டாக்டர் ஜார்ஜ் தாமஸ், சென்னை செயின்ட் இசபெல்
மருத்துவமனையின், எலும்பியல் மருத்துவப் பிரிவின், தலைமை மருத்துவர். மருத்துவ துறையின் ஒழுக்கவியல் சம்பந்தமான INDIAN JOURNAL
OF MEDICAL ETHICS பத்திரிக்கையின் ஆசிரியராகவும் இருந்தவர். அப்பத்திரிக்கையின் ஆசிரியர் குழுவில் தொடர்ந்து செயல்புரிந்து வருகிறார்.
அவர் எழுதிய The Anuradha Saha Case and Medical Error in India என்ற கட்டுரை - ECONOMIC AND POLITICAL WEEKLY-யில், நவம்பர் 23,
2013 அன்று வெளியானது. கட்டுரை ஆசிரியர் மற்றும் பத்திரிக்கையின் அனுமதிபெற்று, தமிழ் மொழியாக்கம் செய்து, புதிதாக துவக்கப்பட்டுள்ள
மருத்துவக்கட்டுரைகள் பகுதியில், காயல்பட்டணம்.காம் அக்கட்டுரையை தற்போது
வெளியிடுகிறது.
அதனை காண இங்கு அழுத்தவும்.
ஆங்கில மூலத்தை காண -
http://www.epw.in/commentary/anuradha-saha-case-and-medical-error-india.html
|