Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:25:57 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 15881
#KOTW15881
Increase Font Size Decrease Font Size
வியாழன், மே 7, 2015
பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: அரபி பாடம், மாநில அளவில் முதல் மூன்று இடமும் காயல் மாணவர்களுக்கு!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 4129 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. மாநில அளவில் - அரபி மொழி பாடத்தில் முதல் மூன்று இடங்களும் காயல்பட்டினம் மாணவர்கள் பெற்றுள்ளனர்.

(1) அஹமது நியாஸ் (எல்.கே. மேனிலைப்பள்ளி)

(2) முஹம்மது பாத்திமா (சுபைதா மேனிலைப்பள்ளி) (194/200)

(3) ஆமினா (சுபைதா மேனிலைப்பள்ளி) (194/200)


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [07 May 2015]
IP: 95.*.*.* Romania | Comment Reference Number: 40411

மாஷா அல்லாஹ்.

வாவ்..! முதல் சாதனை காயலுக்கு.

அனைவர்களுக்கும் நட்சத்திர பாராட்டுக்கள். மிக்க சந்தோசம்.

சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. மாஷா அல்ல்லாஹ் மப்ரூக்
posted by SHEIKH ABDUL QADER (RIYADH) [07 May 2015]
IP: 5.*.*.* | Comment Reference Number: 40413

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபர்க்காத்துஹு.

இறையருள் நிறைக.

அருள்மணக்கும் அரபியில் நமதூருக்கு அமுதம் சுரக்கச்செய்த அன்பு மாணவச்செல்வங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் மாஷா அல்லாஹ் ஆனந்தவிழிநீர் வெள்ளத்தில் அடைமொழிசொல்ல தேடும்என்மனதில் விடைகிடைக்கவில்லை. கொடியேற்றிவிட்ட இம்மூன்று ஒளிவிளக்குகளும்

(1) அஹமது நியாஸ் (எல்.கே. மேனிலைப்பள்ளி)

(2) முஹம்மது பாத்திமா (ஜுபைதா மேனிலைப்பள்ளி)

(3) ஹமீதா (ஜுபைதா மேனிலைப்பள்ளி)

காலமெல்லாம் கலைகட்டட்டும் இன்ஷா அல்லாஹ் அல்லாஹும்ம ஆமீன்

கலங்கரை விளக்கமில்லா காயலில் உங்க்களைப்போறோர் சாதனைப்பட்டியல்கள் ஒவ்வொரு அணுவெளிக்கும் கலங்கரை விளக்குகள் அல்ஹம்துலில்லாஹ்.

அரபிமொழியில் செம்மையாக சாதனைசெய்த நீங்கள் இன்ஷா அல்லாஹ் இனிவரும் கல்லூரிக்காலங்களில் உலகிலுள்ல் மனங்களையும் நிலங்களையும் ஆளும் வல்லமைபெற்ற சாதனையாளாராக உயரவாழ்த்திப்பிரார்த்திக்கிறோம் அல்லாஹும்ம ஆமீன்.

ஆனந்தம்சொட்டும் இந்நிலைக்கு உங்களை எட்டச்செய்த உங்களுக்கு உடலாலும் உள்ளத்தாலும் உணர்வாலும் ஊக்கம்தந்து ஆக்கமாக்கிய உங்களின் பெற்றொர்கள்,சக ஆசிரிய ஆசிரியைகள் கல்விக்கூட நிர்வாகியாக நிர்வாகிகள் அனைவருக்கும் நீங்கள் வாழ நாள்முற்றிலும் நன்றியுடயவர்களாக இருப்பீர்களாக.

வல்ல இறைவன் உங்களின் உடலையும் உள்ளத்தையும் வலுப்படுத்தி நினைவாற்றலையும் அறிவாற்றலையும் அதிகரிக்கச்செய்து இருகல்விகளிலும் இமாலயசாதனைகளைத்தாண்ட பேரருள்புரிவதோடு இருலோக வாழ்வையும்நலமாக்கி வைப்பானாக ஆமீன்.

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. மாஷா அல்லாஹ்.
posted by Mohamed Salih (chennai) [07 May 2015]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 40426

மாஷா அல்லாஹ்.

வாவ்..! முதல் மூன்று சாதனை காயலுக்கு.

அனைவர்களுக்கும் நட்சத்திர பாராட்டுக்கள். மிக்க சந்தோசம்.

இன்ஷா அல்லாஹ் கூடிய விரைவில் அணைத்து மாநில வெற்றிகளும் நம் காயல் கண்மணிகள் பெறுவார்கள் என்பதில் சந்தகம் இல்லை ..

என்றும் அன்புடன்,
குளம் முஹம்மத் சாலிஹ் கே.கே.எஸ்
சென்னை


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by m.s.k. sulthan (Dubai) [07 May 2015]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 40431

மாஷா அல்லாஹ்.

முதல் மூன்று சாதனை காயலுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். மிக்க சந்தோசம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. வாழ்த்துக்கள்.
posted by N.S.E.மஹ்மூது (ரியாது – சவுதி அரேபியா) [08 May 2015]
IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40467

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

அன்பான மாணவமணிகளே!

மாநில அளவில் அரபி பாடத்தில் முதல் மூன்றிடம் பெற்ற நம்ம ஊர் மாணவ, மாணவியர்களுக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.

நம் ஊர் மக்கள் அரபி பாடத்தில் மட்டுமல்ல மற்ற பாடங்களிலும் அதிக மார்க்குகள் வாங்கி முதல் இடங்களை பெற பிரார்த்திக்கின்றேன்.

அன்புடன் “ மஹ்மூது மாமா “
ரியாது – சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...மாநிலத்திலேயே அரபியில் முதலிடம்...
posted by mackie noohuthambi (kayalpatnam) [08 May 2015]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 40468

அரபி பாடத்தில் மாநிலத்திலேயே முதல் மூன்று இடங்களை பெற்று சாதனை புரிந்துள்ள மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்கள். எல்லோரும் 194 மதிப்பெண்கள் பெற்றிருப்பதால் மூவருமே முதலிடத்தில் இருக்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

ஒரு மாணவர் ''யாராவது உதவி செய்தால் பொறி இயல் படிப்பேன்'' என்று சொல்லி இருக்கிறார். நான் அரபியில் டிப்ளோமா படிக்க வேண்டும் afzalul ulamaa படிக்க வேண்டும் என்று அவர் ஆசைப் பட்டிருந்தால் அவருக்காக நாம் பரிந்துரை செய்யலாம். என்றாலும் நாங்கள் வழங்கும் மக்கி ஆலிம் நினைவு பரிசு 2015 சிறப்பு பரிசாக இவர்களுக்கும் வழங்க முடிவு செய்துள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் அறிய தருகிறோம். பரிசு வழங்கும் நாள் விரைவில் அறிவிக்கப் படும். இன்ஷா அல்லாஹ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. வாழ்க வளமுடன்,நலமுடன்!
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [08 May 2015]
IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 40470

வல்லோன் தந்த இறைமறையின் வனப்புமிகு மொழியாம் அரபுமொழி பாடத்தேர்வில் முதல் மூன்று இடங்களையும் வென்ற முக்கனிகளே!

நாங்கள் முப்பாழுடன் தேன்கலந்தருந்தும் தித்திப்பைவிட இனிப்பு மிகு சாதனை செய்தியை தந்திருக்கிறீர்கள்! மாஷா அல்லாஹ்!

கண்ணியமிகு காயலின் கலாச்சாரம் இங்கொன்றும் அங்கொன்றுமாய் இசகு பிசகாய் இருந்தாலும் இபாதத்துக்களில் எங்களை மிஞ்சியவர்கள் எவரும் இருந்துவிட முடியாது என்பதற்கோர் அடையாளம்தான் இந்த இளம் சிறார்கள் இவ்வையகம் போற்றும் அரபிமொழியில் அகம் மகிழும் சாதனையாக மாநிலத்தின் முதன்மையான மூன்று இடங்களை வென்றிருப்பது!

உங்களை ஈன்றோர் நெஞ்சங்கள் குளிராடைய ,நம் இனத்தவரனைவரும் மகிழ்வடைய, மங்காத மாணிக்கங்களாக மிளிர்வடைத்து, நம்மூருக்கும், நம்புனித மார்க்கத்திற்கும் மேன்மைக்குறிய உதவிகள் செய்யும் உத்தமர்களாய் உங்களுணர்வுகள் மாறிட மேலோனாம் வல்ல அல்லாஹ் உங்களுக்கு நல்லருள் புரிவானாக ஆமீன்! வாழ்க வளமுடன்,நலமுடன்! .அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

வாழ்த்துக்களுடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved