Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:22:40 AM
ஞாயிறு | 17 நவம்பர் 2019 | துல்ஹஜ் 108, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0715:2918:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:10Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்22:15
மறைவு17:54மறைவு10:16
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5805:2305:48
உச்சி
12:02
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4119:07
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 17963
#KOTW17963
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், ஜுன் 21, 2016
தாயிம்பள்ளி ஜமாஅத்திற்குட்பட்ட கல்விச் சாதனையாளர்கள் பட்டியல் வெளியீடு! ஜூலை 17இல் பரிசளிப்பு விழா!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 1706 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் தாயிம்பள்ளி ஜமாஅத்தைச் சேர்ந்த மாணவ-மாணவியருள் 10ஆம், 12ஆம் வகுப்பில் முதல் 3 மதிப்பெண்கள் பெற்றோருக்கு, தாயிம்பள்ளி ஜமாஅத் கல்வி நல அமைப்பு (Thaimpalli jamath Education Welfare Association - TEWA) சார்பில் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளதோடு, தகுதியுள்ளோர் வரும் ஜூன் 20ஆம் நாளுக்குள் விண்ணப்பிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. இக்கால அவகாசம் நிறைவுற்றுள்ளதையடுத்து, பரிசுக்குரியோர் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதுடன், வரும் ஜூலை 17ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமையன்று பரிசளிப்பு விழா நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவ்வமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஏ.லெப்பை ஸாஹிப் என்ற ஏ.எல்.எஸ். மாமா வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:-

அஸ்ஸலாமு அலைக்கும்.

Thayumpallijamaath Educational Welfare Association (TEWA) சார்பாக சென்ற கல்வியாண்டில் (2015-16) பத்தாம் மற்றும் பண்ணிரெண்டாம் வகுப்பு அரசுப்பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப்பெற்ற மாணவ மாணவிகளை தேர்ந்து எடுக்கும் பொருட்டு அவர்களின் Mark sheet xerox களை ஒப்படைக்க கொடுக்கப்பட்ட கால அவகாசம் நேற்றுடன் (20/06/2016) முடிவடைந்து கிடைக்கப்பெற்ற Mark sheet xerox ன் அடிப்படையில் கீழ்கண்ட மாணவ மாணவியர்கள் பரிசுக்குறியவர்களாக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார்கள்.

ப்ளஸ் டூ :

முதலிடம் : S.A.Mohamed Sakiya d/o,marhoom Sadak Abbas, mark:1155/1200

இரண்டாமிடம்: Hafil K.M.Md Abdul Razzak s/o Kaja Mohideen mark : 1152/1200

மூன்றாமிடம்:(இருவர்)
1.A.Rabiya. d/o. Haji. Anwar(boomi gas)Mark 1104/1200
2.M.A.Ameena Musarrafa mark 1104/1200

1000மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மூன்று பேர்

1.S.A.F.Hairun Niha d/o. L.T.Farook. mark : 1094/1200
2.A.H. Haniya zainamb d/o Haji Abul Hasan mark 1079/1200
3.M.S. Ummuhani Mafrooha d/o. Mohamef Sulaiman mark 1051/1200

பத்தாம் வகுப்பு:

முதலிடம் : S.I.Sulaiman Sheikna S/o. K.M.S.Seyed Ismail mark 480/500

இராண்டாமிடம்:S.Nafeesha fareeha d/o. Sugaravarthi mark 469/500

மூன்றாமிடம்: S.A.Fathima Ristha d/o. M.I.Seyed Abbas mark:468/500

பரிசு பெற்ற மாணவமாணவிகளை TEWA மணதார வாழ்த்துகிறது.

பரிசளிப்பு விழா இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் ஜுலை 17ம் திகதி ஞாயிறு மாலை 5மணியளவில் தாயிம்பள்ளி வளாகத்தில் வைத்து நடை பெறும்


இவ்வாறு தாயிம்பள்ளி ஜமாஅத் கல்வி நல அமைப்பு (Thaimpalli jamath Education Welfare Association - TEWA) சார்பில், அதன் தலைவர் ஏ.லெப்பை ஸாஹிப் என்ற ஏ.எல்.எஸ். மாமா அறிவித்துள்ளார்.

தாயிம்பள்ளி ஜமாஅத் கல்வி நல அமைப்பு சார்பாக...
தகவல்:
D.ஷேக் அப்பாஸ் ஃபைஸல்


தாயிம்பள்ளி ஜமாஅத் கல்வி நல அமைப்பு சார்பில், இதற்கு முன் (2014ஆம் ஆண்டு) நடத்தப்பட்ட கல்விச் சாதனையாளர்களுக்கான பரிசளிப்பு விழா குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

தாயிம்பள்ளி ஜமாஅத் கல்வி நல அமைப்பு தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...வாழ்த்துக்கள்
posted by sheikna lebbai (Dubai) [22 June 2016]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 44100

மாஷா அல்லாஹ்

அனைத்து மாணவ கண்மணிகளுக்கும் மற்றும் தாயிம் பள்ளி ஜமாத் கல்வி நலச்சங்கத்துக்கும் வாழ்த்துக்கள் இது போன்று பல சேவைகள் செய்ய அல்லாஹ் பரக்கத் செய்வானாக


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by HASAN (QATAR) [24 June 2016]
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 44110

மாஷா அல்லாஹ்...

வெற்றி பெற்ற / முயன்ற அனைத்து மாணவ / மாணவியர்களுக்கு மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்கள்....

இந்த சாதனையாளர்களுக்கு பரிசளித்து கௌரவிக்கும் நமது தாயிம்பள்ளி ஜமாஅத்திற்கும் மற்றும் தாயிம்பள்ளி ஜமாஅத் கல்வி நல அமைப்பு (TEWA ) கும் வாழ்த்துக்கள்.

அல்லாஹ் நமது நல்ல அமல்கள் மற்றும் தேவைகள் அனைத்தையும் வெற்றியாகி தருவானாக


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2019. The Kayal First Trust. All Rights Reserved