தூத்துக்குடி மாவட்ட திட்டக்குழு கூட்டம் (District Planning Committee), மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் முன்னிலையில், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் என்.சின்னத்துரை தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் உட்பட - மாவட்டத்தின் உள்ளாட்சித் தலைவர்கள் மற்றும் திட்டக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross