காயல்பட்டினத்தின் பல பகுதிகளில் இன்று அதிகாலை 05.00 மணி முதல் காலை 09.00 மணி வரை மின் வினியோகம் தடைபட்டிருந்தது. இதுகுறித்து, காயல்பட்டினம் மின் வாரிய அலுவலகத்திற்கு காயல்பட்டணம்.காம் தொடர்புகொண்டு வினவியது.
அலியார் தெருவிலிருந்து மின் வினியோகக் கம்பியில் பறவையொன்று விழுந்ததால், தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகவும், சில மணி நேரங்களில் அது சரி செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
1. 1 x 5=5. 10x 5=50 நேரமா ? posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[26 December 2013] IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32185
ஒருசில காக்கைகள் மின்சாரக்கம்பியில் அடிபட்டு செத்து விழுந்து கிடந்த காட்சியை.பல நேரங்களில் பார்த்திருக்கிறேன்
அப்போதெல்லாம் தடைபடாத மின்சாரம்,தற்போது மட்டும்
ஒரு பறவை செத்ததனால் ஐந்து மணிநேரம் மின்வெட்டு. மின்வாரியம் கண்டுபித்த மிகப்பொருத்தமான காரணம்!
சரிதானே,ஒரு பறவை சக்கரத்தில் சிக்கியதால் பலகோடி பெறுமதியான ஒரு பெரிய விமானமே விபத்தாகும் போது,
ஒரு பறவைக்கு ஐந்து மணிநேரம் அவசியம் தேவை தானே!
சரி..சரி ஒரு பறவைக்கு ஐந்து மணிநேரம் பத்துக்கு ஐம்பது மணி நேரமா????
2. Re:... posted byF.Shahul Hameed (abudhabi)[26 December 2013] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 32188
பாவம் பறவை, எப்பொழுதும் போல மின்சாரம் இல்லை என்று நினைத்திருக்கும் ,மின்சாரம் தடை பெரும் நேரங்களை kayalpatnam.com செய்திகளில் போடுவது போல் பறவை மொழி மூலமாகவும் பறவைகளுக்கு சொல்லலாமே
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross