Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:13:08 AM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 17675
#KOTW17675
Increase Font Size Decrease Font Size
திங்கள், மே 2, 2016
எல்.கே.மேனிலைப்பள்ளி ஆசிரியரின் தாயார் காலமானார்! இன்று மாலை 04.30 மணிக்கு நல்லடக்கம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3169 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (14) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியின் ஆசிரியர் கலீஃபா ஸதக்கத்துல்லாஹ்வின் தாயார், தைக்கா தெருவைச் சேர்ந்த ஹாஜ்ஜா பாளையம் முஹம்மத் ஃபாத்திமா, இன்று அதிகாலை 03.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 75. அன்னார்,

மர்ஹூம் கலீஃபா முஹம்மத் ஸதக்கத்துல்லாஹ் அவர்களின் மகள் வழிப் பேத்தியும்,

மர்ஹூம் பாளையம் முஹம்மத் உமர் ஸதக்கத்துல்லாஹ் அவர்களின் மகளும்,

மர்ஹூம் கலீஃபா செய்யித் முஹம்மத் ஹாஜி அவர்களின் மருமகளாரும்,

மர்ஹூம் கலீஃபா அப்துல் ஹமீத் அவர்களின் மனைவியும்,

அல்ஹாஃபிழ் பாளையம் செய்யித் முஹம்மத் என்பவரின் சகோதரியும்,

எல்.கே.மேனிலைப்பள்ளி ஆசிரியர் கலீஃபா ஸதக்கத்துல்லாஹ், கலீஃபா செய்யித் முஹம்மத் லெப்பை ஆகியோரின் தாயாரும்,

பாளையம் முஹம்மத் அமீன், கே.வி.எஸ்.ஏ.ஹபீப் முஹம்மத், கே.பீ.எஸ்.அப்துல் காதிர், எம்.எச்.ஸதக்கத்துல்லாஹ் ஆகியோரின் மாமியாரும்,

எம்.எல்.அம்ஜத், எம்.எல்.ஹாரூன் ரஷீத் ஆகியோரின் பெரிய தாயாரும்,

எச்.எம்.செய்யித் அஹ்மத், பீ.எம்.ஏ.முஹம்மத் லெப்பை, பீ.எம்.ஏ.அப்துல் ஹமீத் ஆகியோரின் தாயாரின் தாயாரும்,

அப்துல் ஹமீத் என்பவரின் தந்தையின் தாயாருமாவார்.

அன்னாரின் ஜனாஸா, இன்று 16.30 மணியளவில், காயல்பட்டினம் புதுப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தகவல்:
‘தமிழன்’ முத்து இஸ்மாஈல்


[கூடுதல் தகவல்கள் இணைக்கப்பட்டன @ 12:05 / 02.05.2016.]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by P.S.J.SHAIK ABDUL KADER (KAYAL PATNAM) [02 May 2016]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 43647

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [02 May 2016]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43648

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. السلام عليكم و رحمت الله و بركاته
posted by AbdulKader ThaikaSahib MSS (Riyadh (KSA)) [02 May 2016]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43649

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்.

வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களது பிழைகளைப் பொறுத்து, அவர்களுக்கு மேலான சுவனப்பதியினை அளித்திட பிராத்தனை செய்கிறோம்.

மர்ஹூமா அவர்களின் குடும்பத்தினர்கள் யாவருக்கும் எமது ஸலாம் السلام عليكم و رحمت الله و بركاته

M .N . சதக்கத்துல்லாஹ் மற்றும் குடும்பத்தினர்
தைக்கா தெரு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by Abdul Hadhi (Jeddah Al Ruwais) [02 May 2016]
IP: 95.*.*.* Romania | Comment Reference Number: 43650

Inna illahi wa illihi ராஜூன்
Abdul Hadhi. Jeddah.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by S.H.SEYED IBRAHIM (Riyadh. K.S.A.) [02 May 2016]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43651

"அஸ்ஸலாமு அலைக்கும்."

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்.

வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களது பிழைகளைப் பொறுத்து, அவர்களுக்கு மேலான சுவனப்பதியினை அளித்திட பிராத்தனை செய்கிறோம். மேலும், அவரகளின் மக்கள், உறவினர்ஹலுக்கு சபுரன் ஜமீலா எனும், அழஹிய பொறுமையை வல்ல அல்லாஹ் கொடுத்து அருள்வனஹவும் ஆமீன்! ஆமீன்!! யா ரப்பல் ஆலமீன்!!!

மர்ஹூமா அவர்களின் குடும்பத்தினர்கள் யாவருக்கும் எமது ஸலாம் السلام عليكم و رحمت الله و بركاته

மிக்க துயரமுடன்,

சூப்பர் இப்ராகிம். எஸ். எச். + குடும்பத்தினர்,
ரியாத். சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by shaik Dawood (Sharjah) [02 May 2016]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 43654

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்.

வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களது பிழைகளைப் பொறுத்து, அவர்களுக்கு மேலான சுவனப்பதியினை அளித்திட பிராத்தனை செய்கிறோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH-K.S.A) [02 May 2016]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43655

انالله وانااليه راجعون

اللهم اغفرلها وارحمها


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by Syed Muhammed Sahib SYS (Dubai) [02 May 2016]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 43656

إنـا لله وانـا اليــــــه راجـعـــــــــــون

أللـهــــــــم اغــفـــر لـهـــــــا وارحــمـهــــــــــــــا

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களை ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தில் சேர்த்து வைப்பானாக,

அவர்களை பிரிந்து துயரத்தில் வாடும் குடும்பத்தார்களுக்கு சப்ருன் ஜமீல் எனும் அழகிய பொறுமையை வழங்கிடுவானாக, ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by THAJUL ANAM (MADINAH MUNAWARA) [02 May 2016]
IP: 5.*.*.* Europe | Comment Reference Number: 43657

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்.

வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களது பிழைகளைப் பொறுத்து, அவர்களுக்குஜன்னதுல் பிர்தௌஸ் என்னும் மேலான சுவனப்பதியினை கொடுதருல்வனாக அமீன் .

மர்ஹூமா அவர்களின் குடும்பத்தினர்கள் யாவருக்கும் எமது ஸலாம் السلام عليكم و رحمت الله و بركاته

தாஜுல் அனாம்
மதீனா முனவர
சவுதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by Abdul Cader S.H. (Jeddah) [02 May 2016]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43658

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் நற்செயல்களை ஏற்று, பாவப் பிழைகளை மன்னித்து மேலான சுவனபதியான ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் அழகிய பூங்காவில் நுழைய செய்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூமா அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மர்ஹூமா அவர்களின் மறுமை வாழ்விற்கு நாம் துஆ செய்வோமாக !

Yeshetch


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...condolence
posted by S.D.Segu Abdul cader (Quede Millath Nagar) [02 May 2016]
IP: 61.*.*.* India | Comment Reference Number: 43659

CONDOLENCE

Assalamu alaikum wrwb.

INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம்.

May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous. I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter. Wassalam. S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by Rizwan (Jeddah.k.s.a) [02 May 2016]
IP: 66.*.*.* United States | Comment Reference Number: 43660

இன்னாலில்லாஹி வஇன்னா இனலஹி ராஐிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by mohamed abdul kader (kayalpatnam) [02 May 2016]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 43666

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
posted by SHEIKH ABDUL QADER (RIYADH) [03 May 2016]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43668

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.

இறையருள் நிறைக.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

வல்ல இறைவன் மர்ஹூமா அவர்களின் எல்லாபாவ,பிழைகளையும் மன்னித்தித்து மண்ணறையைவிசால வெளிச்சமாக்கி இன்ஷா அல்லாஹ் நாளை மறுமையில் கண்மணி நபிகள்நாயகம் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களின் பரிந்துரைபெற்று வல்ல இறைவனின் அழகுகாட்சியுடன் சுவனம்புக அருள்புரிவானாக ஆமீன்.

அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் குடும்பத்தினர்கள் அனைவருக்கும் அழகியபொறுமையுடன் அமைதியைக்கொடுத்தருள்வானாக ஆமீன். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved