Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:22:48 PM
வியாழன் | 21 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1939, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:12Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:15
மறைவு17:54மறைவு11:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2405:50
உச்சி
12:03
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7598
#KOTW7598
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், நவம்பர் 22, 2011
நகர்மன்ற உறுப்பினர்கள் தொடர்பு விபரம்! சிறப்பு பக்கத்தில் காணலாம்!!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3776 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (8) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}



கடந்த அக்டோபர் மாதம் நடந்த உள்ளாட்சி மன்ற தேர்தல்களில் - காயல்பட்டின நகர்மன்றத்திற்கு புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்வாகியுள்ளனர். அவர்களின் தொலைப்பேசி எண்கள், நகர்மன்ற குழுக்கள் விபரங்கள் போன்றவை - காயல்பட்டணம்.காம் இணையதளத்தின் நகர்மன்றம் சிறப்பு பக்கங்களில் - காணலாம்.

மேலும் நகர்மன்ற கூட்ட விபரங்கள், தீர்மானங்கள், தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெறப்படும் தகவல்கள், புகார் அறை போன்றவையும் - காயல்பட்டணம்.காம் இணையதளத்தின் நகர்மன்றம் சிறப்பு பக்கத்தில் - விரைவில் பதிவு செய்யப்படும் / துவக்கப்படும்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:நகர்மன்ற உறுப்பினர்கள் தொ...
posted by K.D.N.MOHAMED LEBBAI (JEDDAH) [22 November 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13674

அஸ்ஸலாமு அலைக்கும்

முக்கியம் காயல்பட்டணம்.காம்க்கு உங்களுடைய இந்த நல்ல முயற்சிக்கு எங்களுடைய ..... நல் வாழ்த்துகள் ..... இந்த உங்களுடைய படைப்பு நம் ஊர் மக்களுக்கு கண்டிப்பாக தேவை . மீண்டும். >>>>>>>>>>>>>THANK'S.<<<<<<<<<<<<<<

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
JEDDAH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:நகர்மன்ற உறுப்பினர்கள் தொ...
posted by RAFEEK BUHARY (COLOMBO) [22 November 2011]
IP: 124.*.*.* Sri Lanka | Comment Reference Number: 13682

We have been emphasizing for an official email id. Please pulish this too.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:நகர்மன்ற உறுப்பினர்கள் தொ...
posted by A.Lukman.B.A., (kayalpatnam) [23 November 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 13690

Dear Rafeeq Buhary .

Assalamu Alaikkum .

This is my E -mail I D . alukmanba@gmail.com

Feel free to contact and suggest about anything .

A .Lukman .
1 st ward councillar .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:நகர்மன்ற உறுப்பினர்கள் தொ...
posted by Ibrahim Ibn Nowshad (Chennai) [23 November 2011]
IP: 119.*.*.* India | Comment Reference Number: 13691

Expecting others email id too.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:நகர்மன்ற உறுப்பினர்கள் தொ...
posted by RAFEEKBUHARY (COLOMBO) [23 November 2011]
IP: 124.*.*.* Sri Lanka | Comment Reference Number: 13694

Thanks, Mr.Lukman. Better you update it to the list you have published, let others too follow this example.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:நகர்மன்ற உறுப்பினர்கள் தொ...
posted by suaidiya (chennai) [23 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 13701

assalamualikum

நன்றி kayalpatnam.com கு ஓகே. இது போதும் மக்கள் தேவை படும்போது பேசிகொள்வார்கள்,அனைத்து உர்பினர்களும், போன் பண்ணும் பொழுது சப்போர்ட் பண்ன வேண்டும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:நகர்மன்ற உறுப்பினர்கள் தொ...
posted by SMS, NOOHU (tanzania) [23 November 2011]
IP: 41.*.*.* Tanzania, United Republic of | Comment Reference Number: 13716

போன் போட்டு நம் ஊர் மக்கள் யாரும் கேலி கிண்டல் செய்யாமல் இருந்தால் அதுவே நம் செய்யும் பெரிய உதவி, தயவுசெய்து இது போன்ற செயலை தவிர்ப்போம், ஏன் என்றால் அவர்கள் நம் ஊரில் முக்கிய பொறுப்பில் இருபவர்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:நகர்மன்ற உறுப்பினர்கள் தொ...
posted by mackie noohuthambi (kayalpatnam) [23 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 13720

சகோதரர் லுக்மான் அவர்கள் எப்போதும் முன்னிலைதான். தேர்தல் அறிக்கைவிடுக்கும்போது, தான் தேர்ந்தேடுக்கப்பட்டால் என்ன செய்வேன் என்ன செய்யமாட்டேன் என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து தனது நிலைப்பாட்டை முதன்முதலில் சொன்னவர் அவர்தான்.

துளிர் கேளரங்கில் நடைபெற்ற உறுப்பினர்கள் அறிமுக விழாவில் சகோதரி ஆபிதாவிடம் நான் ஒரு கடிதம் கொடுதேன்.

நகரமன்ற தலைவர் மின்னஞ்சல், நகரமன்ற மின்னஞ்சல், நகரமன்ற இணையத்தளம் உடனடியாக மக்களுக்கு அறியத்தரவேண்டும், மாதம் இருமுறை நகரமன்ற உறுப்பினர்கள் மக்கள் குறைகேட்க ஒரு நேரத்தை, ஒரு நாளை ஒதுக்கி ஒரு இடத்தில மக்களுக்காக காத்திருக்க வேண்டும், நகரமன்ற தலைவி அவர்கள் மூன்று மாதத்துக்கு ஒரு முறை திறந்தவெளியில் கூட்டம் போட்டு நகர்மன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள் அவை அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டதா இல்லை என்றால் அதற்கு என்ன காரணம், மக்கள் அதற்காக என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பன போன்றவற்றை மக்கள் முன் எடுத்து சொன்னால் மக்கள் விழிப்புணர்வுடன் இருந்து ஒத்துழைப்புதர உதவியாக இருக்கும் என்று நீண்ட கோரிக்கை கொடுத்தேன்.

தலைவர் அதை கண்டுகொள்ளவில்லையே என்ற ஆதங்கம் எனக்கு இருந்தது. சகோதரர் லுக்மானை தொடர்ந்து எல்லோரும் இந்த தகவல்களை தருவார்கள் என்ற எண்ணம் இப்போது ஏற்பட்டுள்ளது. என்றாலும் நகரமன்ற தலைவர், துணை தலைவர் இதற்கு முன்னோடியாக இருக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.

அதே சமயம் விமர்சனம் எழுதுபவர்கள் நாகரிகமாகவும் ஆக்கப்பூர்வமான யோசனைகளாகவும் சொல்லுங்கள். தனிமனித உணர்வுகள் காயப்படாமல் உங்கள் கருத்துகளை வெளியிடும்படியும் வேண்டிகொள்கிறேன். நன்றி,

மக்கி நூஹுதம்பி
9865263588


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
இரவு நேரங்களில் சிறுமழை!  (24/11/2011) [Views - 2733; Comments - 1]
நள்ளிரவில் மிதமழை!  (20/11/2011) [Views - 3393; Comments - 1]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved