Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:05:42 PM
ஞாயிறு | 19 ஆகஸ்ட் 2018 | துல்ஹஜ் 8, 1438 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:2715:4218:3919:51
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:10Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்13:05
மறைவு18:32மறைவு00:19
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5805:2305:48
உச்சி
12:21
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:5419:1919:44
 (1) {19-8-2018} அபூதபீ கா.ந.மன்றம் சார்பில் “முதலுதவி விழிப்புணர்வு & பயிற்சி முகாம்” (2) {19-8-2018} மருத்துவ சேவையாளர்களுக்கு “நடப்பது என்ன?” குழுமம் (மெகா) சார்பில் பாராட்டு விழா & அவசர மருத்துவ உதவித் திட்டம் அறிமுக விழா!!
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
Nameசாளை எஸ். ஐ.ஜியாவுத்தீன்
Placeஅல்கோபர்
Approved Comments1581
Rejected Comments51
கருத்துக்கள்
எண்ணிக்கை
1581
பக்க எண்
1/159
பக்கம் செல்ல
செய்தி: குவைத் கா.ந.மன்ற செயற்குழு உறுப்பினரின் தந்தை காலமானார்! இன்று மஃரிப் தொழுகைக்குப் பின் நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by சாளை எஸ். ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபர்) [05 August 2018]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 46238

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

வல்ல ரஹ்மான், இவர்கள் அறிந்தோ அறியாமலோ செய்த அனைத்து பாவங்களையும் மன்னித்து, சுவனத்தில் உயர்ந்த நற்பதவியை அளிப்பானாக.

துயரத்தில் வாடும் குடும்பத்தார் அனைவர்களுக்கும் அழகிய பொறுமையை கொடுப்பானாக.

சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன், அல்கோபர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஜித்தா கா.ந.மன்றத் தலைவரின் மாமியார் காலமானார்! இன்று 10.30 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by சாளை எஸ். ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபர்) [05 August 2018]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 46237

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

வல்ல ரஹ்மான், இவர்கள் அறிந்தோ அறியாமலோ செய்த அனைத்து பாவங்களையும் மன்னித்து, சுவனத்தில் உயர்ந்த நற்பதவியை அளிப்பானாக.

துயரத்தில் வாடும் குடும்பத்தார் அனைவர்களுக்கும் அழகிய பொறுமையை கொடுப்பானாக.

சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன், அல்கோபர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: அமெரிக்காவில் காயல் மாணவி ‘ஹாஃபிழத்துல் குர்ஆன்’ பட்டம் பெற்றார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...பூரிப்பு
posted by சாளை எஸ். ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபர்) [02 August 2018]
IP: 51.*.*.* United Kingdom | Comment Reference Number: 46231

மாஷா அல்லாஹ், பாரக் கல்லாஹ்.

மிகவும் மகிழ்ச்சியாகவும் பூரிப்பாகவும் உள்ளது.

பல காலங்கள் கழித்து ஒரு அருமையான நிகழ்வை அறிய முடிகின்றது.

ஒரு செய்தி என்றால் அதில் ஒரு மகிழ்ச்சியான செய்தி இருக்கும், ஆனால் இந்த செய்தியில் படிக்கப் படிக்க மகிழ்ச்சியான செய்திகள் கோர்வையாக வந்துக்கொன்டே இருக்கின்றது.

உண்மையில் புல்லரித்தது.

வெரி குட் வெரி நைஸ்.

வல்ல அல்லாஹ் எல்லா வளங்களையும் இந்த குழந்தைக்கும், பெற்றோர்களுக்கும் வழங்குவானாக, கூடவே உறுதுணையாக இருந்த அனைவர்களுக்கும்.

குறிப்பு :- அமெரிக்கா சென்றால் பிள்ளைகள் கெட்டுவிடும் என்று சொல்லுபவர்களுக்கு, இந்த செய்தி சமர்ப்பணம்.

பூரிப்புடன்,
சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன், அல்கோபர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி, சென்ட்ரல் மேனிலைப் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வுப் பேரணி! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by சாளை எஸ். ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபர்) [02 August 2018]
IP: 51.*.*.* United Kingdom | Comment Reference Number: 46230

பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

பிளாஸ்டிக்கை (நெகிழியை ) ஒழிக்கனும் என்று சொல்லி இவர்கள் எடுத்துச் செல்லும் பேனர் எதில் செய்ததோ..? அவர்களுக்கு தான் வெளிச்சம்.

சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன், அல்கோபர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: முஸ்லிம் மகளிருக்கான அரசு இணை மானியம் வழங்கும் விழாவில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு! தொடர்வண்டி நிலையம், துளிர் பள்ளி, கடற்கரை, அரசு மருத்துவமனை, திடக்கழிவு மேலாண்மை நிலையம் ஆகியவற்றையும் பார்வையிட்டார்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by சாளை எஸ். ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபர்) [31 July 2018]
IP: 178.*.*.* Ukraine | Comment Reference Number: 46227

வாழ்த்துக்கள்.

ஊருக்காக உண்மையில் உழைக்கும் அனைவர்களுக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும். ஜஜாக்கல்லாஹ்.

இவ்வளவு பெரிய செய்தியில், " மானியம் வழங்கும் விழா " எங்கு நடைபெற்றது என்ற தகவலே இல்லையே..!!

சாளை எஸ். ஐ.ஜியாவுத்தீன், அல்கோபர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நகர்மன்ற முன்னாள் உறுப்பினரின் தாயார் காலமானார்! இன்று 21.00 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபர்) [31 July 2018]
IP: 178.*.*.* Ukraine | Comment Reference Number: 46226

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

வல்ல ரஹ்மான், இவர்கள் அறிந்தோ அறியாமலோ செய்த அனைத்து பாவங்களையும் மன்னித்து, சுவனத்தில் உயர்ந்த நற்பதவியை அளிப்பானாக.

துயரத்தில் வாடும் குடும்பத்தார் அனைவர்களுக்கும் அழகிய பொறுமையை கொடுப்பானாக.

சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன், அல்கோபர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ‘சேவைச் செம்மல்’ ஏ.கே.அப்துல் ஹலீம் ஹாஜியார் காலமானார்! இன்று அஸ்ர் தொழுகைக்குப் பின் சென்னையில் நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by சாளை எஸ்.ஐ. ஜியாவுத்தீன் (அல்கோபர் ) [09 July 2018]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 46205

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

கிருபையுள்ள வல்ல அல்லாஹ், இவர்கள் அறிந்தோ அறியாமலோ செய்த பாவங்களை மன்னித்து, சுவனத்தில் உயர்ந்த பதவியை அளிப்பானாக.

குடும்பத்தார் அனைவர்களுக்கும் அழகிய பொறுமையை கொடுப்பானாக.

சாளை எஸ்.ஐ. ஜியாவுத்தீன், அல்கோபர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: பல்சுவைப் போட்டிகளுடன் நடைபெற்றது துபை கா.ந.மன்ற பொதுக்குழு & குடும்ப சங்கம நிகழ்ச்சிகள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by சாளை எஸ்.ஐ. ஜியாவுத்தீன் (அல்கோபார்) [26 April 2018]
IP: 178.*.*.* Ukraine | Comment Reference Number: 46148

மாஷா அல்லாஹ்.

உங்களின் 41வது காயலர் சங்கமம் நிகழ்வுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுதல்களும்.

- இது மாதிரியான ஒரு நிகழ்வை எந்த குறையும் இல்லாமல் நடத்தி முடிப்பது என்பது எவ்வளவு கஷ்டம் என்பதை நாங்களும் அறிந்த காரணத்தால், இந்த நிகழ்வை அருமையாக நடத்தி முடித்த அனைவர்களும் பாராட்டுக்குரியவர்கள்.

- நாங்களும் இதில் கலந்து கொண்ட உணர்வு உண்டாக்கியது. அதிலும் சுபான் காக்காவுடைய புகைப்பட தொகுப்புக்கள் வழமையான அசத்தல்.

- 25 வருடங்களுக்கு மேலாக பார்க்க முடியாதவர்களை எல்லாம் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது, அதிலும் எத்தனை வெள்ளை முடிகள், தோல் சுருக்கங்கள் என்று பளிச் புகைப்படங்களுடன்.

- திருமண வாழ்வை எட்டும் தூரத்தில் இருக்கும் மணமக்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள். பாரக்கல்லாஹ்.

- கடைசி வரை பரிசு பெற்றவர்கள் யார் என்று கூறவே இல்லையே.. தங்க நாணயம் பெற்றவர்கள் யார் என்று அறிய ஆவல்.

- களரிக்கரியில் ஆணம் கூடி விட்டதோ..!

- மின்னணு இயந்திரங்கள் என்றாலே பயந்துகொண்டு இருக்கும் இந்நாளில், உங்கள் மின்னணு இயந்திரம் பிரயோசனமாக இருந்தது என்று அறிந்து பூரிப்பு. ஆடிட்டர் புகாரி காக்கா விற்கு ஒரு தம்ப்ஸ் அப்...

- உங்களின் மக்கள் பணிகள், ஒற்றுமை, சந்தோசம் ஆகியவைகள் தொடர பிராத்திக்கிறேன்.

சாளை எஸ்.ஐ. ஜியாவுத்தீன், அல்கோபர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: அரசுப் பேருந்துகள் காயல்பட்டினம் வழியாகச் செல்ல வலியுறுத்தும் அறிவிப்புப் பலகை, “நடப்பது என்ன?” குழுமம் சார்பில் திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில் 3 இடங்களில் நிறுவப்பட்டது! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by சாளை எஸ்.ஐ. ஜியாவுத்தீன் (அல்கோபார்) [23 April 2018]
IP: 178.*.*.* Ukraine | Comment Reference Number: 46144

வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

எடுத்த காரியத்தை எப்படி கச்சிதமாக முடிக்கனும் என்பதற்கு உதாரணம் இந்த " நடப்பது என்ன குழுமம்" தான்.

இதை அனைவர்களும், இவர்களின் அனைத்து விஷயங்களிலும் அவதானித்து வருகிறார்கள்.

எங்கு தட்டினால் உபயோகமான கதவு திறக்குமோ அங்கு தட்டுகிறார்கள். பாராட்டுக்கள்.

முன்பு, ஒவ்வொரு பேருந்திலும் ஏறி,இறங்கி பிச்சை எடுப்பது போல இந்த வண்டி காயல்பட்டினம் போகுமா, பேயன்விளை போகுமா என்று அலைந்த மக்களின் நல்ல பிராத்தனைகளும் துஆக்களும் உங்களுக்கு உண்டு.

உங்களின் புரஃபஷனல் சேவைகளை கண்டு பூரிக்கும் மக்களில் நானும் ஒருவன்.

சாளை எஸ்.ஐ. ஜியாவுத்தீன், அல்கோபர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: மக்கள் பணியில் இருபது வருடங்களைக் கடந்த தம்மாம் கா.ந.மன்றத்தின் செயல்பாடுகள் குறித்து பொதுக்குழுக் கூட்டத்தில் விளக்கம்!! பல்சுவைப் போட்டிகளுடன் நடந்தேறிய குடும்ப சங்கம நிகழ்வு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by சாளை எஸ்.ஐ. ஜியாவுத்தீன் (அல்கோபார்) [10 April 2018]
IP: 178.*.*.* Ukraine | Comment Reference Number: 46124

மாஷா அல்லாஹ்.

மிக அருமையான ஒன்றுகூடல்.

இந்த சவுதி அரேபியா நாட்டில் (இதுவரை ) எந்த பொழுதுபோக்கும் நிகழ்வோ, ஒன்று கூடல் நிகழ்வோ இல்லாமல் போரடிக்கும் எங்களுக்கு, இது மாதிரியான நிகழ்ச்சிகள் என்று நடைபெறும் என்று ஆவலுடன் இருப்போம்.

பல பாகங்களில் பிரிந்து கிடைக்கும் அனைத்து சகோதரர்களையும் சொந்தங்களையும் ஒரே இடத்தில் சந்திக்கும் இந்த நிகழ்வும் ஒரு பெருநாள் போன்று தான்.

ஒன்று கூடி, மகிழ்ந்து, களைந்து விடாமல், நம் ஊர் மக்களுக்கு ஏதாவது ஒரு வழியில் உதவி செய்யும் நல்ல உள்ளம் தான் இந்த ஒன்றுகூடலின் பிராதான நோக்கமே.

சகோ. ஹபீப் இப்ராஹிம் அவர்களின் புகைப்படங்கள், செய்தி ஆக்கம் ஆகியவை சூப்பர்.

அவருடைய சிறுவர் புத்தகத்திற்கு கூடுதல் பாராட்டுக்கள்.

இந்த நிகழ்வுக்கு உண்டான அனைத்து செலவுகளும் மன்றத்திலிருந்து ஏதும் எடுக்காமல், நல்லுள்ளம் கொண்ட நம் சகோதரர்களின் பங்களிப்பில் இருந்து செலவு செய்து வருவது பாராட்டத்தக்கது.

இந்த நிகழ்ச்சிக்கு மட்டும் அல்லாமல் மன்றத்தின் அனைத்து வித பணிகளுக்கும் பங்களிப்பு செய்து வரும் அனைவர்களுக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும்.

வல்ல இறைவன் எல்லோருக்கும் அருள் புரிவானாக.

சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன், அல்கோபர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
1581
பக்க எண்
1/159
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2018. The Kayal First Trust. All Rights Reserved