Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:45:05 PM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameS.H.Khaja Kamal
PlaceKayal Patnam
Approved Comments8
Rejected Comments0
கருத்துக்கள்
எண்ணிக்கை
8
பக்க எண்
1/1
பக்கம் செல்ல
செய்தி: அபூதபீ கா.ந.மன்ற பொருளாளரின் தந்தை காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
posted by S.H.Khaja Kamal (Kayal Patnam) [18 January 2013]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 25091

ஹாஜி மக்கி புஹாரி அவர்களின் வபாத் செய்தி அறிந்து கவலை அடைந்தேன். அவர்கள் பழகுவதற்கு மிகவும் இனிமையானவர்கள். கிருபயுள்ள ரஹ்மான் மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனபதியைக் கொடுப்பானாகவும். ஆமீன்.

அன்னாரின் பிரிவால் வாடும் அவர்களின் குடும்பத்தார் அனைவருக்கும் அல்லாஹ் மேலான பொறுமையைக் கொடுப்பானகவும். ஆமீன்.

சூ.ஹூ.காஜா கமால்
கே.டி.எம்.தெரு.
காயல்பட்டணம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: மஹ்ழரா அரபிக்கல்லூரி முதல்வர் மவ்லவீ கலந்தர் மஸ்தான் ரஹ்மானீ காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
posted by S.H.Khaja Kamal (Kayal Patnam) [20 December 2012]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 24645

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் “

வல்ல அல்லாஹ்! மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து, மேலான சுவனப் பதியில் சேர்த்தருள்வானாக ஆமீன்.ஆமீன் யாரப்பல் ஆலமீன்.

சூ.ஹூ.காஜா கமால்,கே.டி.எம்.தெரு,காயல்பட்டணம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ‘காயல்பட்டணம்’ என்ற பெயரில் திரைப்படம்! விரைவில் படப்பிடிப்பு துவங்கப்படவுள்ளதாக தினத்தந்தி நாளிதழில் விளம்பரம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...’காயல் பட்டணம்’ என்ற பெயரில் திரைப்படம்!
posted by சூ.ஹூ.காஜா கமால் (காயல் பட்டணம்) [12 November 2012]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 23774

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

நமது ஊர் பெயரை வைத்து சினிமா என்ற பெயரில் பொய்யையும், கற்பனைகளையும், வன்முறைகளையும், ஆபாசத்தையும் கதையாக்கி பணம் சம்பாதிக்க முயற்சிப்பதை ஆரம்பத்திலையே தடுத்து நிறுத்தவேண்டும். இதில் நமது ஊர் மக்கள் அனைவர்களும் ஒற்றுமையுடன் செயல்பட்டு இந்த சமூக தீமையை முளையிலையே கில்லி எறிய வேண்டும்.

ஆட்டை கடித்து, மாட்டை கடித்து , மணிதனை கடித்து , ஊறை கடிக்க வருகிறான்.

இறைவன் நம்தூரை காப்பாற்றுவானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: டி.சி.டபிள்யு. ஆலையின் தென்பகுதி ஓடை நீர் கடலில் கலக்கும் காட்சிகள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by S.H.Khaja Kamal (Kayal Patnam) [03 November 2012]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 23429

அல்லாஹ் உதவியால் மிகப் பெரும் ஆதாரப் பூர்வமான விளக்கப் படத்தை தந்து நமக்கு விழிப்புணர்ச்சியை தந்த எனதருமை நண்பர் சுபுஹான் பீர் முஹம்மது அவர்களுக்கு அல்லாஹ் த ஆலா நற் சுகத்தையும் நீண்ட ஆயுளையும் தந்தருள்வானாக ! ஆமீன்.

இந்த விளக்க படங்களை கொண்டு நமது நகராட்சி முயற்சி செய்து , மாவட்ட கலெக்டர் (மற்றும்) மாசு கட்டுப்பாட்டு துறைக்கு எடுத்து செல்லப்பட வேண்டும். இல்லையெனில் இதே நிலையே தொடர்ந்து கொண்டே இருக்கும் இதிலிருந்து நமதூர் மக்கள் யாவரையும் வல்ல ரஹ்மான் பாது காத்தருள்வானாக ! ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன் . வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஆறாம்பள்ளி கணக்கர் ஏ.கே.நெய்னா முஹம்மத் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:ஆறாம்பள்ளி கணக்கர் ஏ.கே.ந...
posted by சூ.ஹு.காஜா கமால் , கே.டி.எம்.தெரு,காயல்பட்டணம் (காயல் பட்டணம்) [05 January 2012]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 15543

அஸ்ஸலாமு அலைக்கும்

ஆறாம்பள்ளிவாசல் கணக்கர் ஏ.கே.நெய்னா முஹம்மத் அவர்களின் வபாத் செய்தி கேட்டு கவலை அடைந்தேன். இன்னலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனபதியைக் கொடுப்பானாக ஆமீன்.

அன்னாரை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்திற்கும் குறிப்பாக நண்பன் அஹமது அப்துல் காதர் அவர்களுக்கு சபூரன் ஜமீலா என்ற அழகிய பொறுமையை வல்ல அல்லாஹு தந்தருள்வானாக ஆமீன்! மர்ஹூம் குடும்பத்தார்களுக்கு எனது ஸலாம். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

சூ.ஹு.காஜா கமால்
கே.டி.எம்.தெரு.காயல்பட்டணம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: தாயிம்பள்ளியருகில், பழுதடைந்த கோபுர மின்விளக்குகள், நகர்மன்ற துணைத்தலைவர் முயற்சியில் சரிசெய்யப்பட்டது! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
அஸ்ஸலாமு அலைக்கும்.
posted by S.H.Khaja Kamal (Kayalpatnam) [26 November 2011]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 13792

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

மாஷா அல்லாஹ். நாம் துணைத்தலைவரை ( ஜனாப் எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன் அவர்களை ) பாராட்டத்தான் வேண்டும். இவர் முன் நின்று செயல் பட்டதை பார்க்கும் போது நம் மனதுக்கு சந்தோசமாக உள்ளது.

மேலும் தாங்களுக்கு அன்பான வேண்டுகோள்

1. குடிநீர் ஐந்து நாளைக்கு ஒருமுறை வருவதை மூன்று நாளைக்கு ஒரு முறை வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவும்..

2. குடிநீறை மோட்டார் போட்டு உறிஞ்சுபவர்களை தடுக்க முறையான நடவடிக்கை மேற்கொள்ளவும் தங்களுடைய பணி சிறக்க இறைவனை வேண்டுகிறேன்.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: தஃவா சென்டரில் காவல்துறை நடவடிக்கையை கண்டித்து நகரில் இன்று ஆர்ப்பாட்டம்: புகைப்படங்கள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
என்னால் இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொள்ள முடியாமைக்கு வருந்துகிறேன்.
posted by S.H.Khaja Kamal (Kayalpatnam) [10 September 2011]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 7846

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

மாஷா அல்லாஹ் . அல்ஹம்துலில்லாஹ். இந்த ஒற்றுமையை புகைபடத்தில் பார்க்கும் போது அளவில்லா சந்தோஷமாக இருக்கிறது.

எல்லாம் வல்ல அல்லாஹுதஆலா முஸ்லிம்களின் மத்தியில் ஒற்றுமை என்னும் கயிற்றை பற்றி பிடிக்கச்செய்வானாக...ஆமீன்...ஆமீன்... யாரப்பல் ஆலமீன்.......

இந்த ஆர்ப்பாட்டம் நிச்சயம் வெற்றி பெற துஆ செய்வோமாக...ஆமீன்...

ஸூ.ஹு.காஜா கமால்
கே.டி.எம்.தெரு.
காயல்பட்டணம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: லியாவுல் காதிரிய்யா கட்டிடத்தை புதுப்பிக்க தாயிம்பள்ளி ஜமாஅத் கூட்டத்தில் முடிவு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:லியாவுல் காதிரிய்யா கட்ட...
posted by S.H.Khaja Kamal (Kayalpatnam) [08 September 2011]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 7773

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) தாயிம்பள்ளி ஜமாஅத்துக்கு உட்பட்ட - மஜ்லிசுல் கௌத் வளாகத்தில் உள்ள - லியாவுல் காதிரிய்யா கட்டிடத்தை - புதுப்பிக்க தாயிம்பள்ளி ஜமாஅத் கூட்டத்தில் இறைவ்ன் உதவியால் ஒற்றுமையுடன் நல்ல முடிவு எடுத்தது செய்தியை காயல்பட்டணம்.காம் இணைய தளத்தில் பார்த்தேன். அல்ஹம்துலில்லாஹ். எல்லாபுகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே! உரித்தாகுக!

தாயிம்பள்ளி ஜமாஅத் நிர்வாகிகள் அனைவருக்கும் அல்லாஹுதாஆலா நற்பதவியையும் , நற்கூலியையும் வழங்குவானாக ! ஆமீன் ! ஆமீன் யாரப்பல் ஆலமீன்.

ஸூ.ஹு.காஜா கமால்
கே.டி.எம்.தெரு.
காயல்பட்டணம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
8
பக்க எண்
1/1
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved