Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:37:05 AM
புதன் | 17 ஆகஸ்ட் 2022 | துல்ஹஜ் 1112, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:2715:4218:3919:51
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:10Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்22:50
மறைவு18:33மறைவு10:41
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5805:2305:48
உச்சி
12:21
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:5519:2019:45
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameAshik rahman. M.H.
Placemikhwa al baha k.s.a
Approved Comments11
Rejected Comments3
கருத்துக்கள்
எண்ணிக்கை
11
பக்க எண்
1/2
பக்கம் செல்ல
செய்தி: காயல்பட்டினம் நல அறக்கட்டளை (KWT) தலைவர் ஹாஜி எஸ்.ஐ.அபூபக்கர் மனைவி காலமானார்! (கூடுதல் தகவல் இணைக்கப்பட்டுள்ளது!) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Ashik rahman. M.H. (mikhwa al baha k.s.a) [28 February 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25838

இன்ன லில்லாஹி வ இன்ன .. இலைஹி ராஜிஊன்

அல்லாஹ் மர்ஹூமா அவர்களை பிழைபொறுத்து, மேலான சுவனபதிஇணை கொடுப்பானாக. ஆமீன்

வல்ல நாயன் , அவர்களை இழந்து வாடும் அன்னாரின் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் மிகுந்த பொறுமையை தந்தருள்வானாக. ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: தஃவா சென்டர் பொருளாளர் ஹாஃபிழ் எம்.ஏ.ஃபாயிஸ் தந்தை பிப். 23 அன்று காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Ashik rahman. M.H. (mikhwa al baha k.s.a) [28 February 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25837

இன்ன லில்லாஹி வ இன்ன .. இலைஹி ராஜிஊன்

அல்லாஹ் மர்ஹூமா அவர்களை பிழைபொறுத்து, மேலான சுவனபதிஇணை கொடுப்பானாக. ஆமீன்

வல்ல நாயன் , அவர்களை இழந்து வாடும் அன்னாரின் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் மிகுந்த பொறுமையை தந்தருள்வானாக. ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஆஸாத் கோப்பை கால்பந்து 2012: சுற்றுப்போட்டி நிரல் வெளியீடு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:ஆஸாத் கோப்பை கால்பந்து 20...
posted by ASHIK RAHMAN M.H. (mikhwa (via) al baha) [08 May 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18747

சிரமங்களுக்கிடையில் இந்த கால்பந்து போட்டியே தொடர்ந்து நடத்தி வரும் நிர்வாகத்தினருக்கு நல் வாழ்த்துக்கள்,,,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
சிறப்புக் கட்டுரைகள்:முயன்றால் உங்களால் முடியும்! [ஆக்கம் - அன்பின் அலாவுதீன்] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:முயன்றால் உங்களால் முடியு...
posted by ASHIK RAHMAN M.H. (mikhwa (via) al baha) [25 April 2012]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21026

அருமையான கட்டுரை இளைஞ்சர்களுக்கு. முயற்ச்சி செய்தால் அல்லாஹ் வெற்றியைத்தருவான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நகர்மன்ற துணைத்தலைவர் தேர்தலில் 11ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.முகைதீன் வெற்றி! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:நகர்மன்ற துணைத்தலைவர் தேர...
posted by ASHIK RAHMAN M.H. (mikhwa (via al baha) saudi arabia) [29 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12418

காயல் டுடே ,காயல்பட்டணம் டாட் காம், இவைகளில் வராத பெயராக உள்ளது. ஜகாங்கீர், லுக்மான் போன்ற போன்ற நபர்களின் பெயர் கூடுதலாக நெட்வொர்க்கில் வந்தது. ஆனால்????? புதிய துணை தலைவராக எஸ் .எம் .மும்பை முஹைதீன் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார் .நடந்தது என்ன ?????


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நகர்மன்ற துணைத்தலைவர் தேர்தலில் 11ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.முகைதீன் வெற்றி! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:நகர்மன்ற துணைத்தலைவர் தேர...
posted by ASHIKRAHMAN M. H. (mikhwa (via al baha) saudi arabia) [29 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12412

நகரமன்ற துணை தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள எஸ். எம். மும்பை முஹைதீன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

காயல் மக்களுக்கு நற்பனி ஆற்றி நல்லதொரு நிர்வாகத்தை அளித்திட வல்ல ரஹ்மான் அருள்பளிப்பனாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நகர்மன்றத் தலைவர், உறுப்பினர்கள் பதவியேற்பு விழா! நகர்மன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தலைமை தேர்தல் அலுவலர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:நகர்மன்றத் தலைவர், உறுப்ப...
posted by ASHIK RAHMAN M.H (mikhwa (via al baha) saudi arabia) [25 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12206

காயல் நகர்மன்ற தலைவி பொறுப்பு ஏற்றிருக்கும் சகோதரி ஆபிதாவுக்கும் மற்றும் அணைத்து வார்டு உறுப்பினருக்கும் மனமார்ந்த இனிய ஸலாத்துடன் நல் வாழ்த்துக்கள்.

நீதி நேர்மை,கடமை, கண்ணியம், கட்டுப்பாடு இவை அனைத்தையும் மனதில் கொண்டு சிறந்த நிர்வாகத் திறமையுடன், ஒற்றுமையுடன், காயல் மா நகர மக்களுக்கு, தவறுகள் நடைபெறவண்னம், ஊழல் அற்ற நல்லாட்சி வழங்கி நல்லதொரு நகரமன்றமாக்கிட நல் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஆபிதா - காயல்பட்டின நகர்மன்ற தலைவியாக தேர்வு! வார்ட் உறுப்பினர் போட்டி முடிவுகள்!! முழு விபரம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:ஆபிதா - காயல்பட்டின நகர்ம...
posted by ASHIK RAHMAN M,H, (mikhwa (via al baha) saudi arabia) [21 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11711

வெற்றி பெற்ற சகோதரி ஆபிதா அவர்களுக்கும் ,

ஹைரிய்யாராத்தா அவர்களுக்கும், ஜகாங்கீர் தம்பி அவர்களுக்கும் , சாமு காக்கா அவர்களுக்கும் மற்றும் வெற்றி பெற்ற அணைத்து வார்டு உறுப்பினர்களுக்கும் எங்கள் குடும்பத்தின் மனமார்ந்த வாழ்த்துக்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஆபிதா - காயல்பட்டின நகர்மன்ற தலைவியாக தேர்வு! வார்ட் உறுப்பினர் போட்டி முடிவுகள்!! முழு விபரம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:ஆபிதா - காயல்பட்டின நகர்ம...
posted by ASHIK RAHMAN (mikhwa (via al baha) saudi arabia) [21 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11706

வெற்றி பெற்ற புதிய நகரமன்ற தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சகோதரி ஆபிதா அவர்களுக்கு வாழ்துக்கள்.

கன்னி வெற்றி என்பதால் எடுத்தேன் கவில்தேன் என்று இல்லாமல், பொறுமையுடன் அதே நேரத்தில் அவசரபடாமல் ஆழ்ந்து முடிவெடுத்து பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் பேராற்றல் மிக்கவளாய், ஊரு ஒற்றுமையை காப்பவளாய் காயல் மக்கள் போற்றும் நல்லவளாய், நாடு போற்றும் வல்லவலாய், திறமைமிக்க நிர்வாகத்தை காயல் மாநகர மக்களுக்கு வழங்கிட எங்கள் குடும்பத்தாரின், மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.

வல்ல ரஹ்மானும் அருள் பாலிப்பானாக ஆமின்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: கோவில்பட்டியில் நடைபெற்ற கல்லூரிகளுக்கிடையிலான போட்டிகளில் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி மாணவியர் சாதனை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:கோவில்பட்டியில் நடைபெற்ற ...
posted by ASHIK RAHMAN M.H. (mikhwa (via al baha)saudi arabia) [21 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11696

கோவில்பட்டி துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கல்லூரியில் 08.10.2011 அன்று நடைபெற்ற கல்லூரிகளுக்கிடையேயான கணினித்துறை மற்றும் தகவல் தொழிற்நுட்பத்துறை சார்ந்த போட்டிகளில் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் எனது மகள் எ.ஆர். முஹைதீன் பாத்திமா (software) இரண்டாம் ஆண்டு கணினித்துறையில் இரண்டாவதாக வந்துள்ளாய் மிக்க மகிழ்ச்சி .புகழ் அனைத்தும் அலலாஹ் ஒருவனுகே.

மேலும் முதல் இடத்தை பிடிக்க வல்ல அலலாஹ் அருள் பாலிப்பானாக ஆமீன் 15 க்கு மேற்ப்பட்ட மாணவியர்கள் பரிசு பெற்று வாவு வஜிஹா கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார்கள் அவர்கள் அனைவருக்கும் எனது இனிய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் பல்வேறு போட்டிகளில்கலந்து வெற்றி வாகை சூட வேண்டும். 'விடா முயற்சி வெற்றி தரும்'. ஊருக்கும் கல்லூரிக்கும் உங்களால் பெருமை வந்துக்கொண்டே இருக்க வேண்டும். இன்ஷா அலலாஹ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
11
பக்க எண்
1/2
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2022. The Kayal First Trust. All Rights Reserved