Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:58:41 PM
செவ்வாய் | 16 ஜுலை 2019 | துல்கைதா 13, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4712:2903:5406:4608:02
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:21
மறைவு18:41மறைவு05:25
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5005:1705:44
உச்சி
12:23
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
19:0319:3019:56
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 18331
#KOTW18331
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, அக்டோபர் 2, 2016
உள்ளாட்சித் தேர்தல் 2016: காயல்பட்டினம் நகர்மன்றத்திற்கு, திமுக சார்பில் 9 வார்டுகளில் போட்டி!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 1632 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் வரும் அக்டோபர் மாதம் 17, 19 ஆகிய நாட்களில் இரு கட்டங்களாக நடத்தப்படவுள்ளது. காயல்பட்டினம் நகர்மன்றத்திற்கு, அக்டோபர் 17 அன்று தேர்தல் நடைபெறவுள்ளது.

இத்தேர்தலில், திமுக சார்பில் 9 வார்டுகளில் போட்டியிட வேட்பாளர்கள் பின்வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளனர்:-


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Rதி மு க வின் வெற்றிக்கனி!
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [03 October 2016]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44760

திராவிட முன்னேற்ற கழக வெற்றி வேட்பாளர்களின் பெயர் பட்டியலை பார்த்ததும் மனம் பூரிப்படைகிறது!

இறைவன் துணையுடன் திடமான வெற்றிக்கனியைப்பறித்தவர்களாக, நகராட்சியில் நல்லாட்சி துவங்கும் அந்த நன்நாளுக்காக காத்திருப்போமாக!

எந்த வரலாறுமில்லாத ஒரு பேமாளித்தனமான நகராட்சி கடந்த 5 வருஷ நகராட்சி என்றால் அது மிகையாகாது. ஆமாம்,

ஒரு நகராட்சி தலைவி முதற்கொண்டு பெரும்பான்மை உறுப்பினர்கள் ஒன்றிணைந்த கட்சியாகிய அ .தி.மு.க கட்சியின் அடிப்படையில் இயங்கிய நகராட்சியானது எலியும்,பூனையமாக முட்டி மோதிக்கொண்டு எந்த ஒரு சிறு காரியமும்,எந்த ஒரு நன்மையையும் மக்களுக்கு கிடைக்காத மகிமை மிக்கவர்களால் மனமுரண்டாக கழிந்த இருண்டகாலம்தான் கடந்த 5 வருட காலம்!

அந்த இருண்ட காலத்தின் இன்னல்மிகு இருளை போக்கி, உன்னத வாழ்க்கையை உறுதிபூணும் உதயசூரியன் உதிக்கத்தான் போகிறான் வல்லோனின் உதவியால்!

மறுபடியும் மகுடம் ஏற நல்லவர்கள் போல் நாடகமாடி நேரத்திற்கொருமுறை நிறம் மாறி நுழைய முயள்பவர்களை அடையாளம் கண்டு அணுவளவும் அண்ட விடாமல் அகற்றியடிப்பது நமது கடமையாகும்

ஐந்து வருடங்கள் நாம் அடைந்த அல்லல்கள் போதும், துன்பங்கள் போதும்.பொறுமையாய் இருந்த நமக்கு நல்வாழ்வு மலர உதிக்கத்தான் போகிறான் "உதயசூரியன்",இவ்வுலகிற்கு மட்டுமல்ல நம் உன்னத வாழ்க்கைக்கும் சேர்த்தே!

இப்பொழுதிலிருந்தே மனதில் முடிவு கட்டிக்கொள்ளுங்கள் நம் மகத்தான வாக்கு உதய சூரியன் சின்னத்திற்கென்றே!

புண்ணியகாயலின் புனர்கால வாழ்வு மலரும் பூபாள ஒலி கேட்க ஆரம்பித்துவிட்டது.அந்த அல்லல் நீங்கும் ரீங்காரமானது

இதோ உங்களையும் அடைய அலையலையாய் அணிதிரண்டு வருவதை உணருங்கள் அன்புள்ளங்களே! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by njzam (doha) [07 October 2016]
IP: 37.*.*.* | Comment Reference Number: 44775

தலைவி விசயத்தில் நேர்மையாளராக இ௫ந்தார் நிர்வாகம் தெரியவில்லை.

அரசியல்வாதி நிர்வாகம் செய்வார் நேர்மை கோவிந்தா

[வார்த்தை பயன்படுத்துவதற்க்கு அல்லா மன்னிக்கவூம்)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2019. The Kayal First Trust. All Rights Reserved