மே 16 அன்று நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தலில், கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பாக - முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொது செயலளார் கே.ஏ.எம். அபூபக்கர் போட்டியிடுகிறார்.
கடந்த சில வாரங்களாக - அபூபக்கர், தனது கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் தொண்டர்களோடும், தலைவர்களோடும் இணைந்து - தொகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
காயல்பட்டினத்தை சார்ந்த அபூபக்கருக்கு ஆதரவாக - காயலர்கள் பலரும் இத்தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். காயல்பட்டினத்தில் இருந்து சில மணி நேர தூரத்தில் தான் கடையநல்லூர் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று மாலை எடுக்கப்பட்ட காட்சிகள்:
கடையநல்லூரில் இருந்து கள உதவி:
'மண்ணின் மைந்தன்' சாளை நவாஸ்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross