Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:48:37 PM
ஞாயிறு | 24 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1942, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்00:50
மறைவு17:55மறைவு13:19
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:6005:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4319:08
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
Namesheikh Abdul Qader
PlaceRiyadh
Approved Comments284
Rejected Comments9
கருத்துக்கள்
எண்ணிக்கை
284
பக்க எண்
1/29
பக்கம் செல்ல
எழுத்து மேடை: நெருடலும் நிம்மதியும்!! [ஆக்கம் - பின்த் மிஸ்பாஹீ (எ) ஆயிஷா முனீரா] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
கல்லாகிப்போன கல்புகள்(قلب)
posted by sheikh Abdul Qader (Riyadh) [05 April 2018]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 46109

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு.

இறையருள் நிறைக.

முஸ்லிம்களில் சகோதரத்துவம் மறந்து கல்லாகிப்போன(قلب) கல்புகளால் பிணந்தின்னிக்கழுகுகளையும் வேட்டையாடும் (كلاب)வெறிநாய்களாகிப்போயின பிணந்தின்னிக்கழுகுகள் எதையும் வேட்டையாடி உண்பதில்லை உயிர் உடலைவிட்டு போனபின்பே அவற்றையுண்ணும் அதைவிட மோசமானவர்கள் சிரியாவை சிறைபிடித்திருக்கிறார்கள் ஆயுதங்கள் கையிலிருப்பதால் மனிதப்பேரழிவுகளை அரங்கேற்றுகிறார்கள் ஆதிக்கவாதிகள்

ஐ நா சபை என்ன செய்துகொண்டிருக்கிறது உலகில் ஹைனாக்கள் சுதந்திரமாக உலவுவது தெரியவில்லையா செல்வி மலாலா என்னசெய்கிறாராம் இதுபோல கொடுமைகளை அனுபவித்தகாக்காட்டித்தானே அங்கம் வகிக்கிறார் மறந்துவிட்டாரா இல்லை மரத்துப்போய்விட்டதா?

இன்ஷா அல்லாஹ் சூழ்ச்சிக்காரர்களுக்கெல்லாம் மிகப்பெரிய சூழ்ச்சிக்காரன் அல்லாஹ்

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: தஃவா சென்டர் நிர்வாகியின் மாமியார் காலமானார்! இன்று 10 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
posted by sheikh Abdul Qader (Riyadh) [05 April 2018]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 46108

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு. இறையருள் நிறைக.

எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூமா அவர்களின் பிழகைளை எலாம் பொறுத்து மண்ணறையை விசால,வெளிச்சமாக்கி இன்ஷா அல்லாஹ் நாளை மறுமையில் அல்லாஹ்வின் அழகிய காட்சியை கண்டவர்களாக எளிதில் சுவனம்புக ரஹ்மான் ரஹ்மத்செய்வானாக ஆமீன்.

அன்னாரின் குடும்பத்தினருக்கு அழகிய பொறுமையுடன்,அமைதியைக்கொடுத்தருள்வானாக ஆமீன்.

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு.

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: எல்.கே.மேனிலைப் பள்ளி முன்னாள் தலைவரின் மருமகளார் காலமானார்! இன்று (ஏப். 02) அஸ்ர் தொழுகைக்குப் பின் நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
posted by sheikh Abdul Qader (Riyadh) [05 April 2018]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 46107

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு. இறையருள் நிறைக.

எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூமா அவர்களின் பிழகைளை எலாம் பொறுத்து மண்ணறையை விசால,வெளிச்சமாக்கி இன்ஷா அல்லாஹ் நாளை மறுமையில் அல்லாஹ்வின் அழகிய காட்சியை கண்டவர்களாக எளிதில் சுவனம்புக ரஹ்மான் ரஹ்மத்செய்வானாக ஆமீன்.

அன்னாரின் குடும்பத்தினருக்கு அழகிய பொறுமையுடன்,அமைதியைக்கொடுத்தருள்வானாக ஆமீன்.

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு.

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: சொளுக்கார் தெருவில் வீட்டு மாடிகளில் கடும் சோதனை! புதிய ஆய்வாளர் (?!) வருகையால் நகரில் பரபரப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
அட வாலுக்கு வந்த வாழ்க்கையே
posted by sheikh Abdul Qader (Riyadh) [17 March 2018]
IP: 37.*.*.* | Comment Reference Number: 46069

அட டார்வினுக்கு வந்த சோதனையே

வாலுக்கு வந்த வாழ்க்கையே.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: பெரிய ஷம்சுத்தீன் வலிய்யுல்லாஹ் ஜும்ஆ பள்ளி இமாமின் மனைவி காலமானார்! இன்று 23:00 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
posted by sheikh Abdul Qader (Riyadh) [10 March 2018]
IP: 37.*.*.* | Comment Reference Number: 46047

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மாஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு. இறையருள் நிறைக.

