Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:25:11 PM
வியாழன் | 21 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1939, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:12Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:15
மறைவு17:54மறைவு11:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2405:50
உச்சி
12:03
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 19130
#KOTW19130
Increase Font Size Decrease Font Size
சனி, ஏப்ரல் 29, 2017
சென்ட்ரல் மேனிலைப் பள்ளி முன்னாள் தலைமையாசிரியரின் மகன் காலமானார்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4699 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (15) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப் பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர் மர்ஹூம் மாஸ்டர் இப்றாஹீம் (எ) குளம் முஹம்மத் இப்றாஹீம் அவர்களது மகன் நெய்னார் தெருவைச் சேர்ந்த குளம் எம்.ஐ.ஷபீர் அஹ்மத், இன்று 04.15 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 44. அன்னார்,

எஸ்.எம்.எல்.தைக்கா தம்பி என்பவரது மருமகனாரும்,

குளம் ‘அல்அமான்’ கபீர் உடைய சகோதரர் மகனும்,

எஸ்.இ.செய்யித் அஹ்மத், காயல் எஸ்.இ.அமானுல்லாஹ் ஆகியோரின் சகோதரி மகனும்,

குளம் எம்.ஐ.மூஸா நெய்னா (தொடர்பு எண்: +966 50 766 2572) , குளம் எம்.ஐ.முஹம்மத் தம்பி, குளம் எம்.ஐ.செய்யித் இஸ்மாஈல், குளம் எம்.ஐ.பஷீர் அலீ (தொடர்பு எண்: +966 53 645 5016), குளம் எம்.ஐ.ஃபைஸல் அஹ்மத் ஆகியோரின் சகோதரரும்,

சொளுக்கு செய்யித் முஹம்மத் ஸாஹிப் என்ற சேம்ஸா (கத்தர்) (தொடர்பு எண்: +974 55 44 9543), எம்.புகாரீ (தொடர்பு எண்: +91 99421 32904), ஸதக்கத்துல்லாஹ் (தொடர்பு எண்: +65 82 04 1137) ஆகியோரின் மைத்துனரும்,

சொளுக்கு அஹ்மத் ஜமீல் (தொடர்பு எண்: +974 55 02 6380), சொளுக்கு முஹம்மத் இப்றாஹீம் (தொடர்பு எண்: +974 33 53 8691) ஆகியோரின் தாய்மாமாவுமாவார்.

குளம் எஸ்.ஏ.முஹம்மத் இப்றாஹீம் உடைய தந்தையும்,

எஸ்.எம்.எல்.மஹ்மூத் லெப்பை, எஸ்.எம்.எல்.மொகுதூம் அப்துல் காதிர் ஆகியோரின் மச்சானும்,

எஸ்.எச்.அஹ்மத் முஹ்யித்தீன் என்பவரது சகலையும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா, இன்று 16.30 மணியளவில், காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தகவல்:
P.M.A.முஹ்யித்தீன் தம்பி

படம்:
M.S.முஹம்மத் லெப்பை


[விரிவான விபரம் & படம் இணைக்கப்பட்டுள்ளது @ 15:35 / 29.04.2017.]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. إنـاّ لله وانـاّ اليــه راجـعـــون
posted by YAHYA MOHIADEEN (dubai) [29 April 2017]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 45489

يَا أَيَّتُهَا النَّفْسُ الْمُطْمَئِنَّةُ ارْجِعِي إِلَىٰ رَبِّكِ رَاضِيَةً مَّرْضِيَّةً فَادْخُلِي فِي عِبَادِي وَادْخُلِي جَنَّتِي

(அந்நாளில் நல்லடியார்களை நோக்கி) "திருப்தியடைந்த ஆத்மாவே! நீ உன் இறைவன் பக்கம் செல்! அவனைக் கொண்டு நீ திருப்தியடை! உன்னைப் பற்றி அவன் திருப்தியடைந்திருக்கின்றான்" (என்றும்) "நீ என்னுடைய நல்லடியார்களில் சேர்ந்து, என்னுடைய சுவனபதியிலும் நீ நுழைந்துவிடு" (என்றும் கூறுவான்).

أللهم اغفر له وارحمه واٰنس الله وحشته ونور الله ضريحه وتقبل الله من حسناتنا وحسناته وجاوز الله عن سيآتنا وسيآته وغفر الله ذنوبنا وذنوبه وجمع الله بيننا وبينه في جنات النعيم

وجعله مع المتقين بحرمة حبيبنا سبدنا محمد صلى الله عليه وآله وصحبه وسلم...

‎اَللّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ وَأَكْرِمْ نُزُلَهُ وَوَسِّعْ مُدْخَلَهُ وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهِ مِنْ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِهِ وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ وَأَدْخِلْهُ الْجَنَّةَ وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْر

"எல்லா ஆன்மாக்களும் மரணத்தை சுவைத்தே தீரும்" என்ற இறைவாக்கின் படி நடந்த இக்கருமத்திற்கு நாம் பொறுமையை மேற்கொள்ள கடமைபட்டிருக்கிறோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் ரப்புல் ஆலமீன், மறைந்த இந்நல்லடியாரை பொருந்திக்கொள்வானாக, அன்னாரது பாவங்களை மன்னித்து, அவன் கிருபையைக்கொண்டு மேலான சுவனபதியில் வீற்றிருக்கச் செய்வானாக.

மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும், அல்லாஹ் அவனது மேலான பொறுமையை வழங்குவானாக ஆமீன்.

யஹ்யா முஹியித்தீன்
சொளுக்கார் தெரு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by kulam mohamed salih k.k.s (seychelles) [29 April 2017]
IP: 197.*.*.* | Comment Reference Number: 45492

அஸ்ஸலாமு அழைக்கும் ,

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.

எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனப் பதியை அருள்வானாக! ஆமீன்

என்றும் அன்புடன் ,

குளம் முஹம்மது ஸாலிஹ் கே.கே.எஸ் மற்றும்

குடும்பத்தார் ,

சீசெல் தீவில் இருந்து


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
posted by SHEIKH ABDUL QADER (RIYADH) [29 April 2017]
IP: 5.*.*.* | Comment Reference Number: 45494

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு.

இறையருள் நிறைக.

வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் எல்லா நல்லமல்களையும் ஏற்று பாவ,பிழைகளைப்பொறுத்து மண்ணறையை விசால,வெளிச்சமாக்கி அண்ணல் நபி (ஸல்) அவர்களின் திருக்காடசிகண்டவர்களாக நிம்மதியான உறக்கத்தை மறுமை நாள்வரை கொடுத்து கண்மணி நாயகம் (ஸல்)அவர்களின் உயர்ந்த ஸஃபாஅத்துடனும் ,அல்லாஹ் தனது அருட்காட்சியுடன் சுவனம் புகச்செய்வானாக ஆமீன்.

அன்னாரின் குடும்பத்தினருக்கு அழகிய பொறுமையுடன் அமைதியைக்கொடுத்தருள்வானாக ஆமீன்.

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு.

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,

ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by Abdul Cader S.H. (Jeddah) [29 April 2017]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45495

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பாவப் பிழைகளை மன்னித்தும், மண்ணறை - மறுமை வாழ்வுகளை ஒளிமயமாக்கி வைத்து மேலான சுவனபதியான ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் அழகிய பூங்காவில் நுழைய செய்வானாக - ஆமீன்.

மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் என் அன்பு பள்ளித்தோழன் M. I. மூஸா நெய்னா மற்றும் குடும்பத்தினர்கள், உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.

கனத்த மனதுடன்

அப்துல் காதர் S.H.

ஜித்தா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...அஸ்ஸலாமு அலைக்கும்.
posted by S.H.SEYED IBRAHIM (Riyadh. K.S.A.) [29 April 2017]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45496

" Assalamu alaikum.

Inna Lillahi wa inna Ilaihi Rajheevoon.

We are upset to heard the sudden death news of Mr. M.I. Kulam Shabeer, with much sadness, we convey our condolence message via this kayal connection web site.

May Omnipotent Almighty Allah will forgive his sins and grant him to be stayed in Jannathul firuthouse. Insha Allah. Aameen.

Once again, our express Sympathetic feelings to our Beloved & Honorable Marhoom. Kulam. M.S. Mohamed Ibrahim Sir Family.

With much Tearfully,
SUPER IBRAHIM. S.H. & FAMILY
RIYADH. KINGDOM OF SAUDI ARABIA.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by Mohamed Shaikna (Chennai) [29 April 2017]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 45497

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by Salai S.L.Khaja Muhyideen (DUBAI) [29 April 2017]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 45498

ஸ்ஸலாமு அழைக்கும் ,

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.

எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனப் பதியை அருள்வானாக! ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. இனிய நண்பா!
posted by S.K.Salih (Kayalpatnam) [29 April 2017]
IP: 157.*.*.* Indonesia | Comment Reference Number: 45499

என் இனிய நண்பனே...

ஓரிரு நாட்களுக்கு முன் இரு சக்கர வாகனத்தில் நீ என்னைத் தாண்டிச் சென்றபோது, இதுவே நம் கடைசி சந்திப்பாக இருக்கும் என்று கொஞ்சம் கூட நினைப்பு வரவில்லையே...? இவ்வளவு வேகமாகப் பிரிந்துவிட்டாயே...?

திருமணத்திற்கு முந்தைய பருவம் தொட்டு, நண்பர்களாக நாம் சுற்றித் திரிந்த பயணங்களெல்லாம் இன்று என் மனக்கண் முன் வந்து நிழலாடுகின்றன.

உன் வஃபாத் செய்தி கேட்டுப் பேரதிர்ச்சியடைந்தேன். என்ன செய்ய? இறைவனின் நாட்டம் அது எனில், கண்டிப்பாக அதில் நன்மைதான் இருக்கும் என்று நல்லெண்ணம் வைக்கிறேன்.

வல்ல அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க மர்ஹூம் அவர்கள் தமது இவ்வுலக வாழ்வை முடித்துக்கொண்டார்கள்.

அவர்களும், நாமும் நம் வாழ்நாளில் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவப்பிழைகள் அனைத்தையும் கருணையுள்ள அல்லாஹ் தன் அளப்பெரும் கிருபை கொண்டு பொறுத்தருளி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தில், நபிமார் - ஸித்தீக்கீன் - ஷுஹதா - ஸாலிஹீனுடன் இணைந்திருக்கும் பாக்கியத்தை அவர்களுக்கும், நமக்கும் நற்கூலியாக வழங்கியருள்வானாக...

மர்ஹூம் அவர்களது பிரிவால் துயரிலிருக்கும் அவரது சகோதரர்களான என் அன்பு மூஸா நெய்னா காக்கா, முஹம்மத் தம்பி காக்கா, பஷீர் காக்கா, நண்பன் ஃபைஸல் உள்ளிட்ட குடும்பத்தார் யாவருக்கும் அல்லாஹ் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக... ஆமீன்.

அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்.

துஆக்களுடன்,
எஸ்.கே.ஸாலிஹ்
மற்றும்
மர்ஹூம் எஸ்.கே.ஷாஹுல் ஹமீத் குடும்பத்தார்
கொச்சியார் தெரு, காயல்பட்டினம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by THAJUL ANAM (MADINAH MUNAWARA) [29 April 2017]
IP: 5.*.*.* Europe | Comment Reference Number: 45500

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன் எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பாவப் பிழைகளை மன்னித்தும், மண்ணறை - மறுமை வாழ்வுகளை ஒளிமயமாக்கி வைத்து மேலான சுவனபதியான ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் அழகிய பூங்காவில் நபிமார்களுடன் அமரச் செய்வானாகவும் ஆமீன்.

மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர்கள், உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் சபுரன் ஜமீலா என்னும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.

தாஜுல் அனாம்
மதீனா முனவரா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by Katheeb A.K. Syed Ahamed (AKSA) (HONG KONG) [29 April 2017]
IP: 14.*.*.* Hong Kong | Comment Reference Number: 45501

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by Faizal Rahman (Doha-Qatar) [30 April 2017]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 45502

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன் எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பாவப் பிழைகளை மன்னித்தும், மண்ணறை - மறுமை வாழ்வுகளை ஒளிமயமாக்கி வைத்து மேலான சுவனபதியான ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் அழகிய பூங்காவில் நபிமார்களுடன் அமரச் செய்வானாகவும் ஆமீன்.

மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர்கள், உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் சபுரன் ஜமீலா என்னும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.

பைசல் ரஹ்மான்
கத்தார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by ABDUL RAZAAK (ABUDHABI) [30 April 2017]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 45503

அஸ்ஸலாமு அழைக்கும் ,

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.

எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனப் பதியை அருள்வானாக! ஆமீன்

என்றும் அன்புடன் ,
ரஜாக்.
AbuDhabi


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by L.A.K.Buhary (HONG KONG) [02 May 2017]
IP: 202.*.*.* Hong Kong | Comment Reference Number: 45504

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் ..

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அன்னாரது பிழைகளைப் பொருத்தருளி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் மேலான சுவனத்தில் சேர்த்தருள்வானாகவும் ...ஆமீன்

L A K SALSABEEL &
L A K BUHARY


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. sad News
posted by jamal (chennai) [02 May 2017]
IP: 192.*.*.* United States | Comment Reference Number: 45505

I am very sad to hear the sudden death news of Mr. M.I. Kulam Shabeer,

He was my class mate in central higher school. he was good orator. he won lot of quiz competition in his school days. I am remembering days when i studied with him.

we convey our condolence message via this kayal connection web site.

May Almighty Allah will forgive his sins and grant him to be stayed in Jannathul firuthouse. Insha Allah. Aameen.

Once again, our express Sympathetic feelings to our Beloved & Honorable . Kulam. M.S. Mohamed Ibrahim Sir Family.

Jamal Cognizant, Chennai Mobile # 9791522306


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by Muthu fareed (dubai) [05 May 2017]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 45507

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் ..

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அன்னாரது பிழைகளைப் பொருத்தருளி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் மேலான சுவனத்தில் சேர்த்தருள்வானாகவும் ...ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved