| |
செய்தி எண் (ID #) 16482 | | | வெள்ளி, ஆகஸ்ட் 28, 2015 | DCW நிறுவனத்தின் ஜூன் 30, 2015 முடிய காலாண்டு இலாபம் 9 கோடி ரூபாய்! | செய்தி: காயல்பட்டணம்.காம் இந்த பக்கம் 1747 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய | |
DCW நிறுவனத்தின் ஜூன் 30, 2015 முடிய காலாண்டு முடிவுகள் (Quarterly Results) ஆகஸ்ட் 14 அன்று வெளியாகின.
இந்த காலகட்டத்தில், DCW நிறுவனத்தின் வரவு 305 கோடி ரூபாய் என்றும் (முந்தைய காலாண்டு: 364 கோடி ரூபாய்), வரி மற்றும் இதர ஒதுக்கீடுகள் போக லாபம் 9 கோடியே 11 லட்சம் ரூபாய் என்றும் (முந்தைய காலாண்டு லாபம்: 17.61 கோடி ரூபாய்) இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்ற ஆண்டு இதே காலகட்டத்தின் (April 2014 – June 2014) வரவு 313 கோடி ரூபாய், இலாபம் 7
கோடியே 53 லட்சம் ரூபாய் ஆகும்.
இக்காலாண்டில் DCW வின் குஜராத்தில் உள்ள சோடா ஆஷ் பிரிவின் வரவு 47 கோடி ரூபாய் (இலாபம் - 7.62 கோடி ரூபாய்), சாஹுபுரத்தில் உள்ள
காஸ்டிக் சோடா பிரிவின் வரவு 110 கோடி ரூபாய் (இலாபம் - 14.38 கோடி ரூபாய்), பீ.வீ.சி. பிரிவின் வரவு 142 கோடி ரூபாய் (இலாபம் - 4.96 கோடி ரூபாய்), புதிதாக செயல்பட துவங்கியுள்ள Synthetic Iron Oxide Pigment Plant (SIOPP) பிரிவின் வரவு 25 லட்சம் ரூபாய் (நஷ்டம் - 3.56 கோடி ரூபாய்).
|
ட்விட்டர் வழி கருத்துக்கள் |
|
|
Advertisement |
|
|
|
|
|