Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:59:21 PM
வியாழன் | 14 நவம்பர் 2019 | துல்ஹஜ் 105, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:0715:2818:0019:13
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:09Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:30
மறைவு17:54மறைவு07:29
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5705:2205:48
உச்சி
12:02
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4119:07
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameL.A.K.Buhary
PlaceHong Kong
Approved Comments57
Rejected Comments6
கருத்துக்கள்
எண்ணிக்கை
57
பக்க எண்
1/6
பக்கம் செல்ல
செய்தி: தப்லீக் ஜமாஅத் காயல்பட்டின் நகர தலைவர் காலமானார்! இன்று 16.30 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by L.A.K.Buhary (Hong Kong ) [02 June 2019]
IP: 138.*.*.* Australia | Comment Reference Number: 46416

ஹிஸாம் அமிர் ஸாஹிப் அவர்களின் மரணச் செய்தி பேரதிர்ச்சி...

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அன்னாரது பிழைதனை பொறுத்தருளி ஜன்னத்துல் பிர்தௌஸில் சேர்த்தருள்வானாக...ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஐ.ஐ.எம். குழும நிறுவனங்களின் முன்னாள் நிர்வாகி ஹாங்காங்கில் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...வருந்துகிறோம்
posted by L.A.K.BUHARY (HONG KONG) [23 November 2018]
IP: 119.*.*.* Hong Kong | Comment Reference Number: 46314

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அன்னாரது பிழைகளைப் பொருத்தருளி ஜன்னத்துல் பிர்தௌஸில் சேர்த்தருள்வானாக...

அன்னாரது பிரிவால் துயருறும் அவர்தம் குடும்பத்தினருக்கு ஸபுரன் ஜமீலா என்னும் அழகிய பொறுமையை தந்தருள்வானாகவும்.ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நாவலர் எல்.எஸ்.இப்றாஹீம் உடைய மைத்துனர் காலமானார்! இன்று 17 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
posted by L .A .K புஹாரி (Hong Kong) [24 May 2017]
IP: 202.*.*.* Hong Kong | Comment Reference Number: 45532

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அன்னாரது பிழைதனைப் பொருத்தருளி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் மேலான சுவனபதியில் சேர்த்தருள்வானாக ..ஆமீன்

மர்ஹூம் அன்னாரது குடும்பத்தினர் அனைவருக்கும் ஸலாம். அஸ்ஸலாமு அலைக்கும்.

L .A .K புஹாரி
L .K காலனி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: சென்ட்ரல் மேனிலைப் பள்ளி முன்னாள் தலைமையாசிரியரின் மகன் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by L.A.K.Buhary (HONG KONG) [02 May 2017]
IP: 202.*.*.* Hong Kong | Comment Reference Number: 45504

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் ..

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அன்னாரது பிழைகளைப் பொருத்தருளி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் மேலான சுவனத்தில் சேர்த்தருள்வானாகவும் ...ஆமீன்

L A K SALSABEEL &
L A K BUHARY


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ரெட் ஸ்டார் சங்க முன்னாள் நிர்வாகக் குழு உறுப்பினர் சென்னையில் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by L.A.K.Buhary (Hong Kong) [10 April 2017]
IP: 202.*.*.* Hong Kong | Comment Reference Number: 45451

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் ..எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அன்னாரது பிழைகளைப் பொருத்தருளி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் மேலான சுவனத்தில் சேர்த்தருள்வானாகவும் ...ஆமீன்

L A K BUHARY


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ரியாத் காயல் நல மன்ற தலைவரின் தந்தை காலமானார்! ஜன. 12 வியாழக்கிழமை 10:00 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by L.A.K.BUHARY (HONG KONG) [11 January 2017]
IP: 202.*.*.* Hong Kong | Comment Reference Number: 45085

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அன்னாரது பிழைகளைப் பொருத்தருளி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவனபதியில் சேர்த்தருள்வானாக. ஆமீன்.

மர்ஹூம் அன்னாரது மக்கள் முஹிய்யதீன் அப்துல் காதிர், முகமத் நூஹு & குடும்பத்தினர் அனைவருக்கும் ஸலாம் .எல்லாம் வல்ல அல்லாஹ் "சப்ரன் ஜமீலா" என்னும் அழகிய பொறுமையை தந்தருள்வானாகவும் ..ஆமீன்

L .A .K .புஹாரி & BROS
L .K .காலனி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: அல்அமீன் நர்ஸரி & துவக்கப் பள்ளியில் சுதந்திர நாள் விழா! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by LAK BUHARY (HONG KONG) [25 August 2016]
IP: 202.*.*.* Hong Kong | Comment Reference Number: 44507

தம் வாழ்நாளின் பெரும்பகுதியை கல்விப்பணிக்காகவே அர்ப்பணித்துவரும் கண்ணியத்திற்குரிய எங்கள் ஆசிரியப் பெருந்தகைக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் நோயின்றி நீடித்த ஆயுளை வழங்கிட பிரார்த்திக்கிறோம்...சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: அ.தி.மு.க. வேட்பாளர் சரத்குமார், காயல்பட்டணம்.காம் இணையதளத்திற்கு சிறப்பு பேட்டி! சட்டசபையில் தொகுதி மேம்பாட்டிற்கு அதிக கேள்விகளை கேட்ட உறுப்பினர் தான் என பெருமிதம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by L.A.K.BUHARY (HONG KONG) [09 May 2016]
IP: 202.*.*.* Hong Kong | Comment Reference Number: 43708

எந்த கட்சியைச் சேர்ந்த வேட்பாளராக இருந்தாலும் நம் தொகுதியை சுற்றிலும் முள் உடை மரங்களை அழித்துவிட்டு பசுமை மரங்களை நட்டித்தர, சுகாதார வசதிகள் ஏற்படுத்தி தருவதற்கும், மழைக்கலங்களில் நீர் தேக்கமின்றி வடிகால் அமையப்பெறவும்,சுகாதார இஸ்திரதன்மைக்கும் பொறுப்பேற்கும் திட்டங்கள் உண்டா, அதை அமுல்படுத்துவார்களா என்ற வாக்குறுதிகள் பெறுவது சாலச்சிறந்தது


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஆலிமா பெண்மணி காலமானார்! இன்றிரவு 8 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by L.A.K.BUHARY (HONG KONG) [21 April 2016]
IP: 202.*.*.* Hong Kong | Comment Reference Number: 43581

இன்னா லில்லாஹி வா இன்ன இலைஹி ராஜிவூன்....

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் ஆலிமா அவர்களது பிழைகளை பொறுத்தருளி, மண்ணறையை ஒளிமயமாக்கி , ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் மேலான சுவனபதியில் சேரத்தருள்வனாகவும்..ஆமீன்

மர்ஹுமா ஆலிமா அவர்களின் இழப்பால் துயருறும் அவர் தம் குடும்பத்தினர் அனைவருக்கும், குறிப்பாக எமதருமை மச்சான் அல்ஹாஜ்.பிரபு.S .D .ஜெய்லானி அவர்களுக்கும் எங்களின் ஸலாம். அல்லாஹ் அவர்களுக்கு சப்ரன் ஜமீலா என்னும் அழகிய பொறுமையை வழங்கட்டும்.

ஹாஜி .A .C .அஜீஸுத்தீன் & சகோதரர்கள்
5. L .K .காலனி ,
காயல்பட்டினம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: அபூதபீ கா.ந.மன்ற தலைவரின் தாயார் காலமானார்! நவ. 17 காலை 09 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
வருந்துகிறோம் -துஆ செய்கிறோம்
posted by L.A.K.BUHARY (HONG KONG) [17 November 2015]
IP: 202.*.*.* Hong Kong | Comment Reference Number: 42248

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் ..

மர்ஹூமா ஹாஜ்ஜா L .T . மரியம் மாமி அவர்களின் மறுமை வாழ்வு தனை ஜன்னத்துல் பிர்தௌசில் அமையபெற இரு கரமேந்தி அல்லாஹ்வை பிரார்த்திக்கிறோம் .

அன்னாரது பிரிவால் துயருறும் ,ஹாஜி வி.எஸ்.சதக் தம்பி மாமா அவர்களுக்கும் , ஹாஜி எம்.எம்.அஹ்மத் முஹ்யித்தீன், அபூதபீ காயல் நல மன்ற தலைவர் ஹாஜி வி.எஸ்.டீ.ஷேக்னா லெப்பை, மற்றும் LMS குடும்பத்தினர் அனைவருக்கும் எமது ஸலாம். மேலும் சப்ரன் ஜமீலா என்னும் அழகிய பொறுமையை தந்தருள பிரார்த்திக்கிறோம். ஆமீன்.

ஹாஜி.A .C .அஜீசுத்தீன் & சகோதரர்கள்
& குடும்பத்தினர்
L K காலனி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
57
பக்க எண்
1/6
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2019. The Kayal First Trust. All Rights Reserved