வல்ல இறவைன் மர்ஹூமா அவர்களின் பாவ,பிழைகளைப்பொறுத்து நல்லமல்களையேற்று மண்ணறையை விசால,வெளிச்சமாக்கி கேள்வி,கணக்குகளை எளிமையாக்கி கண்மணி (ஸல்)நாயகத்தைக்காட்டப்பட்டவர்களாக கண்டு நிம்மதியோடு உயிர்ப்பிக்கும் நாள்வரை உறங்குபர்களாக உயர்த்தி, இன்ஷா அல்லாஹ் மறுமையில் நாயன்தன் அழகு காட்சியுடன் நல்லடியார்களின் கூட்டத்துடன் சுவனம்சேர்ப்பானாக ஆமீன்.

அன்னாரின் குடும்பத்தினருக்கு அழகியபொறுமையுடன் அமைதியைக்கொடுத்தருள்வானாக ஆமீன்.

*இன்ஷா அல்லாஹ் விடைபெற்ற அன்னார்வீட்டில் நாளை நிகழவிருக்கும் அனைத்து திருமண சுப வைபவ காரியங்களை திருப்திகரமான முறையில் எல்லாம் வல்ல அல்லாஹ் நிறைவேற்றிக்கொடுத்து மணமக்களின் வாழவில் மகிழ்ச்சியுடன் ஒற்றுமையையும்,ஈமானையும்,பறக்கத்தையும் நீடிய ஆயுளுடன் எல்லா கைரான இருலோக வளங்களையும் நலங்களையும் கொடுத்து நிம்மதியானவாழ்க்கையை அமைத்துக்கொடுப்பான ஆமீன்,ஆமீன்,ஆமீன் யா ரப் ஆலமீன்*

மலர்ச்சியும்,உதிர்வும் இன்னும் மறுமலர்ச்சியையும் நிகழ்த்துபவன் நீயே அல்லாஹ் நீயே அறிவாய் அனைத்தும் உனக்கே எல்லாப்புகழும் அல்ஹம்து லில்லாஹ்

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மாஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு.

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: மார்க்க அறிஞர் ஸைஃபுத்தீன் ரஹ்மானீ காலமானார்! மார்ச் 07 அன்று 11.00 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
posted by sheikh Abdul Qader (Riyadh) [06 March 2018]
IP: 37.*.*.* | Comment Reference Number: 46037

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு. இறையருள் நிறைக. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களில் பாவ,பிழைகளைப்பொறுத்து நல்லமல்களையேற்று மண்ணறையை விசால,வெளிச்சமாக்கி கேள்விக்கணக்குகளை இலேசாக்கி இன்ஷா அல்லாஹ் நாளைமறுமையில் தனது அழகிய காட்சியுடன் சுவனம் சேர்ப்பானாக ஆமீன் அன்னாரின் குடும்பத்தினருக்கு அழகிய பொறுமையுடன் அமைதியையும் கொடுத்தருள்வானாக ஆமீன். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு இறைவன் மிகப்பெரியவன். இறையடிமை, ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நடப்பது என்ன? குழும நிர்வாகியின் அவர்களின் தாயார் காலமானார்! இன்று 10:30 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
posted by sheikh Abdul Qader (Riyadh) [04 March 2018]
IP: 37.*.*.* | Comment Reference Number: 46029

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு. இறையருள் நிறைக.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பாவ,பிழைகளைப்பொறுத்து நல்லமல்களையேற்று மண்ணறையை விசால,வெளிச்சமாக்கி இன்ஷா அல்லாஹ் மேலான தரிசனத்துடன் சுவனத்தைக்கொடுத்தருள்வானாக ஆமீன்

அன்னாரின் குடும்பத்தினருக்கு அழகியபொறுமையுடன் அமைதியைக்கொடுத்தருள்வானாக ஆமீன். அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: பிப். 10 அன்று சிங்கை கா.ந.மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம்! காயலர்களுக்கு அழைப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
பிரச்சினையில்லை ஆகட்டும் இறைவன் நாடுவான்
posted by sheikh Abdul Qader (Riyadh) [10 February 2018]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 46010

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு. இறையருள் நிறைக.

கைர் அல்ஹம்துலில்லாஹ்
பிரச்சினையில்லை ஆகட்டும் இறைவன் நாடுவான் ஆமீன்.

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: பிப். 10 அன்று சிங்கை கா.ந.மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம்! காயலர்களுக்கு அழைப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நம்மொழிக்கு முதலிடம் கொடுப்போம்
posted by Sheikh Abdul Qader (Riyadh) [09 February 2018]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 46009

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு. இறையருள் நிறைக.

அன்புமிகுந்து சிங்ககைவாழ் காயல் நலக்குழு சொந்தங்களுக்கு அடியேனின் சிறிய வேண்டுகோள் தங்களுடைய நிகழ்ச்சிநிரல் அழைப்பிதழ், அல்லது எது சம்பந்தப்பட்ட செய்தியானாலும் முதலில் நமது தாய்மொழியான தமிழ்மொழியில் பதிவேற்றிவிட்டு அதைத்தொடர்ந்து பிறமொழிகளில் பதிவேற்றுங்கள்

இன்று உலகம் முதன்மை மொழியாகப்பார்க்கும் நமது தமிழை சிங்கப்பூர்,மலேசியா,இலங்கை,மொரிசியஸ் போன்ற நாடுகள் வெகுகாலமாக அரசுமொழியாகவே மதிப்பளித்துவருகிறது எனவே அந்த நாட்டிலிருந்துகொண்டு நமக்குக்கிடைத்த நல்ல உரிமைகளை சீராகப்பயன்படுத்திக்கொள்வோம் என்பது எனது கருத்து

முக்கியமாக உங்களுடைய செம்மையான புதிய,புதிய நலத்திட்டங்களை திட்டமிட்டு செயலாற்றும் அறப்பணிகளை நாம் மனதார வியந்து பாராட்டுகிறோம் மாஷா அல்லாஹ் உங்களுடைய இந்த சிறப்பான பணிகள் தொய்வில்லாமல் தொடர்ந்து நமக்கும்,நம் சமுதாயத்திற்கும்,ஊருக்கும்நாட்டிற்கும் உலகிற்கும் ஊக்கமிகு உருவாக உயர்ந்துவர வாழ்த்திப்பிரார்த்திக்கிறோம் ஆமீன்.

*அ என்ற உயிரில் அகரம் நீயாகி
மொழிகளின் சிகரம் நீயானாய்
அன்னைக்கும் நீயே தலையெழுத்தாகி
தமிழெனும் முகவரிதானானாய்
இன்னும் என்னும்,எழுத்தும் கண்ணெணென நீயே
திண்ணைப்பள்ளியாய் பயிற்றுவித்தாய்
கரு நிறைந்தஉருவாய் எண்திசையெங்கிலும்
முத்தமிழாகி முத்தமிட்டாய்
உன்னையண்டா மொழிதாக ஏதுமில்லை
நீயன்றோ மொழிகளின் தாயுமென்பேன்
உந்தன் வழியில் வையம் வந்த நாங்கள்
முதன்மை மொழியைப்பெற்றோர்
எனும் பெருமைகொண்டோம்.*

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.

Moderator: இதைத் தமிழாக்கம் செய்து வெளியிடவே எமது இணையதள பொறுப்பாளர்களுள் ஒருவர் பணிக்கப்பட்டிருந்தார். கால அவகாசம் மிகக் குறைவானதன் காரணமாக அவர்கள் அனுப்பியதை அப்படியே வெளியிட வேண்டியதாயிற்று!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: மழ்ஹருல் ஆபிதீன் முன்னாள் முதல்வரின் மாமனார் காலமானார்! குருவித்துறைப் பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
posted by sheikh Abdul Qader (Riyadh) [08 February 2018]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 46008

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு. இறையருள் நிறைக. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். வல்ல ரஹ்மான் மர்ஹூம் அவர்களின் நல்லமல்களையேற்று பிழைகளைப்பொறுத்து மண்ணறையை விசால,வெளிச்சமாக்கி நிம்மதியான உறக்கத்தைக்கொடுத்து இன்ஷா அல்லாஹ் அண்ணலாரின் ஷஃபா அத்துடனும்,அல்லாஹ் தன் அழகுக்காட்சியுடன் சுவனமளிப்பானாக ஆமீன் அன்னாரின் குடும்பத்தினருக்கு பொறுமையுடன்,அமைதியைக்கொடுத்தருள்வானாக ஆமீன். அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு. இறைவன் மிகப்பெரியவன். இறையடிமை, ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
284
பக்க எண்
1/29
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved