Re:நாணயம்: ஒரு பார்வை!... posted byAshika (kayalpatnam)[30 January 2012] IP: 115.*.*.* India | Comment Reference Number: 16367
நாணயமான நாணயத்துக்கு என்றேன்டும் தலை வணங்குகிறேன். அப்பா அப்பா என்றேன்டும் காலத்துள் அழியாத நியாபகங்கள். படிக்கச் போனத விட பண்டம் திங்க போனதுதான் நினைவிருக்கிறது. பத்து இருபது ஐம்பது பைசா வச்சு இருந்தாலே பெரிய பணகாரித்தான்!! ஐந்து பைசா ல சர்பத். ஒரு பைசால ஜம்ஜாவிதை இரண்டு பைசால சீனி ஒரு பைசால கலர் ஒரு பைசால பொரிகடலை ரெடி. இதுக்குன்னு ஒரு வாட்டர் கேன். டீச்சர் கிளாஸ் இருக்கும் போதே பெஞ்சுக்கு கீழ இருந்து ஒரு இழு இழுத்து குடிச்சது இன்னும் நாக்கில் ருசி மறக்க முடியவில்லை. சவ்வு மிட்டாய், பனைங்காய் பனாட்டு, மாங்காய் ஊறுகாய் சீனி கிழங்கை தொட்டு பூவரசம் இலையில் வச்சு சாப்பிட்டது இன்னும் ஜொள்ளு விட்டு அந்த நாள் நியாபகம் நெஞ்சிலே நெஞ்சிலே வந்ததே வந்ததெஆஆஆஆ....,
Re:நூலக வாசகர் வட்ட கட்டுரைப... posted byAshika (kayalpatnam)[23 November 2011] IP: 115.*.*.* India | Comment Reference Number: 13725
நமது எல் கே பள்ளி வெற்றி வாகை சூடிய மாணவர்களுக்கு பாராட்டுவதில் பெருமிதம் அடைகிறேன். ஒவ்வொரு மாணவர்களும் திறமை படைத்தவர்கள். தங்களுக்குள் இருக்கும் தனித்தன்மையை தயங்காமல் வெளிபடுத்துங்கள். வெற்றிபெற்ற கட்டுரைகளை இதே காயல் வெப் சைடில் எதிர்பார்த்து ஆவலுடன் காத்து கொண்டு இருக்கிறோம்.
Re:மறுசுழற்சி செய்யவியலாத ப்... posted byAshika (kayalpatnam)[21 November 2011] IP: 115.*.*.* India | Comment Reference Number: 13638
நமதூர் மக்களுக்கு சொன்னதும் புரிந்து கொள்ளுபவர்கள். நீங்கள் ஒரு முறை சொன்னால் நூறு கேள்வி கேட்டு தெளிவான முடிவு எடுபவர்கள் நம் மக்கள்!!
பேப்பர் பை, தட்டு, கப் நமதூரில் வீட்டில் இருந்து தயார் பண்ணி கொடுகிறார்கள். டப்பெர்வர் உபயோகித்து ஆரோக்கியமாக வாழுங்கள். இதனை விளம்பரமாக சொல்லவில்லை, ஒரு பயனுள்ளத் கருத்தாக சொல்லுகிறேன்.
Re:சிங்கை கா.ந.மன்றத்தின் பொ... posted byashika (kayalpatnam)[20 October 2011] IP: 115.*.*.* India | Comment Reference Number: 11383
ஆஹா எங்களுக்கு இப்படி ஒரு காட்சியை பார்க்கும் பொழுது பொறாமையா இருக்குது.ஊர் கண்ணு உலக கண்ணு பட்டுடாம. மாஷா அல்லாஹ். ரொம்ப சந்தோசமா இருக்குது காயல் குடும்பத்தார் மக்களை பார்த்தால். ஒரு ஒற்றுமையான ஹெல்தியான ஓன்று கூடல். ஏன் நம்ம காயல்பட்டனதிலும் ஒரு கெட் டு கெதர் ஏற்பாடு பண்ணினா என்னனு வெகு நாள் ஆசை.நாங்க ரெடி நம் காயல் மக்கள் ரெடி யா? சந்தோசம் சந்தோசம் வாழ்கையில் பாதி பலம். சந்தோசம் இல்லை என்றால் மனிதருக்கு ஏது பலம்.
Re:புதுப்பித்து கட்டப்பட்ட ம... posted byAshika (kayalpatnam)[17 October 2011] IP: 115.*.*.* India | Comment Reference Number: 11098
அஸ்ஸலாமு அழைக்கும். உண்மைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி நம் மக்தூம் பள்ளி . அல்ஹம்துலில்லாஹ். எந்த ஒருவர் ஆதிக்கம் இல்லாத பொதுவான இறை இல்லமாக இருக்க வேண்டும் என்பது அவா. நன்மையான இந்த பள்ளி பணிக்காக அயராது உழைத்த நல்ல உள்ளங்கள், நன்கொடைகள் கொடுத்த ஒவ்வருவருக்கும் இறைவனின் அருள் அளிப்பானாக ஆமீன். ஜூம்மா பள்ளியாக நம் பள்ளியை செய்தி அறிந்ததும் பேரானந்தம்.சுக்ரியா.
Re:செய்தி விமர்சனம்: சூடு பி... posted byAshika (Kayalpatnam)[28 August 2011] IP: 115.*.*.* India | Comment Reference Number: 7388
அஸ்ஸலாமு அலைக்கும். காயல்மா நகர மக்களே சிந்தியுங்கள் சிந்தியுங்கள் சிந்திச்சு ஒரு நல்ல முடிவு பண்ணி ஊர் தலைவரை உறுதி பண்ணுங்கள். இது ஒன்னும் ஒரு நாள் பதவி அல்ல! முதல்வன் படம் கதை அல்ல மக்களே! படித்த ஆளுமை திறன் படைத்த திறமை உள்ளவர்கள் தன்னை தான் பெரியவர் என்று வெளி உலகிற்கு தெரியாதவர்கள் எத்தனை பெயர் இருகிறார்கள் கண்டிப்பாக இது போன்ற இளைனர்களை தீர ஆலோசித்து நல்லாட்சி அமைத்து கொடுப்போம். இது நம் அனைவரின் கடமையாகும். அல்லாஹ் அருள் பாலிப்பானாக . ஆமீன்.
Re:உச்சநீதிமன்றத் தீர்ப்புப்... posted byAshika (kayalpatnam)[09 August 2011] IP: 115.*.*.* India | Comment Reference Number: 6754
முடிவு இப்படி வருமுன்னு எதிர் பார்த்ததுதான். சரி....மாணவர்கள் கல்வி சுமையில் மூழ்கி தள்ளாடாமல் இவ்ளோ நாள் சுதந்திரமாக இருக்கணும்னு அம்மாவுக்கு ஆசை போல!! ஆனா கடைசிலே போட்டு அமுக்கிடுவாங்க....அது தெரிஞ்ச உண்மைதான்!! அதனாலே மாணவர்களே உஷார்!! இன்னும் என்னென்ன இடர்பாடுகள் வரபோவுதோ அந்த அல்லாஹ்வுக்கு வெளிச்சம்!!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross