Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:26:01 PM
வியாழன் | 21 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1939, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:12Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:15
மறைவு17:54மறைவு11:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2405:50
உச்சி
12:03
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7604
#KOTW7604
Increase Font Size Decrease Font Size
புதன், நவம்பர் 23, 2011
தாயிம்பள்ளியருகில், பழுதடைந்த கோபுர மின்விளக்குகள், நகர்மன்ற துணைத்தலைவர் முயற்சியில் சரிசெய்யப்பட்டது!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3967 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (11) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 4)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் கே.டி.எம். தெருவில், தாயிம்பள்ளி எதிரிலுள்ள சீதக்காதி நினைவு நூலக கட்டிடம் அருகில் உயர்கோபுர ஒளிவெள்ள மின் விளக்குகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நிறுவி இயக்கப்பட்டது.

அண்மையில் பெய்த மழையையொட்டி இவ்விளக்குகள் எதுவும் செயல்படாமல் இருந்ததைக் கண்ணுற்ற பொதுமக்கள், அப்பகுதியின் நகர்மன்ற உறுப்பினரும், நகர்மன்ற துணைத்தலைவருமான எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீனிடம் முறையிட்டனர்.

உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய அவர், நகர்மன்ற நிர்வாகத் துணையுடன் அத்துறை தொடர்பான அதிகாரிகளிடம் முறையிட்டதையடுத்து, நேற்று மாலை 05.00 மணியளவில் மோட்டார் நூல் தொழில்நுட்பம் மூலம் மின் விளக்கு தரைக்குக் கொண்டு வரப்பட்டு, பழுதுகள் சரிசெய்யப்பட்டது.





தொடர்ந்து பெய்த மழையால், மின் விளக்கைத் தாங்கியிருந்த பெட்டிக்குள் முழு அளவில் மழை நீர் தேங்கிவிட்ட காரணத்தால், விளக்குகளும், அதன் உதிரி பாகங்களும் செயலற்றுவிட்டதாகவும், அவை சரிசெய்யப்பட்டு விட்டதாகவும், அதில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியர்கள் தெரிவித்தனர்.

இந்நிகழ்வின்போது, காயல்பட்டினம் நகர்மன்ற 10ஆவது வார்டு உறுப்பினர் பத்ருல் ஹக் உடனிருந்தார்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:தாயிம்பள்ளியருகில், பழுதட...
posted by PS ABDUL KADER (jeddah) [23 November 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13704

இந்த துரித நடவடிக்கை 5 ஆண்டுவரை தோடருமா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:தாயிம்பள்ளியருகில், பழுதட...
posted by suaidya (chennai) [23 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 13706

சபாஷ்

இதை போண்டு மற்ற ஏரியா மெம்பெர்களும் அவர்கள் ஏரியா குறைகளை நிவர்த்தி பண்ண வேண்டிய, வேலைகளை கவனிக்க வேண்டியது.

அலியார் தெருவில் சிமெண்ட் ரோடு போடபட்டு உள்ளது, ஆனால் ரோடு இல் இரண்டு சைடுலயும் ஒரு அடி height ill பள்ளம் உள்ளது, அதை விரைவாக நிவர்த்தி பண்ன கொடுக்கவும்.

இப்படிக்கு
அலியார் தெரு மக்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:தாயிம்பள்ளியருகில், பழுதட...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH K.S.A) [23 November 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13709

துணை தலைவரின் துரித சேவை தொடர வாழ்த்துக்கள்.

தாங்கள் தற்போது துணை தலைவர், எல்லா வார்டு களுக்கும் பொறுப்பானவர்.

தற்போது நமக்கு நகர் மன்றம் தலைவியை தந்துள்ளதால் அவர்களை விட அதிக அக்கறையுடன் எல்லா வார்டுகளிலும் FIELD WORK செய்ய தாங்களே தகுதியானவர்கள். எனவே தங்கள் வார்டுகளை போல் எல்லா வார்டுகளிலும் அதிக கவனம் செலுத்துமாறு அன்பாய் வேண்டுகிறோம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:தாயிம்பள்ளியருகில், பழுதட...
posted by K.D.N.MOHAMED LEBBAI (JEDDAH) [23 November 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13710

அஸ்ஸலாமு அலைக்கும்

ஜனாப் எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முஹியதீன் அவர்களுக்கு நம்முடைய பாராட்டுகள் . (துணைத்தலைவருக்கு)

இப்படியே 5 years செயல் பட்டால் நம் ஊர் முன்னேறி விடும். மத்தவர்களும் பின் பட்டினால் நல்லது. வஸ்ஸலாம்

Moderator: தெளிவற்ற வாசகங்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளன.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. அதிரடியாக பனி முடிக்கும் உதவி தலைவருக்கு வாழ்த்துக்கள்.தொய்வில்லாமல் தொடரட்டும் தங்கள் மக்கள் பணி! ௪வது வார்டு குப்பைமேட்டையும் போர்கால அடிபடையில் நீகிதந்தால் கோடி புண்ணியம்!!!
posted by MOHIDEEN ABDUL KADER (ABUDHABI) [23 November 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 13713

அஸ்ஸலாமு அழைக்கும்.

தங்களின் இந்த அதிரடிக்கு அடியேனின் அன்பு வாழ்த்துக்கள். தொடரட்டும் இந்த மக்கள் பணி. மலரட்டும் நமது காயல். உண்டாகட்டும் போட்டி, பொறாமை மக்களின் நல வாழ்வு விசியத்தில் தங்களின் உறுப்பினர்களுக்கு இடையில்.

அன்பு வேண்டுகோள்!

4 வது வார்டு உறுப்பினர் K.V.A.T.முது ஹாஜரா மற்றும் வாதி பிரதிவாதி சேர்த்து அணைத்து மக்களின் விருப்பமாகிய பல்லாண்டு காலமாக பல உயிர்களை இழந்தும், நோய்களுக்கும் ஆளாகியும் பல நகர்மன்றத்தில் முறையிட்டும் இதுவரை அப்புரபடுத்தாத குப்பை மேட்டை எந்த தவறான ஆள்களின் வேண்டுதலுக்கும் செவி சாய்க்காமல் மாவட்ட ஆட்சியரே சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வேலையில் தாங்களும் சுகாதாரமான சூழலை உருவாக்க இந்த குப்பை மேட்டை உடனடியாக நீக்கி எங்கள் வார்டில் சாதனை புரிந்திடுங்கள். வஸ்ஸலாம்.

இவன்.
முகியதீன் அப்துல் காதிர்.
4 வது வார்டு மக்கள் சார்பாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:தாயிம்பள்ளியருகில், பழுதட...
posted by Shamsudeen.H (Abu Dhabi) [23 November 2011]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 13715

நகர்மன்ற துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன் உடனடி நடவடிக்கைக்கு எங்கள் பாராட்டுக்கள்.

மழையால், மின் விளக்கைத் தாங்கியிருந்த பெட்டிக்குள் முழு அளவில் மழை நீர் தேங்கிவிட்ட காரணத்தால் இப்போது அதன் உதிரி பாகங்களை மாற்றி விடீர்கள்.

ஆனால் இனிமேல் அதற்குள் தண்ணீர் செல்லாதவாறு அவை சரிசெய்யப்பட்டு விட்டதா......????


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:தாயிம்பள்ளியருகில், பழுதட...
posted by K.D.N.MOHAMED LEBBAI (JEDDAH) [23 November 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13719

அஸ்ஸலாமு அலைக்கும்

மாஷா அல்லாஹ். நாம் துணைத்தலைவரை ( ஜனாப் எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன் அவர்களை ) பாராட்டத்தான் வேண்டும். இவர் முன் நின்று செயல் பட்டதை பார்க்கும் போது நம் மனதுக்கு சந்தோசமாக உள்ளது. இவர் போன்று எல்லோரும் செயல் பட்டால் ரொம்ப நல்லது.

ஐயா எங்க வார்டு சாமி அவர்களும் சேது ராஜா தெருவில் உள்ள ரோடு லைட் - ஐ சரிபார்த்தல் நாங்கள் ரொம்ப >>>>..ரொம்ப >>>>> சந்தோச படுவோம். வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:தாயிம்பள்ளியருகில், பழுதட...
posted by sulaiman (manama) [23 November 2011]
IP: 109.*.*.* Bahrain | Comment Reference Number: 13721

BEGINNING லாம் நல்லாத்தான் இருக்குது

INSHA ALLAH WE HOPE IT WILL CONTINUE

.........................................


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:தாயிம்பள்ளியருகில், பழுதட...
posted by M.S.ABDULAZEEZ (G Z) [23 November 2011]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 13724

SUPER MAN


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:தாயிம்பள்ளியருகில், பழுதட...
posted by Cnash (Makkah) [23 November 2011]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13732

வாழ்த்துக்கள் முஹையதீன்!! இது போன்ற உன் சுறுசுறுப்பான கடந்த 5 வருட சேவைக்கு அங்கீகாரம் தான் நாங்கள் உன்னை மீண்டும் தேர்ந்துஎடுத்தது.... மற்றவர்களுக்கும் ஒரு முன்மாதிரி கவுன்சிலர்... தொடரட்டும் உன் சேவை..

பதுருள் ஹாக்.. அப்படியே நீ கொஞ்சம் அலியார் தெரு சிமென்ட் ரோடு விஷயத்தையும் பார்க்கவும்... எதோ ரோட்டில் இருந்து கீழே இறங்குவது ,,,,குழிக்குள் இறங்கிற மாறி இருந்தது.....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. அஸ்ஸலாமு அலைக்கும்.
posted by S.H.Khaja Kamal (Kayalpatnam) [26 November 2011]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 13792

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

மாஷா அல்லாஹ். நாம் துணைத்தலைவரை ( ஜனாப் எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன் அவர்களை ) பாராட்டத்தான் வேண்டும். இவர் முன் நின்று செயல் பட்டதை பார்க்கும் போது நம் மனதுக்கு சந்தோசமாக உள்ளது.

மேலும் தாங்களுக்கு அன்பான வேண்டுகோள்

1. குடிநீர் ஐந்து நாளைக்கு ஒருமுறை வருவதை மூன்று நாளைக்கு ஒரு முறை வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவும்..

2. குடிநீறை மோட்டார் போட்டு உறிஞ்சுபவர்களை தடுக்க முறையான நடவடிக்கை மேற்கொள்ளவும் தங்களுடைய பணி சிறக்க இறைவனை வேண்டுகிறேன்.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
இரவு முதல் தொடர்மழை!  (25/11/2011) [Views - 2868; Comments - 0]
இரவு நேரங்களில் சிறுமழை!  (24/11/2011) [Views - 2733; Comments - 1]
நள்ளிரவில் மிதமழை!  (20/11/2011) [Views - 3393; Comments - 1]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved