Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:10:06 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 18124
#KOTW18124
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஜுலை 25, 2016
ஜித்தா கா.ந.மன்ற செயற்குழு உறுப்பினரின் தந்தை காலமானார்! ஜூலை 26 காலை 08.30 மணிக்கு நல்லடக்கம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3948 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (23) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சஊதி அரபிய்யா - ஜித்தா காயல் நல மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் பிரபு எஸ்.ஜெ.நூருத்தீன் நெய்னா உடைய தந்தை, காயல்பட்டினம் சதுக்கைத் தெருவைச் சேர்ந்த அல்ஹாஜ் பிரபு கே.எஸ்.சுல்தான் ஜமாலுத்தீன், இன்று 17.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 73. அன்னார்,

மர்ஹூம் பிரபு காதிர் சாமுனா லெப்பை அவர்களின் மகனும்,

மர்ஹூம் என்.எஸ்.ஏ.ஷெய்கலி ஜபரூத் மவ்லானா அவர்களின் மருமகனாரும்,

பிரபு கே.எஸ்.முஹம்மத் இப்றாஹீம், பிரபு கே.எஸ்.பாஜுல் அஸ்ஹப், பிரபு கே.எஸ்.முஹம்மத் தாஹா ஆகியோரின் சகோதரரும்,

மர்ஹூம் என்.எஸ்.ஏ.சுல்தான் ஜமாலுத்தீன் அவர்களின் மச்சானும்,

சஊதி அரபிய்யா - ஜித்தா காயல் நல மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் பிரபு எஸ்.ஜெ.நூருத்தீன் நெய்னா (தொடர்பு எண்: +966 5043 20 743), பிரபு எஸ்.ஜெ.செய்யித் முஹ்யித்தீன் (தொடர்பு எண்: +91 95971 03867) ஆகியோரின் தந்தையும்,

கே.எம்.ஏ.ஷெய்கனா லெப்பை, பி.ஏ.காதிர் சுலைமான் ஆகியோரின் மாமனாரும்,

பீ.என்.என்.சுல்தான் ஜமாலுத்தீன், பீ.எஸ்.எம்.ஜபரூத் மவ்லானா ஆகியோரின் பாட்டனாருமாவார்.

அன்னாரின் ஜனாஸா, நாளை (26.07.2016. செவ்வாய்க்கிழமை) 08.30 மணியளவில், காயல்பட்டினம் பெரிய குத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தகவல்:
K.M.N.உமர் அப்துல் காதிர்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH-K.S.A) [25 July 2016]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44303

اتالله وانااليه راجعون

اللهم اغفرله وارحمه


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Ahmed Lebbai Seyed Mogdoom (Jeddah) [25 July 2016]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44304

Inna lillahi wa inna ilayhi raji'un

May Almighty Allah dwell him in Jannatul Firdaus Ameen


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by S.T.MAHMOOD (kumbakonam ) [25 July 2016]
IP: 49.*.*.* India | Comment Reference Number: 44305

INNA LILLAHI WA INNA ILAHI RAJIOON. ALLAHUMMA MAGHFIRLAHU WARAHAMHU


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by Rizwan (Jeddah.k.s.a) [25 July 2016]
IP: 223.*.*.* India | Comment Reference Number: 44306

இன்னாலில்லாஹி வஇன்னா இனலஹி ராஐிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by Mohamed shameem(patchi) (Jeddah) [25 July 2016]
IP: 5.*.*.* | Comment Reference Number: 44307

Inna lillahi wa inna ilayhi raji'un

May Almighty Allah dwell him in Jannatul Firdaus Ameen


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:இன்னாலில்லாஹி வஇன்னா இனலஹி ராஐிஊன்...
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [26 July 2016]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44308

இன்னாலில்லாஹி வஇன்னா இனலஹி ராஐிஊன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by mohideen thambi s a m (jeddah) [26 July 2016]
IP: 95.*.*.* Romania | Comment Reference Number: 44309

இன்னாலில்லாஹி வஇன்னா இனலஹி ராஐிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by kulam moahmed salih k.k.s (seychelles) [26 July 2016]
IP: 197.*.*.* | Comment Reference Number: 44310

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவங்களை பொறுத்து சுவனத்தில் உயர் பதவியை கொடுப்பானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by சிலோன் பேன்சி காழி, (காயல் பட்டணம்.) [26 July 2016]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 44311

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்"

எல்லாம் வல்ல அல்லாஹ் இவர்களின் பாவங்களை அனைத்தும் மன்னித்து, மேலான சுவனபதியை கொடுப்பானாக...

சிலோன் பேன்சி காழி,
காயல் பட்டணம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by smbuhary 8 kadai (jeddah) [26 July 2016]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44312

இன்னாலில்லாஹி வஇன்னா இனலஹி ராஐிஊன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by கத்தீபு முஹம்மது முஹ்யித்தீன் (தோஹா – கத்தார்) [26 July 2016]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 44313

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...

யா அல்லாஹ்! மர்ஹூம் அவர்களின் பிழைகள், பாவங்களைப் பொறுத்தருளி, மன்னிப்பளிப்பாயாக! இவர்களுக்கு அருள் புரிவாயாக!

இவர்களைத் தண்ணீராலும், பனிக் கட்டியாலும், ஆலங்கட்டியாலும் கழுவுவாயாக! வெண்மையான ஆடையை அழுக்கிலிருந்து தூய்மை செய்வதைப் போல் இவர்களைக் குற்றத்திலிருந்து தூய்மை செய்வாயாக! இவர்களின் மண்ணறை என்னும் கப்ரு வாழ்க்கையை ஒளிமயமாக - வசந்தமாக – சுவனத்துப் பூங்காவனமாக ஆக்குவாயாக! இவர்களைக் கப்ரின் வேதனையிலிருந்து காப்பாயாக! இவர்களின் தங்குமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக! இவர்கள் நுழையும் இடத்தை விசாலமாக்குவாயாக! இவர்களை ‘ஜன்னத்துல் பிர்தௌஸ் அல் அஃலா’ எனும் உயரிய சுவனபதியில் சேர்த்தருள்வாயாக! இவர்களுக்கு அங்கு மிகச் சிறப்பான நல்வாழ்வை வழங்குவாயாக! இவர்களின் பிரிவால் துயருறும் இவர்களது குடும்பத்தினர், உற்றார், உறவினர் அனைவர்களுக்கும் அழகிய மேலான ஸப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை , நற்கூலியை அதிகமதிகம் நல்குவாயாக!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹு.....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...
posted by Mohammed Hassan (Jeddah) [26 July 2016]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44314

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவங்களை பொறுத்து சுவனத்தில் உயர் பதவியை கொடுப்பானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by S.H.SEYED IBRAHIM (Riyadh. K.S.A.) [26 July 2016]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44315

"அஸ்ஸலாமு அலைக்கும்."

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவங்களை பொறுத்து சுவனத்தில் உயர் பதவியை கொடுப்பானாக ஆமீன்.

ஆழ்ந்த இரங்கலுடன்,
சூப்பர் இப்ராஹிம். எஸ்.எச். +குடும்பத்தினர்,
ரியாத். சவூதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by HUSSAIN HALLAJ (YANBU - KSA) [26 July 2016]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44316

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன். எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து ஜன்னத்துல் பிர்தவுஸ் எனும் மேலான சுவனப்பதியில் சேர்த்தருள்வானாக ! ஆமீன் .

சபூருடன் ஸலாத்தினை சொல்லி கொள்கிறோம். அஸ்ஸலாமு அலைக்கும் .

M.H.M. முஹிய்யதீன் நத்தர் சாஹிப் & குடும்பத்தார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. இன்னாலில்லாஹி
posted by FAZUL RAHUMAN (JEDDAH) [26 July 2016]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44317

இன்னாலில்லாஹி வஇன்னா இனலஹி ராஐிஊன்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...
posted by CADER (JAIPUR) [26 July 2016]
IP: 27.*.*.* | Comment Reference Number: 44319

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...

யா அல்லாஹ்! மர்ஹூம் அவர்களின் பிழைகள், பாவங்களைப் பொறுத்தருளி, மன்னிப்பளிப்பாயாக! இவர்களுக்கு அருள் புரிவாயாக!

