Re:ஐபிஎல் - கிரிக்கெட் மாயை!... posted byShahul Hameed (Abudhabi)[07 April 2012] IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20709
அன்பு நண்பர் உடைய கட்டுரை அற்புதம்
நானும் நீங்களும் ஒன்றாக ஸ்கூல் படித்தோம் ,1996 வேர்ல்ட் கப் கிரிக்கெட் நடந்தது ,அனால் நமக்கு physics public exam ,தாங்கள் நன்றாக படித்ததின் விளைவு இன்று Engineer, அனால் அன்று நான் கிரிக்கெட் பார்த்ததின் விளைவு உங்க அளவுக்கு என்னால் படிக்க முடியவில்லை .என்றால்லும் alhamdhulillah allah நம்மை நல்ல வைத்து இருக்கான்
செய்தி: ‘மலேஷியா வாப்பா‘ என்றழைக்கப்பட்ட ஸூஃபீ ஹஸ்ரத் காலமானார்! குருவித்துறைப்பள்ளியில் நல்லடக்கம்!! திரளானோர் பங்கேற்பு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:‘மலேஷியா வாப்பா‘ என்றழைக்... posted byshahul Hameed (Abudhabi)[05 October 2011] IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9603
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் ,எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களுக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவர்க்க பதியை கொடுப்பானாக ஆமீன் , அன்னாரின் குடுபத்தர்களுக்கு சபூரன் ஜமீலாவை கொடுத்து அருள்வானாக ,ஆமீன்
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byHameed (UAE)[03 October 2011] IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9443
மெகா அமைப்பு மெகா தலைவர்களை கொண்டது ,எத்தனையோ சிக்கல்களை தீர்த்த தலைவர்கள் தீர்ப்பு இப்படி இருக்கும் என்று எதிர் பார்க்க வில்லை. உங்கள் மனம் ஊர் ஒற்றுமைகாக எவ்வலவோ சிரம்மம் பட்டு இருக்கும் ,இன்னும் அதிகம் நாட்கள் உள்ளது ,சிந்தனைவாதிகளே தெளிவான முடிவை உங்கள்ளில் இருந்து எதிர் பார்க்கிறோம்
Re:ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீ... posted byshahul Hameed (Abudhabi)[27 July 2011] IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6443
அப்துல் வாஹித், புனித குரானை நன்றாக படித்து விட்டு எழுதுங்கள்
26:224. இன்னும் புலவர்கள் (எத்தகையோரென்றால்) அவர்களை வழிகேடர்கள் தாம் பின்பற்றுகிறார்கள்.
26:225. நிச்சயமாக அவர்கள் ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும் (பாதையிலும்) அலைந்து திரிவதை (நபியே!) நீர் பார்க்கவில்லையா?
26:226. இன்னும் நிச்சயமாக, நாங்கள் செய்யாததைச் (செய்ததாக) அவர்கள் சொல்லுகிறார்கள.
26:227. ஆனால், எவர்கள் ஈமான் கொண்டு, (ஸாலிஹான) நற்செயல்கள் செய்து அல்லாஹ்வை அதிகமாக தியானம் செய்து (தங்களுக்கு) அநியாயம் செய்யப்பட்ட பின்னர் (அதற்காக) பழிதீர்த்துக் கொண்டார்களோ அவர்களைத் தவிர (மற்றவர்கள் குற்றவாளிகள்தாம்); அநியாயம் செய்தவர்கள், தாங்கள் எங்கு திரும்பச் செல்லவேண்டு மென்பதையும் திட்டமாக(ப் பின்னர்) அறிந்து கொள்வார்கள்.
அடுத்த ஆயத்தே விளக்கமாக அமைகிறது,காபிர் களுக்கு உண்டான ஆயத்தே முமீன்கலுக்கு சொல்லாதீர்கள். எத்தனை ஹதீஸ் வேண்டும் ?
செய்தி: ஹாமிதிய்யா முதல்வருக்கு ‘சேவைச் செம்மல்‘ விருது வழங்கியமைக்காக மாநாட்டுக் குழுவினருக்கு மத்ரஸா நிர்வாகம் நன்றி தெரிவிப்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:ஹாமிதிய்யா முதல்வருக்கு ‘... posted byHameed (Dubai)[18 July 2011] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6136
வாழ்நாள் சாதனையாளரை வளமார வாழ்த்துகிறேன்.இறைவா இவர்கள் வாழ்வில் எல்லா நலன்களையும் நிறைவாய் வழங்குவாயாக ஆமீன்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross