Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:38:10 PM
வியாழன் | 21 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1939, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:12Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:15
மறைவு17:54மறைவு11:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2405:50
உச்சி
12:03
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10296
#KOTW10296
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், பிப்ரவரி 26, 2013
காயல்பட்டினம் நல அறக்கட்டளை (KWT) தலைவர் ஹாஜி எஸ்.ஐ.அபூபக்கர் மனைவி காலமானார்! (கூடுதல் தகவல் இணைக்கப்பட்டுள்ளது!)
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4028 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (28) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நல அறக்கட்டளை (KWT) அமைப்பின் தலைவர் - காயல்படடினம் மகுதூம் தெருவைச் சேர்ந்த ஹாஜி எஸ்.ஐ.அபூபக்கர் (கைபேசி எண்: +91 98405 79447) மனைவியும், ஹலீமா (வயது 60) இன்று மாலை 05.30 மணியளவில் காலமானார்.

அன்னார், ஃபஹ்மிய்யா, அஹ்மத் தஸ்லீம் (ஹாங்காங்) (கைபேசி எண்: +91 82209 08495) ஆகியோரின் தாயாரும், காயல்பட்டணம்.காம் இணையதளத்தின் செய்தி வெளியீட்டாளரும் - எழுத்து மேடை எழுத்தாளருமான ஹாஃபிழ் எம்.என்.புகாரீயின் (கைபேசி எண்: +91 91718 46184) மாமியாரும், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா சேக்கின் சாச்சியும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா, இன்றிரவு 09.00 மணிக்கு, காயல்பட்டினம் அரூஸிய்யா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

[கூடுதல் தகவல் இணைக்கப்பட்டுள்ளது @ 23:02 / 26.02.2013]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.......
posted by S.K.Shameemul Islam (Chennai) [26 February 2013]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 25753

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அல்லாஹ் மர்ஹூமா அவர்களை பிழைபொறுத்து அவர்களின் கப்ர் வாழ்விலும் மறுமை வாழ்விலும் உயர்ந்த பதவிகளை கொடுப்பானாக.

அவர்களை இழந்து வாடும் அன்னாரின் குடும்பத்தினருக்கும் மிகுந்த பொறுமையையும் பிரிவை ஏற்றுக்கொள்ளும் மனதையும் தந்தருள்வானாக.

அன்புச் சகோதரர் அபூ பக்கர், ஹாஃபிழ் புஹாரி, தம்பி தஸ்லீம் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் எங்களின் அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..........

எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம்.
மற்றும் குடும்பத்தினர்,
சென்னை & காயல்பட்டணம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by mohmedyounus (muscat) [26 February 2013]
IP: 82.*.*.* Oman | Comment Reference Number: 25754

மர்ஹூமாவின் பிழைகளை அல்லாஹ் மன்னித்து அருள்வானாக!. குடும்பத்தாருக்கு ஆழ்ந்தத அனுதாபங்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. INNA LILLAHI,,,
posted by RAWOOF 48 & FAMILY (HONG KONG) [26 February 2013]
IP: 58.*.*.* Hong Kong | Comment Reference Number: 25757

இன்னாலில்லாஹி வ‌ இன்னா இலைஹி ராஜிவூன்

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர் மற்றும் அன்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருள பிரார்த்தனை செய்வதோடு எனது சலாதினை தெரிவித்து கொள்கிறேன் அஸ்ஸலாமு அழைக்கும்.

أللهم اغفر لها أللهم ثبت لها
அல்லாஹும்மஃபிர் லஹா, அல்லாஹும்ம ஸப்பித் லஹா
(பொருள்: இறைவா! இவரை மன்னிப்பாயாக! இறைவா! (வானவர்களின் விசாரணைக்குப் பதிலளிக்கும்போது) இவரை உறுதிப்படுத்துவாயாக.)

RAWOOF 48 & FAMILY


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...இன்ன லில்லாஹி வ இன்ன ..
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [26 February 2013]
IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25759

இன்ன லில்லாஹி வ இன்ன .. இலைஹி ராஜிஊன்

அல்லாஹ் மர்ஹூமா அவர்களை பிழைபொறுத்து, மேலான சுவனபதிஇணை கொடுப்பானாக. ஆமீன்

வல்ல நாயன் , அவர்களை இழந்து வாடும் அன்னாரின் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் மிகுந்த பொறுமையை தந்தருள்வானாக. ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by Kader K.M (Dubai) [26 February 2013]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 25760

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அல்லாஹ் மர்ஹூமா அவர்களை பிழைபொறுத்து அவர்களின் கப்ர் வாழ்விலும் மறுமை வாழ்விலும் உயர்ந்த பதவிகளை கொடுப்பானாக.

அவர்களை இழந்து வாடும் அன்னாரின் குடும்பத்தினருக்கும் மிகுந்த பொறுமையையும் பிரிவை ஏற்றுக்கொள்ளும் மனதையும் தந்தருள்வானாக ஆமீன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...அஸ்ஸலாமு அழைக்கும்
posted by M.S.ABDULAZEEZ (Gz) [26 February 2013]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 25761

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் “

வல்ல அல்லாஹ்! மர்ஹூமா அவர்களின் பிழைகளை மன்னித்து, மேலான சுவனப் பதியில் சேர்த்தருள்வானாக ஆமீன்

ஹாஜி A A சம்சுதீன் லெப்பை அவர்கள் & குடும்பத்தினர்கள்
மொகுதூம் தெரு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (YANBU) [26 February 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25765

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

கண்ணியமிகு KWT தலைவர் அபூபக்கர் காக்காவின் துணைவி அவர்களின் வபாத்து செய்தி சற்றுமுன் தான் கிடைக்கப்பட்டது,

உடனேயே தலைவர் அவர்களுடன் தொடர்புகொண்டு என்னுடைய ஆழ்ந்த அனுதாபம் அடங்கிய ஆறுதல் வார்த்தைகளைகூறி சபூர் செய்யும் படியும் வேண்டினேன்!

எந்த ஒரு எதிர்பாராத நிலை வந்தாலும் நிலைகுலையாமல் எல்லாம் அல்லாஹ்வின் நாட்டம் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையுள்ளம் படைத்த தலைவர் அபூபக்கர் காக்கா அவர்கள்! நான் பேசும்பொழுது கூட என்னிடம் அல்லாஹ்விடம் துவா செயுங்கள் என்ற தீர்க்கமான குரலுடன் சொன்ன தலைவர் அவர்களிடம் அல்லாஹ்வின் கட்டளையை அப்படியே ஏற்று சபூர் செய்து கொண்ட மன நிலையை அறிய முடிந்தது. அல்ஹம்திளில்லாஹ்!

தலைவர் துணைவிக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் ஆகிரத்தில் அவர்களின் எல்லா பிழைகளையும் பொருத்து ஜனனத்தில் பிர்தௌஸ் என்ற நற்பதவையை கொடுத்தருள் வானாக ஆமீன்!

சபூருடன்
முன்னாள் KWT செயலாளர்
முஹம்மது ஆதம் சுல்தான்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by A.S.KHALEELUR RAHMAN (Al-hasa- K.S.A..) [26 February 2013]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25766

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அல்லாஹ் மர்ஹூமா அவர்களை பிழைபொறுத்து அவர்களின் கப்ர் வாழ்விலும் மறுமை வாழ்விலும் உயர்ந்த பதவிகளை கொடுப்பானாக ஆமீன்

வல்ல நாயன் , அவர்களை இழந்து வாடும் அன்னாரின் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் மிகுந்த பொறுமையை தந்தருள்வானாக. ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by MOHAMED LEBBAI PMS (RIYADH - SAUDI ARABIA) [26 February 2013]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25767

மர்ஹூமாவின் பிழைகளை அல்லாஹ் மன்னித்து அருள்வானாக!.

அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர் அனைவருக்கும் மிகுந்த பொறுமையை தந்தருள பிரார்த்தனை செய்வதோடு எனது சலாதினை தெரிவித்து கொள்கிறேன் அஸ்ஸலாமு அழைக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by சாளை பஷீர் (மண்ணடி,சென்னை) [26 February 2013]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 25768

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் பிழைகளை பொறுத்து மண்ணறை வாழ்வை ஒளிவாக்கி வைப்பானாக ! ஆமீன் .

அன்னாரை இழந்து வாடும் கணவர் , மகன் , மகள் ,மருமகன் , பேரப்பிள்ளைகள் , குடும்பத்தார் ஆகியோருக்கு அல்லாஹ் அழகிய பொறுமையை நல்குவானாக ! காலஞ்சென்ற மர்ஹூமாவின் இடத்தில் சிறந்த மாற்றீடை நல்குவானாக !! ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. வருந்துகின்றோம்...
posted by M.N.L.முஹம்மது ரபீக், (காயல்பட்டினம்.) [26 February 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25770

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜ்ஜியூன்.

மர்ஹூமா அவர்களின் பிழைகளை மன்னித்து அவர்களுக்கு உயந்த பாக்கியத்தை நாளை மறுமையில் வல்ல நாயன் ஏகிட அவனிடமே பிரார்த்திக்கின்றேன்.

பிரிவால் வாடும் குடுபத்தார் அனைவருக்கும் என் கனிவான சலாத்தைக் கூறி சபூரோடு இருக்கும் படி தாழ்மையுடன் வேண்டிக் கொள்கின்றேன்.

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. இன்னாலில்லாஹி ...
posted by N.S.E. மஹ்மூது (காயல்பட்டணம்) [26 February 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25775

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

"இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்"

எல்லாம் வல்ல அல்லாஹ்! மர்ஹூமா அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனப் பதவியை கொடுக்கவும் - அவர்களின் கப்ரை விசாலமாக்கி வைத்து சுவர்க்கத்தின் வாசனையை நுகரவும் செய்வானாக ஆமீன்.

அவர்கள் பிரிவால் வாடிநிற்கும் குடும்பத்தார்களுக்கு, எல்லாம் வல்ல அல்லாஹ் "ஸப்ரன் ஜமீலா" என்னும் அழகிய பொறுமையைத் தந்தருள வேண்டுகிறேன்.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by M.A.K.JAINUL ABDEEN,President, Kaakkum Karangal Narpani Manram. (kayalpatnam) [26 February 2013]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 25777

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். வல்லோனாம் அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொருத்து, மேலான சுவனமாம் ஜென்னதுள் பிர்தௌஸ் கொடுத்தருள்வானாக. ஆமீன்.

மர்ஹூமா அவர்களை இழந்து வாடும் அன்னாரின் அன்பு கணவர் ஹாஜி அபூபக்கர் அவர்களுக்கும் மற்றும் மக்கள், குடும்பத்தார்கள் அனைவர்களுக்கும் அல்லாஹ் மேலான பொறுமையை கொடுத்தருள்வானாக.ஆமீன். அஸ்ஸலாமு அலைக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. CONDOLENCE
posted by P.A.J.SHEIK ABDULLAH SAHIB THAMBY & FAMILY (JEDDAH) [26 February 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25778

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் “

வல்ல அல்லாஹ்! மர்ஹூமா அவர்களின் பிழைகளை மன்னித்து, மேலான சுவனப் பதியில் சேர்த்தருள்வானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by s.e.m. abdul cader (bahrain) [27 February 2013]
IP: 109.*.*.* Bahrain | Comment Reference Number: 25780

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் “

வல்ல அல்லாஹ்! மர்ஹூமா அவர்களின் பிழைகளை மன்னித்து, மேலான சுவனப் பதியில் சேர்த்தருள்வானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...
posted by P.S.ABDUL KADER (JEDDAH,SAUDIA.) [27 February 2013]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25783

இன்னாலில்லாஹி வ‌ இன்னா இலைஹி ராஜிவூன்

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர் மற்றும் அன்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருள பிரார்த்தனை செய்வதோடு எனது சலாதினை தெரிவித்து கொள்கிறேன் அஸ்ஸலாமு அழைக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...
posted by syedahmed (GZ, China) [27 February 2013]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 25786

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொறுத்து மேலான உயர் பதவியை கொடுப்பானாக ஆமீன். அன்னார் குடும்பத்தாருக்கு எனது ஆறுதல் சலாம் சொல்லி சபூர் செய்ய வேண்டுகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. இன்ன லில்லாஹி வ இன்ன .. இலைஹி ராஜிஊன்
posted by Mohamed Salih (Bangalore) [27 February 2013]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 25789

இன்ன லில்லாஹி வ இன்ன .. இலைஹி ராஜிஊன்

அல்லாஹ் மர்ஹூமா அவர்களை பிழைபொறுத்து, மேலான சுவனபதிஇணை கொடுப்பானாக. ஆமீன்

வல்ல நாயன் , அவர்களை இழந்து வாடும் அன்னாரின் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் மிகுந்த பொறுமையை தந்தருள்வானாக. ஆமீன்

பெங்களூர் ரில் இருந்து ,
முஹம்மத் சாலிஹ் கே.கே.எஸ்
துணை தலைவர் - காயல் நல மன்றம் - பெங்களூர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. இன்னாலில்லாஹி:...
posted by Salai Mohamed Mohideen (Dallas) [27 February 2013]
IP: 173.*.*.* United States | Comment Reference Number: 25793

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்!

வல்ல இறைவன் மர்ஹூமா அவர்களின் பாவங்களை மன்னித்து அவருக்கு உயர்ந்த சொர்க்கத்தை வழங்குவானாக.

அன்னாரை இழந்து வாடும் நண்பர் தஸ்லீம் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் சபுரன் ஜமீலா என்ற அழகிய பொறுமையை தரூவானாக!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:...
posted by Abdul Majeed (Bangalore) [27 February 2013]
IP: 202.*.*.* India | Comment Reference Number: 25796

இன்ன லில்லாஹி வ இன்ன .. இலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:...அபூ ஹாஜி
posted by hylee (colombo) [27 February 2013]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 25797

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் “

வல்ல அல்லாஹ்! மர்ஹூமா அவர்களின் பிழைகளை மன்னித்து, மேலான சுவனப் பதியில் சேர்த்தருள்வானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:...
posted by MAHABOOB HUSAIN (sanaa,yemen) [27 February 2013]
IP: 46.*.*.* Yemen | Comment Reference Number: 25798

இன்ன லில்லாஹி வ இன்ன .. இலைஹி ராஜிஊன்

அல்லாஹ் மர்ஹூமா அவர்களை பிழைபொறுத்து, மேலான சுவனபதிஇணை கொடுப்பானாக. ஆமீன்

வல்ல நாயன் , அவர்களை இழந்து வாடும் அன்னாரின் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் மிகுந்த பொறுமையை தந்தருள்வானாக. ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:...
posted by L.A.K.Buhary (Hong Kong) [27 February 2013]
IP: 103.*.*.* Hong Kong | Comment Reference Number: 25803

இன்னா லில்லாஹி வ இன்னா இலைய்ஹி ராஜிவூன் ...!

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொறுத்தருளி ஜென்னத்-உல்-பிர்தௌசே என்னும் மேலான சுவனபதியில் சேர்த்தருள்வானாக ..!! ஆமீன்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. மறுமை வாழ்விலும் உயர்ந்த பதவிகளை கொடுப்பானாக.
posted by M.S.M. சம்சுதீன் - நகரமன்ற உறுப்பினர் - 13 வது வார்டு (காயல்பட்டினம்.) [27 February 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25818

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அல்லாஹ் மர்ஹூமா அவர்களை பிழைபொறுத்து அவர்களின் கப்ர் வாழ்விலும் மறுமை வாழ்விலும் உயர்ந்த பதவிகளை கொடுப்பானாக.

அவர்களை இழந்து வாடும் அன்னாரின் குடும்பத்தினருக்கும் மிகுந்த பொறுமையையும் பிரிவை ஏற்றுக்கொள்ளும் மனதையும் தந்தருள்வானாக ஆமீன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. நற்குணம் உடையவரின் வபாத்து செய்து கேட்டு கவலை அடைந்தேன்..
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [27 February 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25819

இன்ன லில்லாஹி வ இன்ன .. இலைஹி ராஜிஊன்..

சில நாட்களுக்கு முன் சுக குறைவாக இருபதாகவும் கே.எம்.டி மருத்துவமனையில் அட்மிட் பண்ணி இருபதாகவும் கேள்வியுற்றேன்... நேற்றைய தினம் மாலை 5 மணிக்கு துக்கமான செய்தி கேட்டு கவலை பட்டேன்.. மிகவும் அமைதியானவர் - நற்குணம் உடையவர் - இரக்க மனம் கொண்டவர் இவரை போலவே அவரின் கணவரும் ஆவர்... என் சகோதரியின் வீட்டுக்கு பக்கத்துக்கு வீடு தான் ஆகையால் இவுருவர்களையும் நான் நன்கு அறிந்தவன்...

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பிழைபொறுத்து, மேலான சுவனபதிஇணை கொடுப்பானாக. ஆமீன்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Re:...
posted by Ashik rahman. M.H. (mikhwa al baha k.s.a) [28 February 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25838

இன்ன லில்லாஹி வ இன்ன .. இலைஹி ராஜிஊன்

அல்லாஹ் மர்ஹூமா அவர்களை பிழைபொறுத்து, மேலான சுவனபதிஇணை கொடுப்பானாக. ஆமீன்

வல்ல நாயன் , அவர்களை இழந்து வாடும் அன்னாரின் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் மிகுந்த பொறுமையை தந்தருள்வானாக. ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. இன்னா லில்லாஹி...
posted by S.K.Salih (Kayalpatnam) [28 February 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25844

தன் குடும்பத்தை மிகுந்த பொறுப்போடு கவனித்த - தன் கணவர் உள்ளிட்ட குடும்பத்தினரின் பொதுச் சேவைகளுக்கு உறுதுணையாகவும், ஊக்கமாகவும் இருந்தவர் இன்று பிரிந்துவிட்டார்.

அன்னார் தம் வாழ்வில் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவங்களை வல்ல அல்லாஹ் மன்னித்தருள்வானாக...

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அபூபக்கர் மாமா, நண்பன் புகாரீ ஹாஃபிழ், தம்பி தஸ்லீம் மற்றும் மர்ஹூமாவின் மகளார் உள்ளிட்ட குடும்பத்தார் யாவருக்கும் அல்லாஹ் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக, ஆமீன்

என்றும் அன்புடன்,
எஸ்.கே.ஸாலிஹ் & குடும்பத்தார்
மற்றும்
எஸ்.கே. குடும்பத்தினர்
கொச்சியார் தெரு, காயல்பட்டினம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. Re:...
posted by abdul jaleel (jeddha saud arabia) [28 February 2013]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25874

இன்னாலில்லாஹி வ‌ இன்னா இலைஹி ராஜிவூன்

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர் மற்றும் அன்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருள பிரார்த்தனை செய்வதோடு எனது சலாதினை தெரிவித்து கொள்கிறேன் அஸ்ஸலாமு அழைக்கும்

அப்துல் ஜலீல்
சவுதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
இதுதான் கதியோ...? (?!)  (27/2/2013) [Views - 3115; Comments - 3]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved