மே 16 அன்று நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்கள் மனு - ஏப்ரல் 22 முதல் 29 வரை பெறப்பட்டு, ஏப்ரல் 30 அன்று
பரிசீலனை செய்யப்பட்டன. பரிசீலனைக்கு பிறகு மே 2 - வேட்பு மனு வாபஸ் பெற - இறுதி தினம்.
திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட, 36 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன; அதில் 22
வேட்பு மனுக்கள் பல்வேறு காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டன. மீதியிருந்த 14 வேட்பாளர்களில்,
சுயேட்சை வேட்பாளர் கென்னெடி, தனது மனுவை, நேற்று வாபஸ் பெற்றார். அதனை தொடர்ந்து - திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி
களத்தில், 13 வேட்பாளர்கள் உள்ளனர்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross