இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். posted byS.H.Khaja Kamal (Kayal Patnam)[18 January 2013] IP: 116.*.*.* India | Comment Reference Number: 25091
ஹாஜி மக்கி புஹாரி அவர்களின் வபாத் செய்தி அறிந்து கவலை அடைந்தேன். அவர்கள் பழகுவதற்கு மிகவும் இனிமையானவர்கள். கிருபயுள்ள ரஹ்மான் மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனபதியைக் கொடுப்பானாகவும். ஆமீன்.
அன்னாரின் பிரிவால் வாடும் அவர்களின் குடும்பத்தார் அனைவருக்கும் அல்லாஹ் மேலான பொறுமையைக் கொடுப்பானகவும். ஆமீன்.
Re:...’காயல் பட்டணம்’ என்ற பெயரில் திரைப்படம்! posted byசூ.ஹூ.காஜா கமால் (காயல் பட்டணம்)[12 November 2012] IP: 116.*.*.* India | Comment Reference Number: 23774
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
நமது ஊர் பெயரை வைத்து சினிமா என்ற பெயரில் பொய்யையும், கற்பனைகளையும், வன்முறைகளையும், ஆபாசத்தையும் கதையாக்கி பணம் சம்பாதிக்க முயற்சிப்பதை ஆரம்பத்திலையே தடுத்து நிறுத்தவேண்டும். இதில் நமது ஊர் மக்கள் அனைவர்களும் ஒற்றுமையுடன் செயல்பட்டு இந்த சமூக தீமையை முளையிலையே கில்லி எறிய வேண்டும்.
Re:... posted byS.H.Khaja Kamal (Kayal Patnam)[03 November 2012] IP: 116.*.*.* India | Comment Reference Number: 23429
அல்லாஹ் உதவியால் மிகப் பெரும் ஆதாரப் பூர்வமான விளக்கப் படத்தை தந்து நமக்கு விழிப்புணர்ச்சியை தந்த எனதருமை நண்பர் சுபுஹான் பீர் முஹம்மது அவர்களுக்கு அல்லாஹ் த ஆலா நற் சுகத்தையும் நீண்ட ஆயுளையும் தந்தருள்வானாக ! ஆமீன்.
இந்த விளக்க படங்களை கொண்டு நமது நகராட்சி முயற்சி செய்து , மாவட்ட கலெக்டர் (மற்றும்) மாசு கட்டுப்பாட்டு துறைக்கு எடுத்து செல்லப்பட வேண்டும். இல்லையெனில் இதே நிலையே தொடர்ந்து கொண்டே இருக்கும் இதிலிருந்து நமதூர் மக்கள் யாவரையும் வல்ல ரஹ்மான் பாது காத்தருள்வானாக ! ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன் . வஸ்ஸலாம்.
ஆறாம்பள்ளிவாசல் கணக்கர் ஏ.கே.நெய்னா முஹம்மத் அவர்களின் வபாத் செய்தி கேட்டு கவலை அடைந்தேன். இன்னலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனபதியைக் கொடுப்பானாக ஆமீன்.
அன்னாரை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்திற்கும் குறிப்பாக நண்பன் அஹமது அப்துல் காதர் அவர்களுக்கு சபூரன் ஜமீலா என்ற அழகிய பொறுமையை வல்ல அல்லாஹு தந்தருள்வானாக ஆமீன்! மர்ஹூம் குடும்பத்தார்களுக்கு எனது ஸலாம். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
அஸ்ஸலாமு அலைக்கும். posted byS.H.Khaja Kamal (Kayalpatnam)[26 November 2011] IP: 116.*.*.* India | Comment Reference Number: 13792
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
மாஷா அல்லாஹ். நாம் துணைத்தலைவரை ( ஜனாப் எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன் அவர்களை ) பாராட்டத்தான் வேண்டும். இவர் முன் நின்று செயல் பட்டதை பார்க்கும் போது நம் மனதுக்கு சந்தோசமாக உள்ளது.
மேலும் தாங்களுக்கு அன்பான வேண்டுகோள்
1. குடிநீர் ஐந்து நாளைக்கு ஒருமுறை வருவதை மூன்று நாளைக்கு ஒரு முறை வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவும்..
2. குடிநீறை மோட்டார் போட்டு உறிஞ்சுபவர்களை தடுக்க முறையான நடவடிக்கை மேற்கொள்ளவும் தங்களுடைய பணி சிறக்க இறைவனை வேண்டுகிறேன்.
என்னால் இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொள்ள முடியாமைக்கு வருந்துகிறேன். posted byS.H.Khaja Kamal (Kayalpatnam)[10 September 2011] IP: 116.*.*.* India | Comment Reference Number: 7846
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
மாஷா அல்லாஹ் . அல்ஹம்துலில்லாஹ். இந்த ஒற்றுமையை புகைபடத்தில் பார்க்கும் போது அளவில்லா சந்தோஷமாக இருக்கிறது.
எல்லாம் வல்ல அல்லாஹுதஆலா முஸ்லிம்களின் மத்தியில்
ஒற்றுமை என்னும் கயிற்றை பற்றி பிடிக்கச்செய்வானாக...ஆமீன்...ஆமீன்...
யாரப்பல் ஆலமீன்.......
இந்த ஆர்ப்பாட்டம் நிச்சயம் வெற்றி பெற துஆ செய்வோமாக...ஆமீன்...
Re:லியாவுல் காதிரிய்யா கட்ட... posted byS.H.Khaja Kamal (Kayalpatnam)[08 September 2011] IP: 116.*.*.* India | Comment Reference Number: 7773
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
தாயிம்பள்ளி ஜமாஅத்துக்கு உட்பட்ட - மஜ்லிசுல் கௌத் வளாகத்தில் உள்ள - லியாவுல் காதிரிய்யா கட்டிடத்தை - புதுப்பிக்க தாயிம்பள்ளி ஜமாஅத் கூட்டத்தில் இறைவ்ன் உதவியால் ஒற்றுமையுடன் நல்ல முடிவு எடுத்தது செய்தியை காயல்பட்டணம்.காம் இணைய தளத்தில் பார்த்தேன். அல்ஹம்துலில்லாஹ். எல்லாபுகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே! உரித்தாகுக!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross