காயல்பட்டினத்தில் நிலவும் பொதுப் பிரச்சினைகள் குறித்தும், செய்யப்பட வேண்டிய மக்கள் நலப் பணிகள் குறித்தும் கருத்துப் பரிமாற்றங்கள் செய்து, அதனடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக, வாட்ஸ் அப், டெலிக்ராம் ஆகிய சமூக ஊடக செயலிகளில் துவக்கப்பட்டு, நகரின் அனைத்துப் பகுதி மக்களையும் உள்ளடக்கி, கட்டுக்கோப்பான கருத்துப் பரிமாற்றங்களுடன் இயங்கி வருகிறது - “நடப்பது என்ன?” குழுமம்.
இக்குழுமத்தைப் பாராட்டி, ‘தி இந்து’ தமிழ் - 27.07.2016. நாளிதழில் (தமிழக பதிப்பு), அதன் தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர் ரெ.ஜாய்ஸன் தொகுத்தளித்த செய்தி வருமாறு:-
படம்:
மாஸ்டர் கம்ப்யூட்டர் அகடமி
“நடப்பது என்ன?” குழுமம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|