செய்தி: சுப்ரடோ கோப்பை கால்பந்து விளையாடும் எல்.கே. பள்ளி வீரர்கள் சென்னையிலிருந்து டெல்லி புறப்பாடு! தமிழ்நாடு கால்பந்துக் கழக செயலர் நேரில் சென்று வழியனுப்பினார்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byShaik Noordeen (Riyadh, Saudi Arabia)[01 October 2013] IP: 195.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 30489
அஸ்ஸலாமு அழைக்கும்
Allah துணையோடு நல்ல படியாக விளையாடி வெற்றியோடு வருக. வாழ்த்துக்கள்.
Re:... posted byShaik Noordeen (Riyadh, Saudi Arabia)[10 September 2013] IP: 195.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 30059
அஸ்ஸலாமு அழைக்கும்.
கீழே உள்ளது மேலே குறிப்பிட்ட செய்திலிருந்து உள்ள ஒரு பாகம்.
"மேலும், இந்த மையங்களில் புதிய உணவு வகைகளை தயாரிக்க தேவையான சமையல் உபகரணங்கள் வழங்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும். எனவே ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 32 முன்னோடி வட்டாரங்களில் உள்ள 3,963 குழந்தைகள் நல மையங்களுக்கு தலா ஒரு (எவர்சில்வர்) கரண்டி 66 ரூபாய் விலையிலும், ஒரு (இண்டோலியம்) கடாய் 495 ரூபாய் விலையிலும் என மொத்தம் 561 ரூபாய் வீதம் 3,963 குழந்தைகள் நல மையங்களுக்கு சமையல் உபகரணங்கள் 22 லட்சத்து 23 ஆயிரத்து 243 ரூபாய் செலவில் வாங்கி வழங்குவதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். "
புதிய உணவு வகைகளை தயாரிக்க ஒரு (இண்டோலியம்) கடாய்
மற்றும் ஒரு (எவர்சில்வர்) கரண்டி ஒரு குழந்தைகள் நல மையத்துக்கு போதுமா?.
செய்தி: அரசு மகளிர் மேனிலைப்பள்ளியில், தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி, மடிக்கணினி வினியோகம்! நகர்மன்றத் தலைவர் மாணவியருக்கு வழங்கினார்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நம்ம சிலோன் பான்சி காலி பாய் சொன்ன மாதிரி லப்டோப்போட மின்சாரத்தையும் சேர்த்து இலவசமாக கொடுக்க முடியாதுப்ப. அப்புறம் லேப்டாப் வாங்க முடியாது ஷாக் அடித்து விடும்.
Posting the Photos. posted byshaik noordeen (riyadh)[29 September 2012] IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22515
Assalamu Allaikkum,
First of all, I extend the heartfelt condolences to the family members for the sad demise of their relative.
Please don't post the photo's of such kind of incident here. Simply posting the matter is enough. I am asing the one who has taken the photo of such incident and sent to post it here. Is it worthwhile to be posted here? what is the use of posting such kind of photos. is it inspirational to others? It would make the viewers/reader shocked and remain in mind for few days. what is the difference between the newspaper daily thanthi and kayal patnam web site?
செய்தி: ஜித்தாவில் காயலர்கள் சங்கமம்! காயல் பெரியோர்களை சிறுவர்களாக மாற்றியது - காயல் நற்பணி மன்றத்தின் 27 வது பொதுக்குழு மற்றும் 10 ஆம் ஆண்டு துவக்கவிழா!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:ஜித்தாவில் காயலர்கள் சங்க... posted byshaiknoordeen (Riyadh,Saudi Arabia)[25 April 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18517
Assalamu Allaikkum
Masha Allah , Jeddah Kayal Welfare Association made first of publishing this much of photos and news
Re:குடியரசு தினம் 2012: ரஃப்... posted byshaiknoordeen (Riyadh,Saudi Arabia)[26 January 2012] IP: 109.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16242
Masha Allah,
I am more than happy to see my beloved daughter Beevi Fathima on the occasion of republic day at Rafiah Rosary School. Thanks for airing on Kayalpatnam.com Site.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross