காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப் பள்ளி & பாளையங்கோட்டை ஸதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் முன்னாள் தலைவர் மர்ஹூம் எஸ்.ஓ.ஹபீப் அவர்களின் மருமகளார் – தைக்கா தெருவைச் சேர்ந்த கே.முத்து பீவி ஃபாத்திமா – நேற்று (01.04.2018. ஞாயிற்றுக்கிழமை) 14.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 73. அன்னார்,
மர்ஹூம் பி.எஸ்.ஏ.கபீர் அவர்களின் மூத்த மகளும்,
காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப் பள்ளி & பாளையங்கோட்டை ஸதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் முன்னாள் தலைவர் மர்ஹூம் எஸ்.ஓ.ஹபீப் அவர்களின் மருமகளாரும்,
எச்.எம்.செய்யித் உமர் என்பவரது மனைவியும்,
மர்ஹூம் கே.அஹ்மத் புகாரீ, கே.மஹ்மூத், கே.ஷாஹுல் ஹமீத், கே.முஹம்மத் அபூபக்கர் ஆகியோரது சகோதரியும்,
எஸ்.ஓ.ஹபீப் முஹம்மத், எஸ்.ஓ.ஹாஷிம் முஹம்மத் ஆகியோரின் தாயாரும்,
பி.ஷேக் அப்துல் காதிர் என்பவரது பெரிய தாயாரும்,
மர்ஹூம் எச்.எம்.முஹம்மத் லெப்பை, எச்.எம்.கியாத், எச்.எம்.ஷேக் ஆகியோரது சகோதரரின் மனைவியும்,
எச்.எம்.ஸஈத் உமர் என்பவரது தந்தையின் தாயாருமாவார்.
அன்னாரின் ஜனாஸா, இன்று (02.04.2018. திங்கட்கிழமை) அஸ்ர் தொழுகைக்குப் பின், காயல்பட்டினம் புதுப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
தகவல்:
‘தமிழன்’ முத்து இஸ்மாஈல்
|