கடந்த 2012 - 2013 கல்வியாண்டில் நடைபெற்ற 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகளில் தூத்துக்குடி மாவட்ட அளவில் முதலிடங்களைப் பெற்ற மாணவ-மாணவியருக்கு, இன்று காலையில் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தின்போது, மாவட்ட ஆட்சியர் எம்.ரவிக்குமார் பணப்பரிசுக்கான காசோலைகளை வழங்கினார். காட்சிகள் வருமாறு:-
அதன் தொடச்சியாக, யோகா உள்ளிட்ட போட்டிகளில் முதலிடங்களைப் பெற்ற மழலையருக்கும் அவர் பரிசுகளை வழங்கினார்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross