Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:38:37 AM
புதன் | 21 பிப்ரவரி 2018 | ஜமாதுல் ஆஹிர் 5, 1438 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:2212:3715:5818:3319:45
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:34Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்10:28
மறைவு18:28மறைவு23:04
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:2405:4806:13
உச்சி
12:31
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:38
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
Namesheikh Abdul Qader
PlaceRiyadh
Approved Comments277
Rejected Comments9
கருத்துக்கள்
எண்ணிக்கை
277
பக்க எண்
1/28
பக்கம் செல்ல
செய்தி: பிப். 10 அன்று சிங்கை கா.ந.மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம்! காயலர்களுக்கு அழைப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
பிரச்சினையில்லை ஆகட்டும் இறைவன் நாடுவான்
posted by sheikh Abdul Qader (Riyadh) [10 February 2018]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 46010

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு. இறையருள் நிறைக.

கைர் அல்ஹம்துலில்லாஹ்
பிரச்சினையில்லை ஆகட்டும் இறைவன் நாடுவான் ஆமீன்.

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: பிப். 10 அன்று சிங்கை கா.ந.மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம்! காயலர்களுக்கு அழைப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நம்மொழிக்கு முதலிடம் கொடுப்போம்
posted by Sheikh Abdul Qader (Riyadh) [09 February 2018]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 46009

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு. இறையருள் நிறைக.

அன்புமிகுந்து சிங்ககைவாழ் காயல் நலக்குழு சொந்தங்களுக்கு அடியேனின் சிறிய வேண்டுகோள் தங்களுடைய நிகழ்ச்சிநிரல் அழைப்பிதழ், அல்லது எது சம்பந்தப்பட்ட செய்தியானாலும் முதலில் நமது தாய்மொழியான தமிழ்மொழியில் பதிவேற்றிவிட்டு அதைத்தொடர்ந்து பிறமொழிகளில் பதிவேற்றுங்கள்

இன்று உலகம் முதன்மை மொழியாகப்பார்க்கும் நமது தமிழை சிங்கப்பூர்,மலேசியா,இலங்கை,மொரிசியஸ் போன்ற நாடுகள் வெகுகாலமாக அரசுமொழியாகவே மதிப்பளித்துவருகிறது எனவே அந்த நாட்டிலிருந்துகொண்டு நமக்குக்கிடைத்த நல்ல உரிமைகளை சீராகப்பயன்படுத்திக்கொள்வோம் என்பது எனது கருத்து

முக்கியமாக உங்களுடைய செம்மையான புதிய,புதிய நலத்திட்டங்களை திட்டமிட்டு செயலாற்றும் அறப்பணிகளை நாம் மனதார வியந்து பாராட்டுகிறோம் மாஷா அல்லாஹ் உங்களுடைய இந்த சிறப்பான பணிகள் தொய்வில்லாமல் தொடர்ந்து நமக்கும்,நம் சமுதாயத்திற்கும்,ஊருக்கும்நாட்டிற்கும் உலகிற்கும் ஊக்கமிகு உருவாக உயர்ந்துவர வாழ்த்திப்பிரார்த்திக்கிறோம் ஆமீன்.

*அ என்ற உயிரில் அகரம் நீயாகி
மொழிகளின் சிகரம் நீயானாய்
அன்னைக்கும் நீயே தலையெழுத்தாகி
தமிழெனும் முகவரிதானானாய்
இன்னும் என்னும்,எழுத்தும் கண்ணெணென நீயே
திண்ணைப்பள்ளியாய் பயிற்றுவித்தாய்
கரு நிறைந்தஉருவாய் எண்திசையெங்கிலும்
முத்தமிழாகி முத்தமிட்டாய்
உன்னையண்டா மொழிதாக ஏதுமில்லை
நீயன்றோ மொழிகளின் தாயுமென்பேன்
உந்தன் வழியில் வையம் வந்த நாங்கள்
முதன்மை மொழியைப்பெற்றோர்
எனும் பெருமைகொண்டோம்.*

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.

Moderator: இதைத் தமிழாக்கம் செய்து வெளியிடவே எமது இணையதள பொறுப்பாளர்களுள் ஒருவர் பணிக்கப்பட்டிருந்தார். கால அவகாசம் மிகக் குறைவானதன் காரணமாக அவர்கள் அனுப்பியதை அப்படியே வெளியிட வேண்டியதாயிற்று!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: மழ்ஹருல் ஆபிதீன் முன்னாள் முதல்வரின் மாமனார் காலமானார்! குருவித்துறைப் பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
posted by sheikh Abdul Qader (Riyadh) [08 February 2018]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 46008

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு. இறையருள் நிறைக. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். வல்ல ரஹ்மான் மர்ஹூம் அவர்களின் நல்லமல்களையேற்று பிழைகளைப்பொறுத்து மண்ணறையை விசால,வெளிச்சமாக்கி நிம்மதியான உறக்கத்தைக்கொடுத்து இன்ஷா அல்லாஹ் அண்ணலாரின் ஷஃபா அத்துடனும்,அல்லாஹ் தன் அழகுக்காட்சியுடன் சுவனமளிப்பானாக ஆமீன் அன்னாரின் குடும்பத்தினருக்கு பொறுமையுடன்,அமைதியைக்கொடுத்தருள்வானாக ஆமீன். அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு. இறைவன் மிகப்பெரியவன். இறையடிமை, ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: 6 வயது சிறுமி காலமானார்! அடுத்தடுத்து அனைத்து மக்களையும் இழந்த பெற்றோரால் ஊரே சோகம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்.
posted by Sheikh Abdul Qader (Riyadh) [05 February 2018]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 46002

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு. இறைய்யருள் நிறைக.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்.

கொடுப்பதிலும் அல்லாஹ்வுக்கு நிகரில்லை,எடுப்பதை தடுப்பதற்கும் சக்திகளில்லை எல்லாம் அவன்செயல் அவன் விருப்பப்படியே எல்லாம் இந்த குடுமபத்தில அவனுக்கு எவ்வளவு விருப்பமோ அவனே அறிவான் இன்ஷா அல்லாஹ் இனி நிறைத்துக்கொடுப்பானாக என்று துஆச்செய்வோம் ஆமீனாக்க அவனே போதுமானவன் ஆமீன்.

அந்தக்குழந்தைகளின் மண்ணறையை பிரகாசமாக்குவான் அவர்களின் பெற்றோர்களுக்கும் குடும்பத்தினருக்கும் பொறுமையையும், அமைதியையும் கொடுத்து விரைவில் அந்தப்பெற்றோருக்கு மனதிற்கும்,கண்களுக்கும் குளிர்ச்சியான நீண்ட ஆயுளைக்கொண்ட சந்தான விருத்தியைக்கொடுத்தருள்வானாக இன்ஷா அல்லாஹ் அல்லாஹும்ம ஆமீன்.

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு.

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
எழுத்து மேடை: ரோஹிங்கியரின் நிலை! [ஆக்கம் - பின்த் மிஸ்பாஹீ (எ) ஆயிஷா முனீரா] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
எறும்புகள் புற்றமைக்க பாம்புகள் குடியேறுமாம்.
posted by Sheikh Abdul Qader (Riyadh) [28 January 2018]
IP: 95.*.*.* Romania | Comment Reference Number: 45992

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு. இறையருள் நிறைக.

நாம் பொதுவாக எல்லாப்பதிவுகளுக்கும் கருத்து எழுதிவிடுவதில்லை சில மனதைத்தொடும் பதிவு,சுப,அசுப பதிவுகளுக்கும் கருத்து எழுவது அல்ஹம்துலில்லாஹ் வழக்கமாக இருந்துவருகிறது

சமீப காலமாக வலை தளத்தில் அமர கால அவகாசம் வேலைப்பளுவின் காரணமாக அமர முடியவில்லை. ஆனால் உங்களுடைய இந்தப்பதிவை ஏற்கனவே படித்துவிட்டேன் இருந்தபோதிலும் எனது தாமதமான கருத்தை சொல்லவருவது, நமக்கு முந்திய தலைமுறையினர் இந்தியர்களாகிய நாம் அன்றைய பர்மாவாகிய இன்றைய மியான்மர் மக்களால் துன்புறுத்தப்பட்டோம், துரத்தியடிக்கப்பட்டு ,வன்முறைகளுக்குப்பலியாக்கப்பட்டோம், கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு,உயிர்,உடமை,மானம் இழந்து பர்மாவிலிருந்தே நடந்து குற்றுயிராய் தாய் நாடுவந்து சேர்ந்தோம் அந்த வரலாற்றுச்சுவடு மாறிவிடுவதில்லை.ஆனால் மறந்துவிட்டோம் இன்று இருப்பதுபோல் செயற்கைக்கோள்கள் உதவியுடன் ஊடகங்கள் வெளிச்சம்போட்டுக்காட்டி வெளிக்கொணரவில்லை.அப்படியானால் எப்படியெல்லாம் அவதிப்பட்டிருப்பார்கள் இது ஒன்றும் மியான்மார்களாகிய,பர்மியர்களுக்குப்புதிதல்ல அதுவும் நோபல் பரிசு வென்ற ஒருதலைவியின் கீழாட்சியில்தான் இந்த கொடூரங்கள் அரங்கேறியது.

நாம் போராடி நம் நாட்டிற்கு விடுதலை வாங்கித்தந்து வளங்கொழிக்கச்செய்து வாழ்க்கை வடிகால் அமைத்துத்தந்தும் நமக்கே பிறக்க ஒருநாடும்,பிழைக்க ஒருநாடும் என்ற நிலைக்குத்தள்ளப்பட்டுவிட்டோமே எங்கே நம்மால் சொல்லிவிடமுடியுமா உண்மையான சுதந்திரதாரியென்று அந்தரத்தில்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் வெறும் பராசக்திவசனத்தை நினைவுபடுத்திப்பார்த்துக்கொண்டு மகிழ்ந்து நெகிழ்ந்துகொண்டிருக்கிறோம் அவ்வளவுதான்

அன்று ஒட்டுமொத்தமாக இந்தியமக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டோம் இன்று முஸ்லீம் என்ற அடையாளம் கொண்டதால் நசுக்கப்பட்டு சீரழித்து சின்னாபின்னமாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறோம்

இதில் நான் எனக்கென்ன பாதிப்பு உனக்கென்ன பாதிப்பு அவனுக்குத்தானே பாதிப்பு என்று பிரிந்துகிடப்பதால் வரும் விளைவுகளே இந்த அவலம்.இன்று அவனாக இருந்து ஏற்பட்ட என்னிலை,நாளை நீ அவனாகி இந்நிலை ஏற்படாதென்று என்ன நிச்சயம்.

ஒற்றுமையெனும் கயிற்றைப்பற்றிக்கொள்ளுங்கள் என்று அல்லாஹ்வும்,அவனுடைய தூதர்களும் சொன்னதாக உதட்டளவில் சொல்லிக்கொள்கிறோம் உள்ளத்தில் அந்தஉணர்வு உண்மையாகஇல்லை எப்பொழுது நமக்கு முஸ்லிமுக்கு,முஸ்லீம் சகோதரர்கள் என்ற உண்மையான பந்தம் வருகிறதோ அன்றுதான் விடிவு பிறக்கும் இல்லையென்றால் பிரிவினை சக்திகளால் பிரித்தாளப்பட்டு அடிமைகளாக்கப்படுவோம்

நமது மார்க்கம்தான் உலகிற்கு அன்பையும்,பண்பையும்,மனிதத்தையும் கற்றுத்தந்து தந்தது அந்த புனிதமார்க்கத்தை புண்ணாக்கி குளிர்காய்கிறது சில தீயசக்திகள் இன்னும் சவால் விடுகிறது இஸ்லாத்தை இந்த பூமியிலிருந்தே தூக்குவேனென்று நம்ரூத்j, ஃபிர்அவ்ன்,அபூஜஹீலின் சிசுக்கள் கொக்கரிக்கிறது காரணம் சிங்கம் சுகவீனப்பட்டால் குள்ளநரியெல்லாம் காட்டுக்கு அதிபதியாகுமாம்.

நமது சிந்தனைகளை சீர்தூக்கிப்பார்த்து இனிமேலும் ரொஹிங்காவின் நிலைபோல் தொடராமலிருக்க கொடுமைகள் நம்மைத்தொடராமலிருக்க சரியாக ஏழை வரிகளைளையும் கொடைகளையும் கொடுத்து உலக அளவில் ஒரு அமைப்பை ஏற்படுத்துவோம் அந்த அந்த நிதியிலிருந்து அநீதியிழைக்கப்பட்டவர்களுக்கு உதவுவோம் வல்ல நாயன் அதற்கான பலனைத்தர போதுமானவன்

ஒற்றுமையே பலமென்பதை தாரக மந்திரமாக்குவோம் இல்லையென்றால்

"எறும்புகள் புற்றமைக்க பாம்புகள் குடியேறுமாம்" ஞாபகமிருக்கட்டும்

மாஷா அல்லாஹ் சகோதரியின் சிறந்த ஆக்கங்களில் ஒன்றாகக்கருத்துகிறேன் இன்னும் எழுதுகோல் முனையை அழுத்திப்பிடிப்பீர்களென்ற எதிர்பார்ப்புடன் இன்ஷா அல்லாஹ்.

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: குருவித்துறைப் பள்ளி முன்னாள் செயலரின் மனைவி காலமானார்! ஜன. 01 – திங்கள் 09.00 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
posted by Sheikh Abdul Qader (Riyadh) [01 January 2018]
IP: 95.*.*.* Romania | Comment Reference Number: 45959

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு.இறையருள் நிறைக.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

வல்ல இறைவன் மர்ஹூமா அவர்களின் பிழைகளைப்பொறுத்து நற்குணங்களையேற்று மண்ணறையை விசால,வெளிச்சமாக்கி இன்ஷா அல்லாஹ் நாளை மறுமைவரை சுவன,சுகந்தமாக்கி தருவதுடன் அல்லாஹ் தனது அழகுக்காட்சியுடன் சுவனம் புகச்செய்வானாக ஆமீன்.

அன்னாரின் குடும்பத்தினருக்கு அழகிய பொறுமையுடன் அமைதியைக்கொடுத்தருள்வானாக ஆமீன். அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: சென்ட்ரல் மேனிலைப் பள்ளி முன்னாள் தலைமையாசிரியரின் மகன் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
posted by SHEIKH ABDUL QADER (RIYADH) [29 April 2017]
IP: 5.*.*.* | Comment Reference Number: 45494

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு.

இறையருள் நிறைக.

வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் எல்லா நல்லமல்களையும் ஏற்று பாவ,பிழைகளைப்பொறுத்து மண்ணறையை விசால,வெளிச்சமாக்கி அண்ணல் நபி (ஸல்) அவர்களின் திருக்காடசிகண்டவர்களாக நிம்மதியான உறக்கத்தை மறுமை நாள்வரை கொடுத்து கண்மணி நாயகம் (ஸல்)அவர்களின் உயர்ந்த ஸஃபாஅத்துடனும் ,அல்லாஹ் தனது அருட்காட்சியுடன் சுவனம் புகச்செய்வானாக ஆமீன்.

அன்னாரின் குடும்பத்தினருக்கு அழகிய பொறுமையுடன் அமைதியைக்கொடுத்தருள்வானாக ஆமீன்.

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு.

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,

ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: குருவித்துறைப் பள்ளி முன்னாள் தலைவரின் மகன் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் .
posted by SHEIKH ABDUL QADER (RIYADH) [29 April 2017]
IP: 5.*.*.* | Comment Reference Number: 45493

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு. இறையருள் நிறைக.

வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் எல்லா நல்லமல்களையும் ஏற்று பாவ,பிழைகளைப்பொறுத்து மண்ணறையை விசால,வெளிச்சமாக்கி அண்ணல் நபி (ஸல்) அவர்களின் திருக்காடசிகண்டவர்களாக நிம்மதியான உறக்கத்தை மறுமை நாள்வரை கொடுத்து கண்மணி நாயகம் (ஸல்)அவர்களின் உயர்ந்த ஸஃபாஅத்துடனும் ,அல்லாஹ் தனது அருட்காட்சியுடன் சுவனம் புகச்செய்வானாக ஆமீன்.

அன்னாரின் குடும்பத்தினருக்கு அழகிய பொறுமையுடன் அமைதியைக்கொடுத்தருள்வானாக ஆமீன்.

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு.

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
எழுத்து மேடை: ஒரு நாள் தய்பா நகர்தனிலே... [ஆக்கம் - அ.ர.ஹபீப் இப்றாஹீம் B.Pharm.,] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
புவியின் சுவனம்.
posted by SHEIKH ABDUL QADER (RIYADH) [15 April 2017]
IP: 37.*.*.* | Comment Reference Number: 45465

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹமத்துல்லாஹி வ பரக்காத்துஹு. இறையருள் நிறைக.

நாம் கிப்லாவை நோக்கி தொழுவிட்டு வலதுபக்கம் திரும்பி அமரும் பண்பாடானது மதீனத்தலைவர் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை நாம்காணாவும் நம்மை வர்கள்காணாவும் ஒரு தூண்டுதலைப்போலவே அமைந்திருக்கிறது அதனால்தான் நாம் உம்ராவிற்கோ சென்றுவிட்டு அண்ணலவர்கள் (ஸல்) ரவ்ழா சென்று தரிசித்து வருகிறோம்.

கண்மணி நாயகம் (ஸல்)அவர்களின் ரவ்ழா சென்றுவருபவர்களுக்கு இன்ஷா அல்லாஹ் நாளை அல்லாஹ்விடம் நற் பரிந்துரைக்குத்தகுதியாகிவிடுகின்றனர் இன்ஷா அல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் நமக்கு அந்தபாக்கியத்தை நஸீபாக்குவானாக ஆமீன்

ஆசிரியரின் ஏக்கங்கூடிய இந்த ஆக்கம் நம் உள்ளங்களை நபி(ஸல்)அவர்களின் அன்பு தாக்கம் செய்வதும், மாஷா அல்லாஹ் மண்ணின் சுவர்க்கம் கண்டவர் தன்னை மறப்பது இயற்கையே அதிலும் சுவர்க்கத்தின் தலைவர்வீட்டில் பிரவேசித்தவர் இன்ஷா அல்லாஹ் சுவர்க்கத்தில் பிரவேசிப்பார்.தொழுகையுடன்,தஸ்பீஹும்,சலவாத்தும் சொல்லிக்கொண்டிருப்பவர்களை தைபாவின் கனவுகள் தூங்கவிடாது.

அதனால்தான் என்னவோ சீன பொம்மை யா..தய்பா.. யா..தய்பா எனஞாபகமூட்டுகிறது.

மாஷா அல்லாஹ் மதீனாவும்,பள்ளியும்,புறாக்களும்,மக்களும்,மழலைச்சிரிப்பும் அடங்கிய ஒளிக்கண்காட்சிகள் கட்டுரைக்கு மேலும் சிறப்பு வாழ்த்துக்கள் ஆசிரியரே.

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காட்டு தைக்கா அரூசிய்யா பள்ளியின் முன்னாள் செயற்குழு உறுப்பினர் காலமானார்! இன்று இஷா தொழுகைக்குப் பின் நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இன்னாலில்லாஹ் வ இன்னா இலைஹி ராஜிவூன்.
posted by SHEIKH ABDUL QADER (RIYADH) [21 March 2017]
IP: 37.*.*.* | Comment Reference Number: 45365

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு. இறையருள் நிறைக.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் அனைத்து பாவ,பிழைகளையும் பொறுத்து மண்ணறையை விசால,வெளிச்சமாக்கி கேள்விக,கணக்குகளை இலேசாக்கி கண்மணி நாயகம் (ஸல்)அவர்களைக்காணப்பட்டவர்களாக மறுமைவரை நிம்மதியான உறக்கத்தைக்கொடுத்து இன்ஷா அல்லாஹ் அண்ணலார் நபி(ஸல்)களின் தூய்மையான பரிந்துரையுடன் எல்லா நல்லடியார்களுடனும் சுவனம் புகச்செய்வானாக ஆமீன்

அன்னாரின் குடும்பத்தினருக்கு பொறுமையையும்,அமைதியையும் கொடுத்தருள்வானாக ஆமீன். அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு.

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
277
பக்க எண்
1/28
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersFaams
DanubeWavoo Jewellers
AccordAKM Jewellers
Cathedral Road LKS Gold ParadiseASF Travels

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2018. The Kayal First Trust. All Rights Reserved