| |
செய்தி எண் (ID #) 17645 | | | வெள்ளி, ஏப்ரல் 29, 2016 | திருச்செந்தூர் தொகுதி வாக்காளர்களே, உங்கள் வேட்பாளர்களை தெரிந்து கொள்ளுங்கள்: சரத்குமார் (அ.தி.மு.க.)! | செய்தி: காயல்பட்டணம்.காம் இந்த பக்கம் 3039 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய | |
தமிழக சட்டசபைக்கான தேர்தல் - மே 16 அன்று நடைபெறவுள்ளது. இத்தேர்தல்களுக்கான வேட்பு மனு தாக்கல், ஏப்ரல் 22 அன்று துவங்கியது.
வேட்பு மனுக்கள், ஏப்ரல் 29 வரை பெறப்படும்.
காயல்பட்டினம் உள்ளடிக்கிய திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட அரசியல் கட்சிகளை சார்ந்தவர்களும், சுயேட்சைகளும் - தங்கள்
வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.
தேர்தல் ஆணையத்தில் வேட்பாளர்கள் தாக்கல் செய்யும் மனுக்களின் நகலை காயல்பட்டணம்.காம் வெளியிடவுள்ளது.
அந்த வரிசையில், திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்த, சரத்குமார் என்ற அ.தி.மு.க. வேட்பாளரின்
விபரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளது.
இந்த மனுவில் வேட்பாளர் குறித்த சுய விபரம், சொத்துக்கள் விபரம், அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள
வழக்குகள் விபரம் ஆகியவை உட்பட பல தகவல்கள் உள்ளன.
|
ட்விட்டர் வழி கருத்துக்கள் |
|
|
Advertisement |
|
|
|
|
|