Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:41:07 PM
புதன் | 6 ஜுலை 2022 | துல்ஹஜ் 1070, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4412:2703:5306:4508:02
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்11:41
மறைவு18:40மறைவு---
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4705:1505:41
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
19:0319:3019:57
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameOMER ANAS
PlaceDOHA QATAR.
Approved Comments21
Rejected Comments2
கருத்துக்கள்
எண்ணிக்கை
21
பக்க எண்
1/3
பக்கம் செல்ல
செய்தி: அரசின் நலத்திட்டங்கள் குறித்து நகரில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்! காக்கும் கரங்கள் மாதாந்திர ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:அரசின் நலத்திட்டங்கள் குற...
posted by OMER ANAS (DOHA QATAR.) [14 December 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 14546

உண்டு இல்லை என்று பேசும் காக்கும் கரங்களுக்கு நன்றி! தொடரட்டும் உங்கள் சேவை! அதே நேரம் NSE மஹ்மூது மாமா போன்றோரையும் சேர்த்துக் கொள்ளவும். நாங்களும் உங்கள் கா கரங்களுக்கு உறுப்பினராக என்ன செய்திட வேண்டும்?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (03/11) பெய்த மழை அளவு பட்டியல்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:தூத்துக்குடி மாவட்டத்தில்...
posted by OMER ANAS (DOHA QATAR.) [03 November 2011]
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 12882

அஸ்ஸலாமு அழைக்கும். காயல் வானிலை எச்சரிக்கை! இன்று காயலில் இதமான மழை! இதுவே நாளை மீண்டும்(கருத்து) புயலாகி வேறு மார்க்கமாக நமது ஊரை தாக்கும்! 3 ஆம் எண் புயல் எச்சரிக்கை நம் ஊருக்கு விடப்பட்டுள்ளது! மக்களே உஷார்! உஷார்! இதற்க்கு, நா... போ விஞ்சானிகள் இட்ட பெயர் ஏழரை! இது வந்தால் EGO எனும் புயலாகி மீண்டும் தாக்குமாம்! பார்ப்போம் எந்த திசையில் இருந்து வருகிறது என்று!!! எப்படியோ நமக்கு நேரம் போகிறது!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: வாக்குபதிவு இன்று காலை துவங்கியது! மாலை ஐந்து மணி வரை நடைபெறும்!! (Updated) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:வாக்குபதிவு இன்று காலை து...
posted by OMER ANAS (DOHA QATAR.) [18 October 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 11311

அஸ்ஸலாமு அழைக்கும். சகோ செய்து முஹம்மது அவர்களே!!! நீங்கள் என்னை விட மூத்தவரோ இளையவரோ எனக்கும் தெரியாது. என் தம்பி (சகலை) ஸாலிஹ் இடமோ, லெப்பை குட்டி என்ற மச்சினர் மு.அ. காதரிடமோ தெரிந்து கொள்ளுங்கள்.

நான் ஊரை மட்டுமே விரும்பும் ஒரு சராசரி மனிதன். நானும் படித்த முட்டாள் இல்லை!!! எனக்கு மத்திய காயல் மாநில காயல் என்று ஒன்றும் தெரியாது. நாம் யாவரும் காயலர்களே!!!

ஊரில் சிலர் செய்யும் நல்ல காரியங்களை பாராட்டுவேன். மிரட்ட நினைப்பவர் யாராக இருந்தாலும், சுருக்கமாக அதே நேரம், பலமாக தட்டிக் கேட்பேன். எனது மூன்று கருத்துக்களை இதுவரை அட்மின் போடவும் இல்லை தனி நபர் விமர்சனம் என்று ர்ஜக்டும் பண்ணவில்லை காரணம் அதில் உண்மை உள்ளது!!!

உண்மையினை பொய்யர்கள் கூறும் போது சகோதரா, இந்த அட்மின் வெளியிடுகிறது. என் கருத்து உங்களை கேலி கிண்டல் செய்வதாக இருப்பின் நானும் வருந்துகிறேன். எனக்கு நல்ல காயல் அமைய வேண்டும் என்பதே தவிர, வேறொன்றும் அறியேன்!!!

இனி அது நடக்காது. காரணம். போட்டி,பொறாமை காரணமாக நாம் நம்மை அறியாமல் ஊழல்,லஞ்சம் சாராயம் என்று மக்களை திசை திருப்பி, வோட்டு வேட்டை ஆடி இருக்கின்றோம்!!! உண்மை விரைவில் வெளி வரும்!!! அப்ப கள்ள வோட்டு போட்டு ஜெயித்தார்கள் என்று சொல்வார்கள்.

நானும் கேட்கிறேன் தங்கையை விட்டு விட்டு இவ்வளவு நேரம் காத்திருந்த ஒருவர் தங்கையிடம் எவ்வளவு வாக்கு போட சொன்னார்? இன்றைக்கும் நாளைக்கும் இவரால் விளக்கம் தர முடியாத ஒரு விளக்கம் கேட்டும் பதில் இல்லையே? ஏன்? என்னை தப்பா எடுத்துக் கொள்ள வேணாம்.!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: வாக்குபதிவு இன்று காலை துவங்கியது! மாலை ஐந்து மணி வரை நடைபெறும்!! (Updated) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:அண்டா புளுகு.
posted by OMER ANAS (DOHA QATAR) [17 October 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 11110

அந்தப் புளுகு!!! உண்மை இல்லை!!! இப்ப கேள்வி பட்டவரை, உங்களுக்கு தகவல் தந்த இடத்தில்தான் மூன்று குடிமக்களை பிடித்து வைத்துள்ளார்களாம்.எது உண்மையோ? அமைதியாகத்தான் ஒட்டு நடை பெறுகிறது.நாங்களும் அடிக்கடி தகவல் பெற்றுத்தான் வருகிறோம். புரளிகளை காயல் இணைய தளம் நம்ப வேண்டாம்.!!! அவசர பட்டு தகவலும் தர வேணாம்!!! இனி ஒன்றும் நடக்கப் போவதில்லை. வெற்றிக்காக நம் சகோதரிகளை காட்டிக் கொடுப்பதும். பயமுறுத்துவதும், வீணான செயல்.இது நம்ம பக்கம் திரும்ப வாய்ப்புள்ளது. கெடுவான் கேடு நினைப்பான்.இது உண்மை........!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ் கூட்டத்தில் நகர்மன்ற தலைமை பொறுப்பு வேட்பாளர் மிஸ்ரியா பேச்சு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ...
posted by OMER ANAS (DOHA QATAR.) [15 October 2011]
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 10891

சகோதரி!!! எப்பவோ யாருக்கோ போட்ட கமாண்ட்சுக்கு, இப்ப நீங்கள் சூடாகி இருக்கின்றீர்கள். எனக்கு முன்பு ஒருவர் புத்தகத்திற்கு மறைமுகமாக ஒட்டு கேட்டதற்கு நானும் பதில் சொன்னேன்.அவ்வளவுதான். நீங்கள் சொல்வது போல் நல்ல படி படித்தால்தான் பரீட்ச்சையில் பாசாக முடியும்.உண்மை! ஆனா அரசாள இது தேவையில்லை!இதற்க்கு படிக்காத மேதை காமராஜர் சாட்ச்சி.

என்கும்மா எப்பவும் அம்மா என்று சொல்லிக் கொடுக்க பள்ளிக்கு அனுப்பியதில்லை.நானும் போனதா நாபகம் இல்லை.இப்ப அது தேவை உள்ளோர் செய்கிறார்கள்! பிறகு பொது சேவை பற்றியது. அதை நீங்களே சொன்னால் நன்றாக இருக்கும்!உங்கள் தோழி செய்ததை நீங்களே விளக்கலாமே? அப்புறம் பார்ப்போம் எது பொது சேவை என்று!!! பள்ளிக் கூட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுவதெல்லாம் பொது சேவை இல்லை. பொது சேவை என்ன என்பதை கூட நீங்களே விளக்குங்களேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ் கூட்டத்தில் நகர்மன்ற தலைமை பொறுப்பு வேட்பாளர் மிஸ்ரியா பேச்சு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:நல்ல பேரை வாங்க வேண்டும் தங்கைகளே!!!
posted by OMER ANAS (DOHA QATAR.) [13 October 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 10581

மிஸ்ரியா சகோதரி கருத்து அருமை. டாக்ட்டர் கிஜாரே பாராட்டி சேவை செய்ய தூண்டுகிறார். உங்கள் இருவரில் யார் வந்தாலும், நல்ல பெயரை வாங்க வேண்டும். அது ஒன்றை மட்டும், நீங்கள் இருவரும் கவனத்தில் கொள்ளவும்.

கருத்துக்கள் மட்டும் எழுதும் நாங்கள், முட்டாள்கள் என்று மட்டும் நினைக்க வேண்டாம். வெளி ஊரில் இருக்கும் எங்களை விட யாரும் ஊர் மேல் கவனம் செலுத்துவதில்லை. இதனாலே எங்களுக்குள் நாங்கள் கருத்து பரிமாறிக் கொள்கிறோம் இதில் குளிர் காய்பவர்களும் உண்டு.

தானும் தடுமாறி அடுத்தவர்களையும் தடுமாறச்செய்யும் கூட்டம் ஒரு நாள் உணர்ந்தே தீரும். இதற்க்கு மேல் நான் எதை சொன்னாலும் அட்மின் கத்தரி கோலை எடுத்து விடும்! பஸ்ல போ அதில் அம்புலி மாமா புஸ்த்தகம் படித்து கொண்டு போ. ஆனா நம் ஜமாஅத் ஒற்றுமையோடு போ. ஆணவத்தோடு போகாதே!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நகர்மன்ற தேர்தலில் பெரும் அளவில் கள்ள ஒட்டு போட திட்டம் என புகார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:நகர்மன்ற தேர்தலில் பெரும்...
posted by QMER ANAS. (DOHA QATAR) [13 October 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 10537

மீரான் தூள் கிளப்பிட்ட போ. அம்பா இருக்கு ஒவ்வொரு வாக்கியமும்!!! இதெல்லாம் இரத்தத்தோடு ஊறியவர்களுக்கு மட்டுமே வரும்.

சென்னையில் இருந்து அட்மின் தந்த ஊர்ஜித விளக்கம், தகவல் தந்தவரிடமே ஊர்ஜிதமானவர் என்று கூறுவது போல் உள்ளது. தகவல் தந்த அந்த புண்ணியவான் பெயர் வேண்டாம். உர்ஜிதவாளியின் பெயரையாவது வெளியிடுங்கள். தெரிந்து கொள்கிறோம்.உத்தமரை!!!

ஊர் என்று வரும்போது கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி, எங்கள் செய்திகளை வெட்ட கத்தரி கோல் பயன்படுத்துவது போல் இதற்கும் பயன் படுத்தி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். மற்றவர்களுக்கு மீரான் கொடுத்ததே போதும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: ‘மெகா‘ நடத்திய நகர்மன்றத் தலைமைக்கான வேட்பாளர் அறிமுகக் கூட்டம்! பெருந்திரளான பொதுமக்களிடையே வேட்பாளர் ஆபிதாவுடன் நேர்காணல்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:எங்கோ கேட்டது,:...
posted by OMER ANAS. (DOHA QATAR.) [09 October 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 10104

பாதி சேர் காலியாக உள்ளதே? துள்ளி வந்த கூட்டமா தெரியலையே!!! ரிக்சா போட்டு அள்ளி வந்த கூட்டமா தெரியுதே!

ஒரு சகோதரி அழகா கேள்வி கேட்டு இருக்காங்களே? ஒரு வேலை விடைத்தாள் வெளியாகி விட்டதோ? இருக்கும், இருக்கும்! அது போட்டும்.

தம்பி கவிமகனாருக்கு, 60 வதுக்கும்,30 பதுக்கும்,, மத்தியில் நீர் மாட்டிக் கொண்டீர்.! ரிசல்ட் யாருக்கு வந்தாலும், வாழ்த்துவீர்களா? அப்படி என்றால் ருத்தம்மாளுக்கு, வாழ்த்து மடல் ரெடி பண்ணவும். இது தமாஸ் இல்லை!!!!!!!!!! உண்மை. Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: புதுப்பள்ளி நிர்வாகத்தின் உள்ளாட்சி தேர்தல் பற்றிய இரண்டாவது அறிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:நடாத்திக் காட்டுங்கள்...
posted by OMER ANAS. (DOHA QATAR.) [07 October 2011]
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 9912

MUHAMMED ADAM SULTHAAN அவர்களே உங்கள் பேரவை விமர்சனத்துக்கு, நன்றி.

உங்களிடம் இதே பேரவை தரப்பட்டால்? உங்களால் ஓர் அடி நிலத்தை இந்த ஊருக்காக தர முடியுமா? அப்படி தரும் பட்சம். உங்கள் கருத்துக்கு, நான் மற்றும் இன்றி எல்லோரும் வாழ்த்துப் போடுகிறோம். ஊருக்கு உபதேசம் பண்ணும் எண்ணம் உள்ளவர்கள், நடாத்திக் காட்டுங்கள். வாழ்த்துகிறோம்.

ஐக்கிய பேரவை யார் வீட்டு சொத்தும் அல்ல. இப்ப இருப்பவர்கள் செய்துள்ள தியாகம் ஊரால் மறுக்க முடியாதது. ஒரு சிலரின் குழப்பத்திற்கு ஒட்டு மொத்த பெரியோர்களையும் வஞ்சிக்காதீர்கள். உங்கள் இஸ்டம் போல் யாருக்கும் ஒட்டு போடுங்கள். அதுதான் பெருந்தன்மை. யாரோ ஒரு சகோதரி வரட்டும்.!!!.வாழ்த்துவோம். நான் சொல்வதில் குறை இருப்பின்,பொருந்திக் கொள்ளவும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: மெகா ஏற்பாட்டில் வேட்பாளர் அறிமுக கூட்டம்! நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:மெகா ஏற்பாட்டில் வேட்பாளர...
posted by OMER ANAS (DOHA QATAR.) [07 October 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 9844

வெற்றி வேட்ப்பாளர் ருத்தம்மாவை அழைக்கவில்லையா? அவரும் நம் ஊர்தானே MEGA ஊர் ஒர்ருமைக்குத்தானே பாடு படும் என்ன அழகான எண்ணம். மேடை போட்டு உச்சிபுடி சண்டையை ஆரம்பித்து வைக்கப் பார்த்து இருக்குகிண்றீர்கள். பாராட்டுக்கள்!!!

என்ன ஆழமான முற்போக்கு சிந்தனை! அல்லாஹ் காத்தான் எல்லோரையும். ஜலாலியா ஜமாத் இதுபோன்ற விளையாட்டுக்கு மண்டபம் கட்டவில்லை! அப்படி ஒரு சண்டை வந்தால், கேஸ் என்று ஒன்று வரும். நாம் வெளி ஊரில் இருக்குகிறோம். மாற்று சகோதரி போகாமல் இருந்தது மூத்தோர் எச்சரிக்கையின் வெளிப்பாட்டை காட்டி விட்டது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
21
பக்க எண்
1/3
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2022. The Kayal First Trust. All Rights Reserved