இவர்களைத் தண்ணீராலும், பனிக் கட்டியாலும், ஆலங்கட்டியாலும் கழுவுவாயாக! வெண்மையான ஆடையை அழுக்கிலிருந்து தூய்மை செய்வதைப் போல் இவர்களைக் குற்றத்திலிருந்து தூய்மை செய்வாயாக! இவர்களின் மண்ணறை என்னும் கப்ரு வாழ்க்கையை ஒளிமயமாக - வசந்தமாக – சுவனத்துப் பூங்காவனமாக ஆக்குவாயாக! இவர்களைக் கப்ரின் வேதனையிலிருந்து காப்பாயாக! இவர்களின் தங்குமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக! இவர்கள் நுழையும் இடத்தை விசாலமாக்குவாயாக! இவர்களை ‘ஜன்னத்துல் பிர்தௌஸ் அல் அஃலா’ எனும் உயரிய சுவனபதியில் சேர்த்தருள்வாயாக! இவர்களுக்கு அங்கு மிகச் சிறப்பான நல்வாழ்வை வழங்குவாயாக! இவர்களின் பிரிவால் துயருறும் இவர்களது குடும்பத்தினர், உற்றார், உறவினர் அனைவர்களுக்கும் அழகிய மேலான ஸப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை , நற்கூலியை அதிகமதிகம் நல்குவாயாக!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹு.....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...
posted by S.M.D.SHAJAHAN (DAMMAM) [26 July 2016]
IP: 51.*.*.* United Kingdom | Comment Reference Number: 44320

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவங்களை பொறுத்து சுவனத்தில் உயர் பதவி கொடுப்பான் .ஆமீன்

LATE S .E .P .SEYEDISMAIL FAMILY

SADUKAI STREET


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...
posted by Katheeb A. K. Syed Ahamed (AKSA) (HONG KONG) [26 July 2016]
IP: 118.*.*.* Hong Kong | Comment Reference Number: 44321

இன்னாலில்லாஹி வஇன்னா இனலஹி ராஐிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [27 July 2016]
IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44322

அஸ்ஸலாமு அலைக்கும்

>>>> இன்னாலில்லாஹி வஇன்னா இனலஹி ராஐிஊன்..

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH சவூதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. இன்னஎ லில்லாஹ்
posted by Prabu Shaikna (Bangalore) [27 July 2016]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 44324

எனIது அன்பிற்குரிய தம்பி நூருதீன் நைனா உடைய வாப்பா அவர்கள்N வபாத்து செய்தி அறிய கவலை இன்ன லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜியூன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் பிழைகளை பொறுத்து ஜன்னத்துல் ஆளா எனும் மேலான பதவியை கொடுத்தருள் வனாகவும் ஆமீன் ஆமீன் யாரப்பால் ஆலமீன்.

தம்பி நூருதீன் உங்கள் குடும்பத்தில் அனைவரும் ஸபூர் செய்து கொள்ளவேண்டியது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் .
posted by SHEIKH ABDUL QADER (RIYADH) [27 July 2016]
IP: 92.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44325

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.

இறையருள் நிறைக. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் .

வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் அனைத்துப்பிழை,பாவங்களையும் மன்னித்து மண்ணறையை விசால,வெளிச்சமாக்கி இன்ஷா அல்லாஹ் நாளைமறுமையில் அவனது திருப்பொருத்தத்துடன் சுவனமளிப்பானாக ஆமீன்.

அன்னாரின் குடும்பத்தினருக்கு நல்லபொறுமையுடன் அமைதியைவழங்கியருள்வானாக ஆமீன்.

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:...
posted by abdul Hadhi (jeddah Al Ruwais) [27 July 2016]
IP: 95.*.*.* Romania | Comment Reference Number: 44326

Inna illahi wa illahi rajoon

Abdul. Hadhi. Jeddah.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:...Condolence
posted by shaik (Quede Millath Nagar) [28 July 2016]
IP: 61.*.*.* India | Comment Reference Number: 44335

CONDOLENCE

Assalamu alaikum wrwb.

INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக ஆமீன். வஸ்ஸலாம்.

May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous. I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter.

Wassalam. S.D.Segu Abdul Cader.
Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved