செய்தி: ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் 2013: காயல்பட்டினம் நகர முதல் மூன்று மதிப்பெண்கள் விபரம்! நகர வெற்றி சதவீதம் 98.90!! 3 பள்ளிகள் 100% வெற்றி!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byShaik MMS (Hong Kong)[09 May 2013] IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 27329
Dear Admin,
Please change the name of 3rd position as it is wrongly spelled out. It should be Sara Mahfooza. Please correct in all related messages.
Re:நகர்மன்ற துணைத்தலைவர் வெற... posted byShaik MMS (Hong Kong)[02 November 2011] IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 12769
2011 கடைசியின் மிகப்பெரிய நகைச்சுவை. சாதாரண பாமரனனுக்கு கூட சிரிப்புதான் வரும். இப்பதான் புரியுது. துனைதலைவரின் வார்டை சார்ந்த சகோதரர்கள் கூட பெரிய அளவில் வாழ்த்துக்களை ஏன் அளிக்கவில்லை என்பது. எது எப்படியோ..... நாளை திகார் காலி ஆகிறது. நாம் அதை நிரப்பாமல் இருந்தால் போதுங்க.............
ஊரை விழுங்குகின்ற திமிங்கலத்திற்கு தடுப்பு வலை போட்டாலே போதும். உங்க உங்க வீட்டு பட்டா உங்க பேரில் இருக்கிறதா என்று நம்மை நாமே சுய பரிசோதனை செய்து கொள்ளவேண்டிய காலம் கணிந்தாகிவிட்டது.
Re:நகர்மன்ற துணைத்தலைவர் தேர... posted byShaik MMS (Hong Kong)[30 October 2011] IP: 58.*.*.* Hong Kong | Comment Reference Number: 12521
என்ன நடக்குது என்றே புரியவில்லை. எங்கு போனது மக்களின் விருப்பம். மூன்று வலைதளங்களிலும் அதிகமாக பரிந்துரை செய்யப்பட்டவர்களில் லுக்மான் காக்கா அவர்களும் தம்பி ஜகாங்கீர் அவர்களும். ஊர் மக்களின் விருப்பமும் இதுவாகவே இருந்ததை பல பேர்களிடம் கேள்விப்பட்டோம்.
நடந்தது என்ன!!! மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப மதிப்பு கொடுத்து அட்மின் அவர்கள் இரண்டு நபர்களும் ஏன் போட்டியிடவில்லை என்பதை அவர்களின் தன்னிலை விளக்கம் அல்லாஹுவை முன்னிறுத்தி பெறப்பட்டு பிரசுரிக்க முடியுமா?.
இதையே வேண்டுகோளாக விரும்புவர்கள் ஆமோதித்து இங்கு எழுதலாமே!!!.
செய்தி: புதிய நகர்மன்ற தலைவர் - உறுப்பினர்கள் அறிமுகம் மற்றும் திட்டமிடல் கூட்டம்! தலைவர், 14 வார்டு உறுப்பினர்கள் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:புதிய நகர்மன்ற தலைவர் - உ... posted byShaik MMS (Hong Kong)[24 October 2011] IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 12051
அல்ஹம்துலில்லாஹ்.
உறுப்பினர்கள் இவ்வளவு தெளிவானதாகவும், வெளிப்படையான உறுதிமொழி அளித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. மீதமுள்ள உறுப்பினர்களும் வந்திருந்தால் இன்னும் சிறப்பானதாக இருந்திருக்கும்.
லஞ்சத்தை பற்றி பேசும்போது நகராட்சியோடு விட்டு விடாமல் அனைத்து தரப்பு அரசு அலுவலகங்களையும் தட்டி கேட்க வேண்டும். குறிப்பாக நம்முடைய பதிவு அலுவலகம் சென்றால் ஏணி படிக்குகூட பசி எடுக்கிறது.
நாங்கள் வாழும் இந்த நாட்டை போல் பொதுமக்களே அனைத்து காரியங்களுக்கும் நேரிடையாக அணுகக்கூடிய வகையில் நம் நகராட்சி அமையுமா... இன்ஷா அல்லாஹ் எதிர் பார்ப்போம்.!!!
Re:நகர்மன்ற துணைத் தலைவர் தே... posted byShaik MMS (Hong Kong)[22 October 2011] IP: 58.*.*.* Hong Kong | Comment Reference Number: 11823
அனைத்து தரப்பிலும் , பெரும்பாலோனாரல் விரும்பப்படும் நபர் கோமான் லுக்மான் காக்கா அவர்கள். அவர்களையே தேர்தெடுத்தால் பொருத்தமாக இருக்கும்.
நம்பிக்கைக்கும் பொறுமைக்கும் உரித்தானவர். இந்த முறை வாய்ப்பு கொடுத்துபாருங்களேன்!! நாம் வெறுக்கும் லஞ்சம் நம்மை வெறுத்து ஓடும். தலைவியின் நல்ல காரியங்களுக்கு உற்ற துணையாக நிற்பார்.
Re:இன்று காலை வாக்கு எண்ணிக... posted bySHAIK MMS (Hong Kong)[21 October 2011] IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 11490
வெற்றி பெற்ற அனைவர்க்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள். சகோதரி ஆபிதா அவர்களாவது வெற்றி பெற்றார்களே என்று மிக்க மகிழ்ச்சி. என்னுடைய கவலையெல்லாம் தீர்ந்தது தலைவர் பொறுப்பிற்கு. ஆனால் நான் என்ன கவலைபட்டேனோ அது என்னுடைய வார்டில் நடந்தது மிக துரதிஷ்டம். சிந்திப்பீர் ஏழாவது வார்டை.!!!!. வெற்றி கனியை கையில் வைத்து வீம்பாய் நின்ற விளையாட்டு பிள்ளைகளின் நிலை என்ன?. இதிலிருந்தாவது தலைவர் பொறுப்பிற்கும் அடுத்த தேர்தலில் நாம் பாடம் படித்து கொண்டால் நல்லது. சிந்திப்போமா !!!!!!.
வெற்றியை பெருமையாக கருதாமல். அனைத்து மக்களுக்கும் நேர்மையுடன் உழைக்க ulapoorvamana
Re:தைக்கா தெரு, மொகுதூம் தெர... posted bySHAIK MMS (HONG KONG)[16 October 2011] IP: 58.*.*.* Hong Kong | Comment Reference Number: 11056
குறையோ நிறையோ. இந்த சூழ்நிலையில் ஆதரிக்கவேண்டியது ஊர் மக்களின் கடமை ஆகிவிட்டது. இந்த வெற்றிக்கு பின்னால் படிப்பினையை பெற்று ஊர் மக்களின் மொத்த ஆதரவையும் பெற பேரவை முயற்சிகள் செய்யவேண்டும். அனைத்து தரப்பு மக்களையும் பேரவையில் ஒருங்கிணைத்து நியாமான முறையில், செயல்பாடுகளை வெளிப்படையாகவும் செய்திருந்தால் இவ்வளவு பிரச்சினைகளும் ஏற்பட்டிருக்காது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross