மனிதநேய ஜனநாயக கட்சியின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், செப்டம்பர் 17ஆம் நாளன்று காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் “இந்தியாவும், மதச்சார்பின்மையும்” எனும் தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.
அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளரும் - சட்டமன்ற உறுப்பினருமான எம்.தமீமுன் அன்சாரீ, பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரஷீத், மாநில செயலாளர் என்.ஏ.தைமிய்யா, மாநில இளைஞரணி செயலாளர் பீ.ஷமீம் அஹ்மத் உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றவுள்ளனர். இதுகுறித்த விபரம் வருமாறு:-
தகவல்:
ஷாஹுல் ஹமீத்
|