சஊதி அரபிய்யா நாட்டில் 12.09.2016 அன்று ஈதுல் அழ்ஹா - ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டது. அங்குள்ள அள்ளித் எனும் நகருக்கு அருகிலுள்ள பாலைவன கிராமத்தில், ஆஷிக் ரஹ்மான் என்ற ஒரேயொரு காயலர் பணிபுரிந்து வருகிறார். அவர், வெளிநாட்டினருடன் இணைந்து பெருநாள் தொழுகையை நிறைவேற்றி, அனைவருடனும் வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்ட காட்சிகள்:-
உங்கள் பெருநாள் செய்தி பார்க்கும் போது சந்தோசமாகவும் மற்றும் கவலையாகவும் இருந்தது.. இந்த கிராமத்தில் நமது ஊரில் இருந்து நீங்கள் ஒருவர் மட்டுமே இருக்கிறீர்கள்.. இன்ஷா அல்லாஹ் வரும் காலங்களில் மேலும் பல நபர் உங்களோடு இணைந்து பெருநாள் கொண்டாட வல்ல இறைவனை வேண்டுகிறேன் இன்ஷா அல்லாஹ் ..
நீங்கள் மற்ற ஊரு மக்கள் இருந்தால் அவர்களோடு தொடர்ப்பு ஏற்படுத்தி கொண்டு உங்கள் வட்டத்தை பெரிது படுத்துங்கள் ..
நங்கள் சீசெல் தீவில் காயலர் 4 முதல் 5 நபர் இருக்கிரோம்.. என்னக்கு இதுவே கவலைய தெரியும் .. உங்கள் நியூஸ் பார்த்ததும் அல்லாஹ் போதுமானவன் .. நீங்களும் எங்களை போன்று வேற ஊரு மக்கள் இருந்தால் அவர்களை சேர்த்து நட்டபாக்கி கொள்ளுங்கள் ..
என்றும் அன்புடன் ,
சீசெல் தீவில் இருந்து
குளம் முஹம்மது ஸாலிஹ் கே.கே.எஸ் ,
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross