வரும் கல்வியாண்டில், CBSE பாடத்திட்டத்தின் கீழ் புதிதாக துவக்கப்படவுள்ள WISDOM PUBLIC SCHOOL பள்ளியில், Pre KG முதல், 05ஆம் வகுப்பு வரை மாணவ-மாணவியர் சேர்க்கப்படவுள்ளனர்.
இதற்கான விண்ணப்பங்கள் பிப்ரவரி 16 முதல், பள்ளிக்கூடத்தை நடத்தும் விஷன் எஜுகேஷனல் ட்ரஸ்ட் அறக்கட்டளையின் அலுவலகத்தில், விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
பள்ளி நிர்வாகம் சார்பாக கல்வி கட்டண விபரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது:
1. அல்லாஹ் உங்களின் சேவைகளை ஏற்றுக்கொள்வானாக, ஆமீன்.......... posted byS.K.Shameemul Islam (Chennai)[26 February 2013] IP: 122.*.*.* India | Comment Reference Number: 25751
அல்ஹம்துலில்லாஹ். அழகான முயற்சி.
கட்டணங்களும் நியாயமானதும் மிகக் குறைந்ததுமாக உள்ளன.
இதைவிட குறைவாக கட்டணத்தை வைத்திருக்கலாமே எனக் கேட்பவர்களும் இருக்கலாம். ஆனால் ஒரு கல்விக் கூடத்தை அவ்வாறு தரமுள்ளதாக குறைந்த கட்டண அடிப்படையில் நடத்துவதென்பது சாத்தியமற்றது. வேறு பகுதிகளில் இதுபோன்ற கல்விக்கூடங்களை நடத்துவோர் முன் அனுபவத்தை தெரிந்தே சொல்கிறேன்.
இன்னொரு முக்கியமான விஷயம். துவக்க வருடம் என்பதால் மிகக் குறைவான கட்டணத்தை நிர்ணயித்து விட்டு வரும் ஆண்டுகளில் ராக்கெட் வேகத்தில் அதை ஏற்றுவதும் சரியல்ல.
ஒவ்வொரு ஆண்டும் செலவுகள் கூடிக்கொண்டே போவது இயற்கைதான். ஆனால் அச்சுமைகளை மாணவர் மேல் ஏற்றி வைக்காமல் இப்போது கல்விக்காக என்ற நல்லெண்ணத்துடன் இப்பாடசாளையைத் துவங்கும் நல்லுள்ளங்கள் வரும் காலங்களிலும் தாராளமாக கொடையளித்து நல்ல சமூகம் உருவாக வித்திடுவதொடு மறுமையிலும் நிறைந்த நிரந்தர நற்கூலிகளை பெற்றேக முடியும் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.
2. Re:... posted bysuaidiya buhari (chennai)[27 February 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 25802
அஸ்ஸலாமு அழைக்கும்
இந்த ஸ்கூல் நடத்தும் நல் உள்ளகளுக்கு முதலில் என் நன்றி இனை தெரிவித்து கொள்கின்றேன்
பீஸ் எல்லாம் ஒன்றாக தான் இருக்கும் என்டு நினைகின்றேன். இன்றை யா கால சூழ் நிலையில் இதுக்கு குறைவாக வாங்குவது என்பது முடியாத ஒண்டு தான். உங்கள் உடைய இந்த நல்ல முயற்சி கு அல்லா எண்டும் பக பலமாக இருப்பான் , ஆமீன்
3. Re:...பீஸ் MORE posted byASHIQ (JEDDAH)[27 February 2013] IP: 5.*.*.* | Comment Reference Number: 25827
பீஸ் அதிகமாக உள்ளது L.K.G STUDENT PER YEAR MORE THEN 20000 (TWENTY THOUSAND ) WITHOUT BOOKS AND NOTE HOW CAN POSSIBLE MIDDLE PEOPLE IN OUR KAYAL THINK ABOUT THIS WISDOM
MANAGEMENT PLEASE CONSIDER REDUCE FEES MANAGEMENT PLZ CALCULATE FEES BEFORE ADMISSION .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross