அபூதபீ காயல் நல மன்றத் தலைவர் வி.எஸ்.டீ.ஷேக்னா லெப்பையின் (தொடர்பு எண்: +91 72593 93857) தாயார், காயல்பட்டினம் குத்துக்கல் தெருவைச் சேர்ந்த ஹாஜ்ஜா எல்.டீ.மர்யம், இன்று (நவம்பர் 16 திங்கட்கிழமை) 12.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 78. அன்னார்,
மர்ஹூம் ஹாஜி எல்.எம்.எஸ்.லெப்பைத்தம்பி அவர்களின் மகளும்,
ஹாஜி வி.எஸ்.சதக் தம்பி என்பவரின் மனைவியும்,
ஹாஜி எம்.எம்.அஹ்மத் முஹ்யித்தீன், அபூதபீ காயல் நல மன்ற தலைவர் ஹாஜி வி.எஸ்.டீ.ஷேக்னா லெப்பை ஆகியோரின் தாயாரும்,
மர்ஹூம் ஹாஜி எல்.டீ.ஷேக் அப்துல் காதிர், எல்.டீ.செய்யித் இஸ்மாஈல், ஹாஜி எல்.டீ.பாதுல் அஸ்ஹப், ஹாஜி எல்.டீ.முஹம்மத் முஹ்யித்தீன், எல்.டீ.முஹம்மத் இப்றாஹீம், ஹாஜி எல்.டீ.இல்யாஸ் ஆகியோரின் சகோதரியும்,
ஹாஜி சாளை அஹ்மத் முஹ்யித்தீன், ஹாஜி எஸ்.ஏ.முஹம்மத் முஹ்யித்தீன் ஆகியோரின் மாமியாருமாவார்.
அன்னாரின் ஜனாஸா, 17.11.2015 செவ்வாய்க்கிழமையன்று 09.00 மணிக்கு, காயல்பட்டினம் மகுதூம் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
தகவல்:
அபூதபீயிலிருந்து...
S.A.C.ஹமீத் |