரது தந்தையின் தாயாருமாவார்.

அன்னாரின் ஜனாஸா, இன்று 10.00 மணிக்கு, காயல்பட்டினம் மஸ்ஜிதுல் ஆமிர் – மரைக்கார் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தகவல்:
M.A.முஹம்மத் தம்பி


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by THAJUL ANAM (MADINA MUNAWARA) [02 April 2018]
IP: 5.*.*.* Europe | Comment Reference Number: 46099

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன் வல்ல ரஹ்மான் மர்ஹுமா அவர்களின் பாவ பிழைகளை பொறுத்து ஜன்னத்துல் பிர்தவுஸ் என்னும் மேலான சுவன பதவியை கொடுத்தருள்வானாக அமீன் . அன்னாரின் குடும்பத்தார் அனைவருக்கும் வல்ல ரஹ்மான் சப்ருன் ஜமீலா என்னும் பொறுமையை கொடுத்துருள்வானாக அமீன் .

அஸ்லாமு அழைக்கும்

தாஜுல் அனாம்
மதீனா முனவரா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by shaik Dawood (Sharjah) [02 April 2018]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 46102

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்

வல்ல ரஹ்மான் மர்ஹுமா அவர்களின் பாவ பிழைகளை பொறுத்து ஜன்னத்துல் பிர்தவுஸ் என்னும் மேலான சுவன பதவியை கொடுத்தருள்வானாக அமீன் . அன்னாரின் குடும்பத்தார் அனைவருக்கும் வல்ல ரஹ்மான் பொறுமையை கொடுத்துருள்வானாக அமீன் .

அஸ்லாமு அழைக்கும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
posted by sheikh Abdul Qader (Riyadh) [05 April 2018]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 46108

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு. இறையருள் நிறைக.

எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூமா அவர்களின் பிழகைளை எலாம் பொறுத்து மண்ணறையை விசால,வெளிச்சமாக்கி இன்ஷா அல்லாஹ் நாளை மறுமையில் அல்லாஹ்வின் அழகிய காட்சியை கண்டவர்களாக எளிதில் சுவனம்புக ரஹ்மான் ரஹ்மத்செய்வானாக ஆமீன்.

அன்னாரின் குடும்பத்தினருக்கு அழகிய பொறுமையுடன்,அமைதியைக்கொடுத்தருள்வானாக ஆமீன்.

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு.

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved