வெற்றிவாகைசூடிய அனைவருக்கும் வாழ்த்துக்கள் இன்னும் அதை நழுகவிட்டவர்களும் மனம்தளராது முயன்று வேற்றியத்தழுக வாழ்த்துக்களும் தோல்வி மற்றுமொருபாதையே அவைதான் நம்தாண்டிவந்த அடிச்சுவற்றை நிச்சயமாக நினைவூட்டும் அதுவே நாம்வெற்ரிக்கனியை ஈட்டஉதவும் விழுதுகளாக இருக்கும் இன்ஷா அல்லாஹ் அல்லாஹும்ம ஆமீன்.
3. Re:...மக்கி ஆலிம் நினைவு பரிசு 2015 posted bymackie noohuthambi (kayalpatnam)[07 May 2015] IP: 59.*.*.* India | Comment Reference Number: 40420
வாழ்த்துக்கள். வெற்றிபெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.
வெற்றிக்கு முயன்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
தேர்வின் முடிவு வாழ்வின் முடிவை நிச்சயிக்கும் அளவுகோல் அல்ல., அது வாழ்வின் திருப்புமுனைக்கு ஒரு தூண்டுகோல். அவ்வளவுதான்.
கடந்த ஆண்டுகள் போல் இவ்வருடமும் எங்கள் நெஞ்சமெல்லாம் நிறைந்து வாழும் எங்கள் அன்பு தந்தை ஹாஜி முஹம்மது மக்கி ஆலிம் அவர்கள் நினைவாக இந்த ஆண்டும் +2 அரசு தேர்வில் ஊரிலேயே அதிக மதிப்பெண்கள் பெற்று முதலாம் இரண்டாம் இடத்தை தக்கவைத்து வெற்றி வாகை சூடியவர்களுக்கு மக்கி ஆலிம் நினைவு பரிசு 2015 வழங்கி கௌரவிக்க முடிவு செய்துள்ளோம். வழக்கம் போல் எங்கள் இல்லத்துக்கு அவர்களை அழைத்து அந்த பரிசினை அளிக்கவும் முடிவு செய்துள்ளோம். பரிசு வழங்கும் நாள் வெகு விரைவில் அறிவிக்கப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
நீ எழுந்து நடந்தால் எரி மலையும் உனக்கு வழி கொடுக்கும்.
நீ விழுந்து கிடந்தால் சிலந்தி வலையும் உன்னை சிறை பிடிக்கும்
7. Re:... posted byAbdul Majeed (Bangalore)[07 May 2015] IP: 202.*.*.* India | Comment Reference Number: 40432
நகரில் முதல் மதிப்பெண் பெற்ற பள்ளியை பாரட்டும் அதே வேலையில் 16 மாணவர்கள் தோல்வி என்பது மனதை உறுத்துகிறது .கடந்த ஆண்டுகளின் ரிசல்ட் கு மாறாக முதல் மதிப்பெண்ணுக்கும் இரண்டாம் மதிப்பெணுக்கும் உள்ள இடைவெளியும் அதிகமாக இருப்பதை பார்க்கும் பொழுது அந்த மாணவனின் தனி முயற்சியே அதிகம் என தோன்றுகிறது..
கண்டிப்புக்கும் ,டெய்லி டெஸ்ட்,மாணவர்களின் 100% அட்டேண்டேன்சே என நான் படிக்கும் காலத்தில் ஸ்ட்ரிக்டாக நடந்த இந்த பள்ளி இப்போது அதில் போதிய கவனம் காட்டுவதில்லை என்பதாக நான் நினைக்கிறன் .
காலேஜ் மாணவர்கள் பங்க் /கட் அடிப்பதை போல இப்போதைய ஸ்கூல் மாணவர்கள் செய்வதை நான் பார்கிறேன். இவைகள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் முன்னர் சுதாகரித்து முறைபடுதுமாறு பள்ளி நிர்வாகத்தை கேட்டு கொள்கிறேன்.
8. Re:...வாழ்த்துக்கள் posted byA.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA)[07 May 2015] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40433
வாழ்த்துக்கள் .& பாராட்டுக்கள் ...
எல்.கே. மேல்நிலைப்பள்ளியின் முதல் மற்றும் இரண்டாவது ,
மூன்றாவது இடங்களை பெற்ற மாணவ கண்மணிகளுக்கு எனது பாராட்டுகள் , வாழ்த்துக்கள் . மேலும் முதல் மூன்று இடங்களை பெற முனைந்து அந்த வாய்பை இழந்த பிற மாணவ கண்மணிகளுக்கும் எனது வாழ்த்துக்கள்
நீங்கள் வாழ்வில் இன்னும் நிறைய வெற்றிகள் பெற வல்ல நாயன் அருள் புரிவானாக . ஆமீன் .
9. Re:... posted byS.S.JAHUFER SADIK (JEDDAH-K.S.A)[07 May 2015] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40434
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்!
வெற்றிக்கு முனைந்தவர்களுக்கும் பாராட்டுக்கள்!
தங்களது எதிர்காலம் பிரகாசமாக அமைய தங்களுக்கு அதிக ஆர்வம் உள்ள துறையினை தேர்ந்தெடுத்து தாங்களும் தங்கள் குடும்பமும் பொருளாதாரம் மற்றும் பொது வாழ்வில் சிறந்து விளங்க வாழ்த்துகிறேன்.
10. Re:... posted byS.H.SEYED IBRAHIM (RIYADH - K.S.A.)[07 May 2015] IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40444
"அஸ்ஸலாமு அலைக்கும்."
கோடான கோடி வாழ்த்துக்களும் & பாராட்டுகளும்!!!
இந்த தேர்வில் வெற்றி வாய்ப்பை இழந்த மாணவ . மாணவி கண்மணிகள் .. மனம் தளர விடாமல் மீண்டும் வெற்றி கனியை பறிக்க நீங்கள் முயர்ச்சி செய்யுங்கள் .... உங்களுக்கும் விரைவில் வெற்றி நிச்சயம் கிடைக்கும் .. வல்ல நாயன் உங்களையும் அந்த வெற்றி பெற்ற கூட்டத்தில் இணைய செய்வானாக . ஆமீன் ......
அன்புடன் வாழ்த்தும் உள்ளம்,
சூப்பர் இப்ராகிம். எஸ். எச். + குடும்பத்தினர்,
ரியாத். சவுதி அரேபியா.
11. Re:... posted byFareed (Dubai)[07 May 2015] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 40460
Assalammu Alaikkum
Congratulation to all the students
Mr.Abdul Majeed-Bangalore comments is true and it is giving some lessons to us.
Requesting IQRA to address this (more students failed) issue immediately to school management & parents .Take action for 100% victory in the future and try to get district / state level scores.
Otherwise our hard works towards IQRA may go with out success.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross