Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:13:49 AM
புதன் | 13 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1931, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:0715:2818:0019:13
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:09Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:42
மறைவு17:54மறைவு03:23
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5705:2205:47
உச்சி
12:02
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4119:07
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 20156
#KOTW20156
Increase Font Size Decrease Font Size
புதன், பிப்ரவரி 7, 2018
மழ்ஹருல் ஆபிதீன் முன்னாள் முதல்வரின் மாமனார் காலமானார்! குருவித்துறைப் பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3084 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க சபையின் முன்னாள் முதல்வர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.ரஹ்மத்துல்லாஹ் ஃபாஸீ உடைய மாமனார், சொளுக்கார் தெருவைச் சேர்ந்த எம்.எச்.செய்யித் அஹ்மத் கபீர், 05.02.2018. திங்கட்கிழமையன்று 13.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 75. அன்னார்,

மஹான் ஸாஹிப் அப்பா தைக்காவில் அடங்கியிருக்கும் மஹான் முஹம்மத் சுலைமான் லெப்பை ஆலிம் (நடுவுளப்பா) அவர்களின் வழித்தோன்றலும்,

மர்ஹூம் எஸ்.கே.முஹம்மத் ஹஸன் (பெரியாம்பளை) அவர்களின் மகனும்,

மர்ஹூம் எஸ்.கே.முஹம்மத் லெப்பை அவர்களின் மருமகனாரும்,

மர்ஹூம் எம்.எச்.ஹபீப் முஹம்மத், மர்ஹூம் எம்.எச்.முஹ்யித்தீன் லெப்பை, மர்ஹூம் எம்.எச்.முஹம்மத் சுலைமான், எம்.எச்.செய்யித் முஹம்மத் ஸாஹிப் ஆகியோரின் சகோதரரும்,

மர்ஹூம் எஸ்.கே.ஷாஹுல் ஹமீத், எஸ்.கே.செய்யித் இப்றாஹீம் ஆகியோரது சகோதரியின் கணவரும்,

எஸ்.ஏ.கே.முஹம்மத் உமர், ஜனாப் எஸ்.ஏ.கே.தைக்கா ஸாஹிப் ஆகியோரின் தந்தையும்,

மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க சபையின் முன்னாள் முதல்வர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.ரஹ்மத்துல்லாஹ் ஃபாஸீ, ஹாஃபிழ் எச்.ஏ.சி.கலீலுர் ரஹ்மான், எச்.எஸ்.ஸுலைமான் ஹாரித் ஆகியோரின் மாமனாரும்,

இளைஞர் ஐக்கிய முன்னணியின் செயலர் எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர் உடைய சிறிய மாமனாரும்,

எச்.எம்.முஹம்மத் ஹஸன் புகாரீ, ஜனாப் எம்.எல்.முஹம்மத் ஹஸன் பஸரீ, எம்.எஸ்.முஹம்மத் லெப்பை (அல்தாஃப்), ஹாஃபிழ் எஸ்.எம்.எஸ்.மஹ்மூத் ஹஸன் ஆகியோரது தந்தையரின் சகோதரரும்,

ஹாஃபிழ் சொளுக்கு எம்.ஏ.சி.முஹம்மத் ஈஸா ஃகைரீ, எஸ்.ஏ.சி.அப்துர்ரஹ்மான், எம்.ஓ.முஹம்மத் சுலைமான், கே.ஆர்.செய்யித் அஹ்மத் கபீர், எம்.எல்.முஹம்மத் சுலைமான், எம்.ஓ.முஹம்மத் நூஹ், எம்.ஓ.முஹம்மத் ரய்யான், கே.ஆர்.ஹபீப் முஹம்மத், எஸ்.எச்.ஹமீத் ஸுல்தான், டீ.எஸ்.செய்யித் அஹ்மத் கபீர், எஸ்.எச்.முஹம்மத் ஆகியோரின் பாட்டனாரும்,

ஜித்தா காயல் நல மன்ற முன்னாள் தலைவர் சொளுக்கு எஸ்.எஸ்.எம்.செய்யித் அஹ்மத் உடைய சகளையுமாவார்.

அன்னாரின் ஜனாஸா, 06.02.2018. செவ்வாய்க்கிழமையன்று 10.00 மணியளவில், காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...CONDOLENCE
posted by S.D.SEGU ABDUL CADER (QUEDE MILLATH NAGAR) [07 February 2018]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 46005

CONDOLENCE

Assalamu alaikum wrwb.
INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.
إن لِلَّهِ مَا أَخَذَ وَلَهُ مَا أَعْطَى،
وَكُلُّ شَيْءٍ عِنْدَهُ بِأَجَلٍ مُسَمًّى، فَلْتَصْبِرْ وَلْتَحْتَسِبْ

நிச்சயமாக அல்லாஹ் நமக்கு கொடுத்ததும், மீண்டும் எடுத்துக்கொண்டதும் அவனுக்கு சொந்தமானதே!! மேலும் எல்லாவற்றுக்கும் அவனிடம் குறிப்பிட்ட ஒரு தவணையுண்டு, எனவே நன்மை நாடி பொருமையாக இருக்க வேண்டும்.

ஆதாரம் :- புகாரி -7377

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக ஆமீன். வஸ்ஸலாம். May Allah make his/her barzakh life smooth for him/her, forgive his/her sins, enter him/her into Jannatul Firdous and grant sabr for the family. Aameen! Wassalam. S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by S.S. Jahufer Sadik (Jeddah - K.S.A) [08 February 2018]
IP: 51.*.*.* United Kingdom | Comment Reference Number: 46007

انالله وانااليه راجعون اللهم اغفرله وارحمه


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
posted by sheikh Abdul Qader (Riyadh) [08 February 2018]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 46008

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு. இறையருள் நிறைக. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். வல்ல ரஹ்மான் மர்ஹூம் அவர்களின் நல்லமல்களையேற்று பிழைகளைப்பொறுத்து மண்ணறையை விசால,வெளிச்சமாக்கி நிம்மதியான உறக்கத்தைக்கொடுத்து இன்ஷா அல்லாஹ் அண்ணலாரின் ஷஃபா அத்துடனும்,அல்லாஹ் தன் அழகுக்காட்சியுடன் சுவனமளிப்பானாக ஆமீன் அன்னாரின் குடும்பத்தினருக்கு பொறுமையுடன்,அமைதியைக்கொடுத்தருள்வானாக ஆமீன். அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு. இறைவன் மிகப்பெரியவன். இறையடிமை, ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved