வடக்கிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக தமிழகத்தில் இயல்பை விட அதிகமாக பெய்து வருகிறது. இதனால் கடலூர், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம் உட்பட பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
2004 ம் ஆண்டு முதல் 2011 வரை - வடக்கிழக்கு பருவ மழை, இயல்பாகவோ, இயல்பை விட அதிகமாகவோ பெய்த்தது. 2012 முதல் 2014 வரை, இயல்பை விட (மாநில அளவில்) குறைவாக பருவ மழை இருந்தது.
இவ்வாண்டு - இதுவரை, இயல்பை விட 32 சதவீதம் (மாநில அளவில்), மழை அதிகமாக பெய்துள்ளது.
நவம்பர் 16 அன்று காலை 8:30 மணி அளவில் நிறைவடைந்த 24 மணி நேரத்தில்,
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயல்பை விட 4670 சதவீதம் அதிகம்
வேலூர் மாவட்டத்தில் இயல்பை விட 3740 சதவீதம் அதிகம்
திருவள்ளூர் மாவட்டத்தில் இயல்பை விட 3520 சதவீதம் அதிகம்
விழுப்புரம் மாவட்டத்தில் இயல்பை விட 2230 சதவீதம் அதிகம்
சென்னை மாவட்டத்தில் இயல்பை விட 2007 சதவீதம் அதிகம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் இயல்பை விட 1593 சதவீதம் அதிகம்
மழை பெய்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இயல்பை விட 49 சதவீதம் குறைவான மழை பெய்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம்
16-11-2015
இயல்பு - 5.4 மி.மி.
பெய்தது - 2.8 மி.மி. (-49%)
1-10-2015 முதல் 16-11-2015 வரை
இயல்பு - 268.5 மி.மி.
பெய்தது - 345.3 மி.மி. (+29%)
இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள, தூத்துக்குடி மாவட்டத்திற்கான அடுத்த ஐந்து நாட்களுக்கான கணிப்பு
17-11-2015
மழை அளவு (மி.மி) - 12
வெட்பம் (அதிகம்) - 30 C
வெட்பம் (குறைவு) - 24 C
மேக மூட்டம் (0-9 ஆக்டா) - 8 (வானம் முழுவதுமாக மேக மூட்டம்)
ஈரப்பதம் (அதிகம்) - 80%
ஈரப்பதம் (குறைவு) - 68%
காற்றின் வேகம் (மணிக்கு கிலோ மீட்டரில்) - 13
18-11-2015
மழை அளவு (மி.மி) - 11
வெட்பம் (அதிகம்) - 30 C
வெட்பம் (குறைவு) - 25 C
மேக மூட்டம் (0-9 ஆக்டா) - 8 (வானம் முழுவதுமாக மேக மூட்டம்)
ஈரப்பதம் (அதிகம்) - 82%
ஈரப்பதம் (குறைவு) - 65%
காற்றின் வேகம் (மணிக்கு கிலோ மீட்டரில்) - 14
19-11-2015
மழை அளவு (மி.மி) - 19
வெட்பம் (அதிகம்) - 29 C
வெட்பம் (குறைவு) - 26 C
மேக மூட்டம் (0-9 ஆக்டா) - 8 (வானம் முழுவதுமாக மேக மூட்டம்)
ஈரப்பதம் (அதிகம்) - 82%
ஈரப்பதம் (குறைவு) - 65%
காற்றின் வேகம் (மணிக்கு கிலோ மீட்டரில்) - 8
20-11-2015
மழை அளவு (மி.மி) - 0
வெட்பம் (அதிகம்) - 29 C
வெட்பம் (குறைவு) - 25 C
மேக மூட்டம் (0-9 ஆக்டா) - 6 (வானில் 75% மேக மூட்டம்)
ஈரப்பதம் (அதிகம்) - 82%
ஈரப்பதம் (குறைவு) - 63%
காற்றின் வேகம் (மணிக்கு கிலோ மீட்டரில்) - 13
21-11-2015
மழை அளவு (மி.மி) - 5
வெட்பம் (அதிகம்) - 30 C
வெட்பம் (குறைவு) - 25 C
மேக மூட்டம் (0-9 ஆக்டா) - 2 (வானில் 25% மேக மூட்டம்)
ஈரப்பதம் (அதிகம்) - 83%
ஈரப்பதம் (குறைவு) - 67%
காற்றின் வேகம் (மணிக்கு கிலோ மீட்டரில்) - 15
16.11.2015 இரவு 8:30 மணிக்கு எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படம்
|