மே 16 அன்று தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் பங்கேற்கும் கட்சிகள், தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு - வாக்காளர்களுக்கு, பல வாக்குறுதியை வழங்கியுள்ளன.
தேர்தல் அறிக்கை வெளியிட்ட பிராதான கட்சிகளின் ஆதரவாளர்களை அணுகி, அத்தேர்தல் அறிக்கைகளில் தங்களுக்கு பிடித்த அம்சங்களை விளக்கிட காயல்பட்டணம்.காம் கோரியது.
அந்த அடிப்படையில், திராவிட முன்னேற்ற கழகத்தின் 2016 தேர்தல் அறிக்கையில் எனக்கு பிடித்த அம்சங்கள்! என்ற தலைப்பில் யான்பு-வாழ் காயலரும், சமூக ஆர்வலரும், தி.மு.க. ஆதரவாளருமான முஹம்மது ஆதம் சுல்தான் - தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை குறித்து சிறப்புக் கட்டுரை எழுதியுள்ளார்.
அதனை காண இங்கு சொடுக்கவும்
|